Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
>>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
+10
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
பாயிஸ்
ahmad78
முனாஸ் சுலைமான்
Nisha
சுறா
Farsan S Muhammad
நண்பன்
14 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
>>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
First topic message reminder :
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
:flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower:
முத்துப்போன்ற 10000ம் பதிவுகள் கடந்து
அமைதியாக பயணிக்கும் நிஷா அக்கா
எத்தனை வேகம் எத்தனை சுறுசுறுப்பு
எறும்பை விட அதிகமான உழைப்பு
எத்தனை வேலைப் பளுக்கள் இருந்தாலும்
சேனை வராமல் இருந்ததில்லை
சேனையையும் தன் அங்கம் போல் காணும்
சேனையின் தங்கம் நிஷா அக்கா
உங்கள் சேவையும் பங்களிப்பும் இனியும்
சேனைக்கும் எங்களுக்கும் தேவை
இதே வேகம் இதே உழைப்பு
இதே அன்பு இதே ஆர்வம்
தன் தொழில் தன் குழந்தைகள்
தன் வீடு தன் கணவன் அனைத்தையும்
ஒரே அன்போடும் ஆதரவோடும்
எதிலும் சோராது உழைத்துக்கொண்டிருக்கும்
எங்கள் நீ நிஷா அக்கா இதே வேகத்துடன்
ஒரு லட்சம் பதிவை எட்ட வேண்டி
உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்
:heart: :heart: :heart: :heart: :heart: :heart:
)(( )(( )(( )(( )((
)(( )(( )(( )((
)(( )(( )((
)(( )((
)((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
எந்தன் மனம் கொள்ளையிட்ட உங்கள் அன்பின் முன்
அத்தனையும் தூசிதானே!
பத்திரமாய் பாதுகாக்கும்
பெட்டகம் போல்
அன்பு நிறை பொற்கலசங்களாய்
ஆனது தான் விந்தை என்பேன்
உந்தன் அன்புக்கு முன்
அத்தனையும் வித்தை காட்டும்
விந்தை தனை என்னவென்பேன்!
மனம் நிறை நன்றி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
பாயிஸ் wrote:வாழ்த்தியெழுத வேண்டுமென்று
அங்குமிங்கும் அழைந்துதிரிந்து
ஆய்ந்தெடுத்த வார்த்தைகள்
அப்படியே மறைந்து போகிறது
யாரைப் போற்றி எதையெதை
எழுதப்போகிறாய் என்று
பயந்துபோனதோ என்னவோ
விவேகமான அதி வேகம்
விரைந்து வந்த நெடு தூரம்
வியந்து நிற்கிறோம் நாம்
நீ பயணித்து வந்த பாதையில்
பார்வையாளர்கள் ஏராளம்
அதில் நானும் ஒருவன்
பாகுபாடுகளின்றி பதிந்திட்ட
பத்தாயிரம் பதிவுகளிலும்
பலநூறு முகங்களுண்டு
நடமாடும் ஒரு புத்தகமாய்
இந்தப்பக்கம் நீர் வந்ததில்
நாம் அறிந்தவைகள் ஏராளம்
நான் புரட்டிய பக்கங்களில்
உம் கையெழுத்தைத் தவிர
வேறெதையும் காணவில்லை
இதுதான் உம் பாதை
இப்படியே பயணிக்கட்டும்
இனி எல்லாம் நலமே...
எங்கு தான் இருப்பீரோ... என்றுதான் வருவீரோ.
வருவதும் போவதும் வரும் வரை தெரியாது.
எப்படித்தான் அறிவீரோ.. எங்கிருந்து வருவீரோ
ஆயிரங்கள் கூடும் போதும் வாழ்த்துப்பாவெழுத
தவறாமல் வந்து விடும் மாயக்கண்ணன் நீரோ?
வார்த்தை வரவில்லை யென சொல்லி
வார்த்தைகளை கோர்த்து வாழ்த்துப்பா
பாடிய வார்த்தையின் வித்தகனின்
அன்பின் முன் அனைத்தும் தஞ்சம்!
நன்றி நன்று!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
அருமையாக உள்ளது பாயிஸ்பாயிஸ் wrote:வாழ்த்தியெழுத வேண்டுமென்று
அங்குமிங்கும் அழைந்துதிரிந்து
ஆய்ந்தெடுத்த வார்த்தைகள்
அப்படியே மறைந்து போகிறது
யாரைப் போற்றி எதையெதை
எழுதப்போகிறாய் என்று
பயந்துபோனதோ என்னவோ
விவேகமான அதி வேகம்
விரைந்து வந்த நெடு தூரம்
வியந்து நிற்கிறோம் நாம்
நீ பயணித்து வந்த பாதையில்
பார்வையாளர்கள் ஏராளம்
அதில் நானும் ஒருவன்
பாகுபாடுகளின்றி பதிந்திட்ட
பத்தாயிரம் பதிவுகளிலும்
பலநூறு முகங்களுண்டு
நடமாடும் ஒரு புத்தகமாய்
இந்தப்பக்கம் நீர் வந்ததில்
நாம் அறிந்தவைகள் ஏராளம்
நான் புரட்டிய பக்கங்களில்
உம் கையெழுத்தைத் தவிர
வேறெதையும் காணவில்லை
இதுதான் உம் பாதை
இப்படியே பயணிக்கட்டும்
இனி எல்லாம் நலமே...
பொருத்தமான நேரத்தில்
சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள் பாயிஸ்
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
வாவ் பிரமாதம் பின்னிட்டிங்க அக்காபானுஷபானா wrote:
அருமையாக உள்ளது
வடிவமைப்பும் வரிகளும்
பாராட்டுக்கள் நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ...
10000 பதிவுக்கு வாழ்த்துக்கள் ..தொடருங்கள் வாழ்த்துக்கள்
10000 பதிவுக்கு வாழ்த்துக்கள் ..தொடருங்கள் வாழ்த்துக்கள்
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
கவிதைதனில்..Nisha wrote:முனாஸ் சுலைமான் wrote:எனக்கு தெரியாதுகவிதை எனக்குத்தெரியாதுநிஷாக்காவின் 10000பதிவுக்கு கவிசொல்லஎனக்கு கவி தெரியாதுநான் கவி சொல்லகவிஞரிடம் கற்க வேண்டும்நிஷாக்காவோ பல்துறை கெட்டிக்காரிகெட்டியுடன் சுட்டியும்தன்னுடன் கொண்டவர்(ள்)தன்னைப்போல் மற்றவரும்சந்தோஷமாய் வாழவும் வைப்பவர்(ள்)சந்தோஷம் காய்க்கும்..ஆலமரமவர்(ள்)ஆயிரம் கிளைபோல்தோழமைகொண்டவர்(ள்)வேலைப்பளுவால் சுழன்று திரிபவர்(ள்)பாதிப்பளுவில் சேனையைப்பார்த்தே10000...கடந்தால்!!!முழுதும் இருந்தால் சொல்லத்தான் வேண்டுமா..?இன்னமும் வேண்டும் சொல்லவும் வேண்டும்நிஷாக்காவின் செல்லமும் வேண்டும்சேனையின் செல்வங்கள் செல்லமாய் பயணிக்கபற்பல விடையங்கள் பகிரத்தான் வேண்டும்நன்றிக்கா நிஷாக்கா!எனக்குத் தெரியாதுகவிதை எனக்குத் தெரியாது.சொல்ல முயன்றேன்.இடையில் விழுந்து விட்ட பீலிங்க்நிறுத்தி விட்டேன்.தொடருங்கள்..தொடருங்கள்வாழ்த்துகிறேன்... வாழ்த்துகிறேன்.அன்புடன் முனாஸ்)(( )(( )(( )(( )(( )(()(( )(( )(( )(( )(( )(( )(()(( )(( )(( )(( )(( )(( )(( )(()(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(()(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(()(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(()(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(()(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((கவிதை தெரியாது என சொல்லி அழகழகாய்உள்ளார்ந்த உவகையுடன் உரிமையாகவார்த்தைகளை மாலைகளாய் கோர்த்த பின்னும்கவியே தெரியாது எனச்செப்பும் அடக்கம் தனைமலைப்புடன் தான் பார்க்கின்றேன்!அன்புக்குள் அடங்கி அன்பினால் அடக்கிஎன் மனக்குன்றின் மேல் உயர்ந்து நிற்கும்குணக்குன்றாம் முனாஸ் அன்பில் உளம்மலர்ந்தே உவகை கொண்டேன்மனம் திறந்தே நன்றி என்பேன்!ஊருக்குள் உயர்ந்து நிற்கும் உத்தமராம்உங்கள் மாண்புணர்ந்தேன்- உந்தன்மன தூய்மை கண்டு உளம் நெகிழ்ந்தேன்பொதுத்தொண்டை உயிப்பாக்கியஉத்தமரின் வாழ்த்துக்கு நன்றிசொல்ல வார்த்தையில்லை !
வாழ்த்துரைத்த..
கவிதெரியா என்னை..
கவிஞனாய் மாற்ற..
ஊக்குவிக்கும் அன்பான...
நிஷாக்காவை...
பாசத்துடன் போற்றுகிறேன்....
கவிக்கு முயற்சிக்கிறேன்..
பொய்யாய் கவி கூறும்
கவிஞர்கள் கூட்டம்
மெய் மறந்து போனதென்ன
பொய்யுரைக்க மறந்ததென்ன!
இன்றெல்லாம் உண்மைக் கவிகள்
ஊரெல்லாம் வரும்போது
இனிமேலும் ஆகுமா உண்மைக்கவி
அனைவரும் முயற்சிப்போம்
உண்மையுடன் கவி கூற..
என் உடன்பிறப்பு நண்பனுக்கும்..
கவிதெரியும்
அன்புக்காய் உதித்த பெயர்
முசம்மில் தனை..
நண்பனாய்...........
மாற்றியதன் மர்மம் நானறியேன்....
ஆனால் நண்பனவர்
உலக உறவுகளுக்கே நண்பனவர்..
சேனையின்.....
மும்மூர்த்திகளில் ஒருவரவர்
அவருக்கும் வாழ்த்துகிறேன்
அவருக்காய் வாழ்த்துக்கிறேன்..
நிஷாக்கா போல நிஷாக்கள் சேனையிலே..
சோலையாய் உலாவர...
சோடித்து விட்டதற்காய்..
அவர்களுக்கும் பாராட்டுக்கள்...
நன்றி.. நிஷாக்கா உங்கள் கவிதை பிரமாதம்...
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
கவிதைதனில்..
வாழ்த்துரைத்த..
கவிதெரியா என்னை..
கவிஞனாய் மாற்ற..
ஊக்குவிக்கும் அன்பான...
நிஷாக்காவை...
பாசத்துடன் போற்றுகிறேன்....
கவிக்கு முயற்சிக்கிறேன்..
பொய்யாய் கவி கூறும்
கவிஞர்கள் கூட்டம்
மெய் மறந்து போனதென்ன
பொய்யுரைக்க மறந்ததென்ன!
இன்றெல்லாம் உண்மைக் கவிகள்
ஊரெல்லாம் வரும்போது
இனிமேலும் ஆகுமா உண்மைக்கவி
அனைவரும் முயற்சிப்போம்
உண்மையுடன் கவி கூற..
என் உடன்பிறப்பு நண்பனுக்கும்..
கவிதெரியும்
அன்புக்காய் உதித்த பெயர்
முசம்மில் தனை..
நண்பனாய்...........
மாற்றியதன் மர்மம் நானறியேன்....
ஆனால் நண்பனவர்
உலக உறவுகளுக்கே நண்பனவர்..
சேனையின்.....
மும்மூர்த்திகளில் ஒருவரவர்
அவருக்கும் வாழ்த்துகிறேன்
அவருக்காய் வாழ்த்துக்கிறேன்..
நிஷாக்கா போல நிஷாக்கள் சேனையிலே..
சோலையாய் உலாவர...
சோடித்து விட்டதற்காய்..
அவர்களுக்கும் பாராட்டுக்கள்...
நன்றி.. நிஷாக்கா உங்கள் கவிதை பிரமாதம்...
வாவ் அருமையாக உள்ளது பிரதர்
எனக்காகவும் அக்காவுக்காவும்
அண்ணன் வரைந்த வரிகள் அனைத்தும் சிறப்பு
நீங்கள் கவிதை எழுதுங்கள் பாவம் அடியேனை
சிக்க வைத்து விடாதீர்கள்
மாறா அன்புடன் நண்பன்
)(( )(( )(( )(( )(( )(( )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
நண்பன் wrote:வாவ் பிரமாதம் பின்னிட்டிங்க அக்காபானுஷபானா wrote:
அருமையாக உள்ளது
வடிவமைப்பும் வரிகளும்
பாராட்டுக்கள் நன்றியுடன் நண்பன்
நன்றீ தம்பி ...
கவிதை வேணும் கவிதை வேணூம்னு கேட்டாங்க உங்க சொக்கியக்கா. நானும் இல்லாத மூளைய பிசைஞ்சு கவிதை எழுதி இருக்கேன் எதுவுமே சொல்லல )* )* )*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
பானுஷபானா wrote:
கவிதை கொடு கவிதை கொடு எனக்கேட்ட சொக்கியக்காவுக்கு
அழகழகாய் கவி வடித்தாள் அவள் தோழி.. கவி வடித்த பின்னோ
பிடித்து வைத்த பிள்ளையார் போல் இத்திசைக்கே திரும்பாமல்
போனதேனென கன்னம் இடித்துரைத்து கேட்டாய் தோழி!
கொஞ்சிக் கெஞ்சி வஞ்சியுன்னிடம் நான் பெற்ற வாழ்த்தை கண்டு!
கவிதையென்றால் என்னவென கேட்டோரிடம் தமிழ்மகள்
கொஞ்சி விளையாடும் மஞ்சமான வித்தை கண்டே
நெஞ்சம் மயங்கித்தான் போனேன் என் தோழி ..
பட்டாம் பூச்சியென பரவசமாய் நான் பறக்க சிறகானவள்
நீயும் தானே தோழி! பகட்டான வார்த்தைகளை விட்டொழித்து
மனம் தொட்டு விடும் வார்த்தைகளில் உன் வாழ்த்தைக்கண்டு
சிட்டுப்போல உயரவே தான் பறந்தேன் எந்தன் தோழி!
ஒரு வார்த்தை சொல்லவில்லை என்று சொன்னாய் ஓராயிரம்
நன்றி என் மனதினிலே ஓங்கி வளர்ந்த பின்னே நாவாலே
சொல்லிடும் வார்த்தைக்கிங்கே தாமதம் ஆனதோ தோழி
நல்ல வார்த்தைகண்டு வார்த்தையின்றி நின்றேன் தோழி!
நன்றி நன்றி நன்றி மேடம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
சான்ஸே இல்ல. வாவ் சூப்பர் நிஷா...
கவிக்கு பதில் கவி குடுத்த மங்கையே...
கவிதை என்ன உங்க ஊர் சொத்தா?
அனைவருமே கவிதையில கலக்குறீங்க.
கவிக்கு பதில் கவி குடுத்த மங்கையே...
கவிதை என்ன உங்க ஊர் சொத்தா?
அனைவருமே கவிதையில கலக்குறீங்க.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
இதுக்குத்தான் தாமதமாச்சு மேடம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
கே.இனியவன் wrote:வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ...
10000 பதிவுக்கு வாழ்த்துக்கள் ..தொடருங்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கு நன்றி இனியவன்சார்!
காதல் வலி கவிதை எழுதுபவருக்கு வாழ்த்துக்கவிதை எழுத முடியவில்லையா?:dance::dance::dance:
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
முனாஸ் சுலைமான் wrote:கவிதைதனில்..Nisha wrote:முனாஸ் சுலைமான் wrote:எனக்கு தெரியாதுகவிதை எனக்குத்தெரியாதுநிஷாக்காவின் 10000பதிவுக்கு கவிசொல்லஎனக்கு கவி தெரியாதுநான் கவி சொல்லகவிஞரிடம் கற்க வேண்டும்நிஷாக்காவோ பல்துறை கெட்டிக்காரிகெட்டியுடன் சுட்டியும்தன்னுடன் கொண்டவர்(ள்)தன்னைப்போல் மற்றவரும்சந்தோஷமாய் வாழவும் வைப்பவர்(ள்)சந்தோஷம் காய்க்கும்..ஆலமரமவர்(ள்)ஆயிரம் கிளைபோல்தோழமைகொண்டவர்(ள்)வேலைப்பளுவால் சுழன்று திரிபவர்(ள்)பாதிப்பளுவில் சேனையைப்பார்த்தே10000...கடந்தால்!!!முழுதும் இருந்தால் சொல்லத்தான் வேண்டுமா..?இன்னமும் வேண்டும் சொல்லவும் வேண்டும்நிஷாக்காவின் செல்லமும் வேண்டும்சேனையின் செல்வங்கள் செல்லமாய் பயணிக்கபற்பல விடையங்கள் பகிரத்தான் வேண்டும்நன்றிக்கா நிஷாக்கா!எனக்குத் தெரியாதுகவிதை எனக்குத் தெரியாது.சொல்ல முயன்றேன்.இடையில் விழுந்து விட்ட பீலிங்க்நிறுத்தி விட்டேன்.தொடருங்கள்..தொடருங்கள்வாழ்த்துகிறேன்... வாழ்த்துகிறேன்.அன்புடன் முனாஸ்)(( )(( )(( )(( )(( )(()(( )(( )(( )(( )(( )(( )(()(( )(( )(( )(( )(( )(( )(( )(()(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(()(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(()(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(()(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(()(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((கவிதை தெரியாது என சொல்லி அழகழகாய்உள்ளார்ந்த உவகையுடன் உரிமையாகவார்த்தைகளை மாலைகளாய் கோர்த்த பின்னும்கவியே தெரியாது எனச்செப்பும் அடக்கம் தனைமலைப்புடன் தான் பார்க்கின்றேன்!அன்புக்குள் அடங்கி அன்பினால் அடக்கிஎன் மனக்குன்றின் மேல் உயர்ந்து நிற்கும்குணக்குன்றாம் முனாஸ் அன்பில் உளம்மலர்ந்தே உவகை கொண்டேன்மனம் திறந்தே நன்றி என்பேன்!ஊருக்குள் உயர்ந்து நிற்கும் உத்தமராம்உங்கள் மாண்புணர்ந்தேன்- உந்தன்மன தூய்மை கண்டு உளம் நெகிழ்ந்தேன்பொதுத்தொண்டை உயிப்பாக்கியஉத்தமரின் வாழ்த்துக்கு நன்றிசொல்ல வார்த்தையில்லை !
வாழ்த்துரைத்த..
கவிதெரியா என்னை..
கவிஞனாய் மாற்ற..
ஊக்குவிக்கும் அன்பான...
நிஷாக்காவை...
பாசத்துடன் போற்றுகிறேன்....
கவிக்கு முயற்சிக்கிறேன்..
பொய்யாய் கவி கூறும்
கவிஞர்கள் கூட்டம்
மெய் மறந்து போனதென்ன
பொய்யுரைக்க மறந்ததென்ன!
இன்றெல்லாம் உண்மைக் கவிகள்
ஊரெல்லாம் வரும்போது
இனிமேலும் ஆகுமா உண்மைக்கவி
அனைவரும் முயற்சிப்போம்
உண்மையுடன் கவி கூற..
என் உடன்பிறப்பு நண்பனுக்கும்..
கவிதெரியும்
அன்புக்காய் உதித்த பெயர்
முசம்மில் தனை..
நண்பனாய்...........
மாற்றியதன் மர்மம் நானறியேன்....
ஆனால் நண்பனவர்
உலக உறவுகளுக்கே நண்பனவர்..
சேனையின்.....
மும்மூர்த்திகளில் ஒருவரவர்
அவருக்கும் வாழ்த்துகிறேன்
அவருக்காய் வாழ்த்துக்கிறேன்..
நிஷாக்கா போல நிஷாக்கள் சேனையிலே..
சோலையாய் உலாவர...
சோடித்து விட்டதற்காய்..
அவர்களுக்கும் பாராட்டுக்கள்...
நன்றி.. நிஷாக்கா உங்கள் கவிதை பிரமாதம்...
அம்மாடி கவிதைக்கு கவிதை என கவிதையாய் கொட்டிகிட்டே இருக்கிங்கப்பா! ரெம்ப ரெம்ப அருமையாக இருக்கின்றது. நன்றி முனாஸ்!
முஸம்மிலை குறித்த வரிகள் எனக்கு ரெமப் பிடித்திருந்தது. நிஜமான வரிகள்! அண்ணனிடம் வாழ்த்துப்பெறும் தம்பியை கண்டு பொறாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மை வருது சார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
பானுஷபானா உங்களைக்காணவில்லை என்று சேனை தேடுகிறது....பானுஷபானா wrote:சான்ஸே இல்ல. வாவ் சூப்பர் நிஷா...
கவிக்கு பதில் கவி குடுத்த மங்கையே...
கவிதை என்ன உங்க ஊர் சொத்தா?
அனைவருமே கவிதையில கலக்குறீங்க.
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
முனாஸ் சுலைமான் wrote:பானுஷபானா உங்களைக்காணவில்லை என்று சேனை தேடுகிறது....பானுஷபானா wrote:சான்ஸே இல்ல. வாவ் சூப்பர் நிஷா...
கவிக்கு பதில் கவி குடுத்த மங்கையே...
கவிதை என்ன உங்க ஊர் சொத்தா?
அனைவருமே கவிதையில கலக்குறீங்க.
ஏன் நான் தினமும் வரத் தானே செய்கிறேன் (_
வராத உங்களைத் தான் தேடனும் #*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
பானுஷபானா wrote:முனாஸ் சுலைமான் wrote:பானுஷபானா உங்களைக்காணவில்லை என்று சேனை தேடுகிறது....பானுஷபானா wrote:சான்ஸே இல்ல. வாவ் சூப்பர் நிஷா...
கவிக்கு பதில் கவி குடுத்த மங்கையே...
கவிதை என்ன உங்க ஊர் சொத்தா?
அனைவருமே கவிதையில கலக்குறீங்க.
ஏன் நான் தினமும் வரத் தானே செய்கிறேன் (_
வராத உங்களைத் தான் தேடனும் #*
அதானே ))&
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
சுறா wrote:பானுஷபானா wrote:முனாஸ் சுலைமான் wrote:பானுஷபானா உங்களைக்காணவில்லை என்று சேனை தேடுகிறது....பானுஷபானா wrote:சான்ஸே இல்ல. வாவ் சூப்பர் நிஷா...
கவிக்கு பதில் கவி குடுத்த மங்கையே...
கவிதை என்ன உங்க ஊர் சொத்தா?
அனைவருமே கவிதையில கலக்குறீங்க.
ஏன் நான் தினமும் வரத் தானே செய்கிறேன் (_
வராத உங்களைத் தான் தேடனும் #*
அதானே ))&
அதானே #* #*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
முனாஸ் சுலைமான் wrote:பானுஷபானா உங்களைக்காணவில்லை என்று சேனை தேடுகிறது....பானுஷபானா wrote:சான்ஸே இல்ல. வாவ் சூப்பர் நிஷா...
கவிக்கு பதில் கவி குடுத்த மங்கையே...
கவிதை என்ன உங்க ஊர் சொத்தா?
அனைவருமே கவிதையில கலக்குறீங்க.
தினம் நான்கு பதிவு போடச்சொன்னால் ஆடிக்கொருதடவை வந்து ஒரு பதிவு போட்டு விட்டு போகும் உங்களை தேட யாரை அனுப்புவதாம் முனாஸ்!
விழா ஆயத்தங்களில் பிசியாய் இருப்பிங்க என பார்த்தால் இங்கே வந்து பதிவும் போட்டிருக்கிங்க? சூப்பர்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
கடந்துவிட்ட பத்தாயிரம் பதிவுகளில்
கடந்துவந்த சுவடுகள் தடங்களாகின
கருத்துகளுடனான பதிவுகளோடு
கலந்து மகிழ்ந்து கணிவோடு
கட்டிக்காத்திருந்த சேனையிது
காலமெல்லாம் உங்களுக்கான
கண்ணியத்தை தன்னகத்தே தாங்கி
கண்மணி உங்களை நன்றியோடும்
பெருமையோடும் தாங்கிநிற்கிறது - எம்
சேனைத் தமிழ் உலா
அக்காவென்று பெருமைகொண்டு
அத்தனை சகோதரங்களும் மகிழ்ந்து நின்று
உங்களுடன் சேர்ந்தே பயணிப்பதில்
எங்களுக்கும் பெருமையுண்டு
தொடருங்கள் இவ்வாறே இன்னும் தொலைதூரம்
பதிவுகளுடன் கடந்துவிட
பெருமையுடன் நானும் வாழ்த்தி மகிழ்கிறேன்
நன்றி நன்றி வாழ்த்துகள் நன்றி நன்றி
கடந்துவந்த சுவடுகள் தடங்களாகின
கருத்துகளுடனான பதிவுகளோடு
கலந்து மகிழ்ந்து கணிவோடு
கட்டிக்காத்திருந்த சேனையிது
காலமெல்லாம் உங்களுக்கான
கண்ணியத்தை தன்னகத்தே தாங்கி
கண்மணி உங்களை நன்றியோடும்
பெருமையோடும் தாங்கிநிற்கிறது - எம்
சேனைத் தமிழ் உலா
அக்காவென்று பெருமைகொண்டு
அத்தனை சகோதரங்களும் மகிழ்ந்து நின்று
உங்களுடன் சேர்ந்தே பயணிப்பதில்
எங்களுக்கும் பெருமையுண்டு
தொடருங்கள் இவ்வாறே இன்னும் தொலைதூரம்
பதிவுகளுடன் கடந்துவிட
பெருமையுடன் நானும் வாழ்த்தி மகிழ்கிறேன்
நன்றி நன்றி வாழ்த்துகள் நன்றி நன்றி
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
நல்வாழ்த்துக்கள் நிஷா....
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
தாமதமாக வந்தாலும் தரமான வாழ்த்தை கூறியநேசமுடன் ஹாசிம் wrote:கடந்துவிட்ட பத்தாயிரம் பதிவுகளில்
கடந்துவந்த சுவடுகள் தடங்களாகின
கருத்துகளுடனான பதிவுகளோடு
கலந்து மகிழ்ந்து கணிவோடு
கட்டிக்காத்திருந்த சேனையிது
காலமெல்லாம் உங்களுக்கான
கண்ணியத்தை தன்னகத்தே தாங்கி
கண்மணி உங்களை நன்றியோடும்
பெருமையோடும் தாங்கிநிற்கிறது - எம்
சேனைத் தமிழ் உலா
அக்காவென்று பெருமைகொண்டு
அத்தனை சகோதரங்களும் மகிழ்ந்து நின்று
உங்களுடன் சேர்ந்தே பயணிப்பதில்
எங்களுக்கும் பெருமையுண்டு
தொடருங்கள் இவ்வாறே இன்னும் தொலைதூரம்
பதிவுகளுடன் கடந்துவிட
பெருமையுடன் நானும் வாழ்த்தி மகிழ்கிறேன்
நன்றி நன்றி வாழ்த்துகள் நன்றி நன்றி
என் அன்புத் தோழனுக்கு
என்றும் என் நன்றியும் பாரட்டுக்களும்
மாறா அன்புடன்
நண்பன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
நன்றி நண்பன் மிக்க நன்றிநண்பன் wrote:தாமதமாக வந்தாலும் தரமான வாழ்த்தை கூறியநேசமுடன் ஹாசிம் wrote:கடந்துவிட்ட பத்தாயிரம் பதிவுகளில்
கடந்துவந்த சுவடுகள் தடங்களாகின
கருத்துகளுடனான பதிவுகளோடு
கலந்து மகிழ்ந்து கணிவோடு
கட்டிக்காத்திருந்த சேனையிது
காலமெல்லாம் உங்களுக்கான
கண்ணியத்தை தன்னகத்தே தாங்கி
கண்மணி உங்களை நன்றியோடும்
பெருமையோடும் தாங்கிநிற்கிறது - எம்
சேனைத் தமிழ் உலா
அக்காவென்று பெருமைகொண்டு
அத்தனை சகோதரங்களும் மகிழ்ந்து நின்று
உங்களுடன் சேர்ந்தே பயணிப்பதில்
எங்களுக்கும் பெருமையுண்டு
தொடருங்கள் இவ்வாறே இன்னும் தொலைதூரம்
பதிவுகளுடன் கடந்துவிட
பெருமையுடன் நானும் வாழ்த்தி மகிழ்கிறேன்
நன்றி நன்றி வாழ்த்துகள் நன்றி நன்றி
என் அன்புத் தோழனுக்கு
என்றும் என் நன்றியும் பாரட்டுக்களும்
மாறா அன்புடன்
நண்பன்..
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
நேசமுடன் ஹாசிம் wrote:கடந்துவிட்ட பத்தாயிரம் பதிவுகளில்
கடந்துவந்த சுவடுகள் தடங்களாகின
கருத்துகளுடனான பதிவுகளோடு
கலந்து மகிழ்ந்து கணிவோடு
கட்டிக்காத்திருந்த சேனையிது
காலமெல்லாம் உங்களுக்கான
கண்ணியத்தை தன்னகத்தே தாங்கி
கண்மணி உங்களை நன்றியோடும்
பெருமையோடும் தாங்கிநிற்கிறது - எம்
சேனைத் தமிழ் உலா
அக்காவென்று பெருமைகொண்டு
அத்தனை சகோதரங்களும் மகிழ்ந்து நின்று
உங்களுடன் சேர்ந்தே பயணிப்பதில்
எங்களுக்கும் பெருமையுண்டு
தொடருங்கள் இவ்வாறே இன்னும் தொலைதூரம்
பதிவுகளுடன் கடந்துவிட
பெருமையுடன் நானும் வாழ்த்தி மகிழ்கிறேன்
நன்றி நன்றி வாழ்த்துகள் நன்றி நன்றி
வார்த்தை வித்தகரில் வாழ்த்துக்காய் காத்திருந்து
வராத வாழ்த்திலொன்றாய் மனசை தேற்றி விட்ட பின்னே
வந்து விழுந்த வாழ்த்துகூட என் வசம் அகப்படாமல்
ஓடி ஒழிந்த தேனோ நானறியேன்!
கருத்தோடு கட்டிக்காத்த சேனையதை
கண்மணி போல் பாதுகாக்கும் வித்தகரே!
சோலையெனும் சேனையதே தஞ்சமென
வந்திடாமல் கெஞ்சி கெஞ்சி கேட்டபின்னே
கொஞ்ச நேரம் வந்து மறையும் மாயம் என்ன?
பச்சை எழுத்து வித்தகரின் கருத்தான பின்னூட்டம்
காண கணகளுடன் மனசும் தான் அலைகின்றதே!
நேரமில்லை, காலமில்லை என்று சொல்லி
தப்பிடாமல் தம்பியவர் தொடர்ந்து வந்தால்
அதுவே தான் எனக்காக முத்தான முதல்
வாழ்த்தாயிருக்குமென்றறிந்திடுங்கள்.
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி நன்றி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
நீண்ட நாட்களின் பின்பு நேசமுடன் ஹாசிம்!Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:கடந்துவிட்ட பத்தாயிரம் பதிவுகளில்
கடந்துவந்த சுவடுகள் தடங்களாகின
கருத்துகளுடனான பதிவுகளோடு
கலந்து மகிழ்ந்து கணிவோடு
கட்டிக்காத்திருந்த சேனையிது
காலமெல்லாம் உங்களுக்கான
கண்ணியத்தை தன்னகத்தே தாங்கி
கண்மணி உங்களை நன்றியோடும்
பெருமையோடும் தாங்கிநிற்கிறது - எம்
சேனைத் தமிழ் உலா
அக்காவென்று பெருமைகொண்டு
அத்தனை சகோதரங்களும் மகிழ்ந்து நின்று
உங்களுடன் சேர்ந்தே பயணிப்பதில்
எங்களுக்கும் பெருமையுண்டு
தொடருங்கள் இவ்வாறே இன்னும் தொலைதூரம்
பதிவுகளுடன் கடந்துவிட
பெருமையுடன் நானும் வாழ்த்தி மகிழ்கிறேன்
நன்றி நன்றி வாழ்த்துகள் நன்றி நன்றிவார்த்தை வித்தகரில் வாழ்த்துக்காய் காத்திருந்துவராத வாழ்த்திலொன்றாய் மனசை தேற்றி விட்ட பின்னேவந்து விழுந்த வாழ்த்துகூட என் வசம் அகப்படாமல்ஓடி ஒழிந்த தேனோ நானறியேன்!கருத்தோடு கட்டிக்காத்த சேனையதைகண்மணி போல் பாதுகாக்கும் வித்தகரே!சோலையெனும் சேனையதே தஞ்சமெனவந்திடாமல் கெஞ்சி கெஞ்சி கேட்டபின்னேகொஞ்ச நேரம் வந்து மறையும் மாயம் என்ன?பச்சை எழுத்து வித்தகரின் கருத்தான பின்னூட்டம்காண கணகளுடன் மனசும் தான் அலைகின்றதே!நேரமில்லை, காலமில்லை என்று சொல்லிதப்பிடாமல் தம்பியவர் தொடர்ந்து வந்தால்அதுவே தான் எனக்காக முத்தான முதல்வாழ்த்தாயிருக்குமென்றறிந்திடுங்கள்.வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி நன்றி!
வாழ்த்துக்கள் கவிக்கும் நிஷாக்காவுக்கும் ): ): ):
Page 2 of 3 • 1, 2, 3
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum