சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! Khan11

இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்!

+8
ansar hayath
roseman
ஹம்னா
செய்தாலி
*சம்ஸ்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
மீனு
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! Empty இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்!

Post by மீனு Thu 24 Mar 2011 - 13:56

இல்லை
இல்லை
இன்றைக்கு
பதிவு
இல்லை....
இருந்தாலும்
இது
மொக்கையில்லை

மொக்கை
மீது
இச்சை
கொள்ள
நான்
ஒன்றும்
முட்டாள்
இல்லை

இல்லை
இல்லை
மேலே
சொன்ன
எதுவும்
உங்களுக்கு
இஷ்டம்
இல்லை
இருந்தாலும்,
நீங்கள்
வந்து
போனால்
எனக்கு
கஷ்டம்
இல்லை...

இல்லை
இல்லை
இன்றைக்கு
எழுதாமல்
இருக்க
காரணம்
எனக்கு
குஷ்டம்
இல்லை
இருந்தாலும்,
எனக்கு
கவலை
யில்லை
இதுதான்
வாழ்க்கையின்
இறுதி
இல்லை

இல்லை
இல்லை
உங்களுக்கு
வேலை
இல்லை
இருந்தால்,
இதை
வாசித்து
நேரத்தை
வீணாக்குவதுமில்லை....

இல்லை
இல்லை
இன்றைக்கு
பதிவு
இல்லை ...

THANKS :: MAYAANA AMAITHI
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! Empty Re: இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 24 Mar 2011 - 21:27

இப்படியெல்லாம் செய்வாங்களா


இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! Empty Re: இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்!

Post by நண்பன் Fri 25 Mar 2011 - 1:38

பதிவு இல்லை என்று அசத்தி விட்டீர்கள் மீனு ://:-:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! Empty Re: இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்!

Post by மீனு Mon 25 Apr 2011 - 13:14

சிகரம் wrote:இப்படியெல்லாம் செய்வாங்களா
இல்லதான் என்ன செய்ய இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! 188826 இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! 188826
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! Empty Re: இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்!

Post by மீனு Mon 25 Apr 2011 - 13:14

நண்பன் wrote:பதிவு இல்லை என்று அசத்தி விட்டீர்கள் மீனு இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! 800522
நன்றி நண்பன் நன்றி இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! 930799
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! Empty Re: இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 25 Apr 2011 - 13:16

மீனு wrote:
சிகரம் wrote:இப்படியெல்லாம் செய்வாங்களா
இல்லதான் என்ன செய்ய இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! 188826 இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! 188826

பின்னி எடுக்குறிங்க போங்க :.”: :.”: #heart
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! Empty Re: இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்!

Post by மீனு Mon 25 Apr 2011 - 13:20

சிகரம் wrote:
மீனு wrote:
சிகரம் wrote:இப்படியெல்லாம் செய்வாங்களா
இல்லதான் என்ன செய்ய இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! 188826 இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! 188826

பின்னி எடுக்குறிங்க போங்க இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! 162318 இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! 162318 இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! 2737039178
தேங்ஸ்பா இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! 517195 இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! 517195
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! Empty Re: இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்!

Post by *சம்ஸ் Mon 25 Apr 2011 - 13:24

சும்மா நல்லா இருக்க மீனு ://:-:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! Empty Re: இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்!

Post by மீனு Mon 25 Apr 2011 - 13:27

*ரசிகன் wrote:சும்மா நல்லா இருக்க மீனு இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! 800522
இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! 517195 இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! 517195
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! Empty Re: இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்!

Post by செய்தாலி Mon 25 Apr 2011 - 13:34

உண்மையில் வரிகள் நல்லா இருக்கு தோழி
பகிர்வுக்கு நன்றி தோழி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! Empty Re: இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்!

Post by மீனு Mon 25 Apr 2011 - 13:38

செய்தாலி wrote:உண்மையில் வரிகள் நல்லா இருக்கு தோழி
பகிர்வுக்கு நன்றி தோழி
நன்றிப்பா மகிழ்ச்சியாக உள்ளது இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! 517195
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! Empty Re: இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்!

Post by நண்பன் Mon 25 Apr 2011 - 13:45

மீனுகுட்டிக்கு ரசிகர்கள் கூடி விட்டார்கள் வாழ்த்துக்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! Empty Re: இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்!

Post by *சம்ஸ் Mon 25 Apr 2011 - 13:46

நண்பன் wrote:மீனுகுட்டிக்கு ரசிகர்கள் கூடி விட்டார்கள் வாழ்த்துக்கள்.
இப்பதான் நீங்கள் கவணம் எங்க கமரா இருக்கு என்று யாருக்கு தெரியும் (:)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! Empty Re: இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்!

Post by நண்பன் Mon 25 Apr 2011 - 13:49

*ரசிகன் wrote:
நண்பன் wrote:மீனுகுட்டிக்கு ரசிகர்கள் கூடி விட்டார்கள் வாழ்த்துக்கள்.
இப்பதான் நீங்கள் கவணம் எங்க கமரா இருக்கு என்று யாருக்கு தெரியும் (:)
எதுக்கு ரசிகன் இப்படி ஒன்னும் புரியல


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! Empty Re: இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்!

Post by *சம்ஸ் Mon 25 Apr 2011 - 14:03

நண்பன் wrote:
*ரசிகன் wrote:
நண்பன் wrote:மீனுகுட்டிக்கு ரசிகர்கள் கூடி விட்டார்கள் வாழ்த்துக்கள்.
இப்பதான் நீங்கள் கவணம் எங்க கமரா இருக்கு என்று யாருக்கு தெரியும் (:)
எதுக்கு ரசிகன் இப்படி ஒன்னும் புரியல
ரசிகர்கள் அதிகம் என்று சொன்னீங்கள்தானே அதுதான் வேறு ஒன்றும் இல்லை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! Empty Re: இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்!

Post by ஹம்னா Mon 25 Apr 2011 - 19:10

யப்பா எத்தனை இல்லை :+:-:
இருந்தாலும் அருமையாக இருந்தது.
ரசித்துப் படித்தேன். :!+: :!+: :!+:


இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! Empty Re: இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்!

Post by மீனு Mon 25 Apr 2011 - 19:17

சரண்யா wrote:யப்பா எத்தனை இல்லை :+:-:
இருந்தாலும் அருமையாக இருந்தது.
ரசித்துப் படித்தேன். :!+: :!+: :!+:
நானும் ரசித்துப்படித்தேன் நன்றி சரண்யா :”@:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! Empty Re: இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்!

Post by roseman Fri 29 Apr 2011 - 8:12

பதிவு இல்லை என்று கூறி
மனதில் பதிந்து விட்டீா்கள்
மியாவ் மியாவ் மீனு

roseman
புதுமுகம்

பதிவுகள்:- : 19
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! Empty Re: இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்!

Post by நேசமுடன் ஹாசிம் Fri 29 Apr 2011 - 8:22

roseman wrote:பதிவு இல்லை என்று கூறி
மனதில் பதிந்து விட்டீா்கள்
மியாவ் மியாவ் மீனு

:”: :”:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! Empty Re: இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்!

Post by நண்பன் Mon 8 Apr 2013 - 17:30

சாரிப்பா தெரியாமல் இந்தப்பக்கம் வந்து விட்டேன்
:,;: :,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! Empty Re: இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்!

Post by *சம்ஸ் Mon 8 Apr 2013 - 17:34

நண்பன் wrote:சாரிப்பா தெரியாமல் இந்தப்பக்கம் வந்து விட்டேன்
:,;: :,;:
முன்னாடி பார்த்த இடம்தான் பாஸ் பயம்வேண்டாம் வாருங்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! Empty Re: இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்!

Post by ansar hayath Mon 8 Apr 2013 - 17:37

மீனு தங்கையின் குறும்புகளை நினைவூட்டிய நண்பா நீர் ரொம்ப நல்ல நன்பேண்டா.......... :# :# :# எங்கே எங்கே அந்த மீன் .... :!#: :!#:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! Empty Re: இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்!

Post by நண்பன் Mon 8 Apr 2013 - 17:40

ansar hayath wrote:மீனு தங்கையின் குறும்புகளை நினைவூட்டிய நண்பா நீர் ரொம்ப நல்ல நன்பேண்டா.......... :# :# :# எங்கே எங்கே அந்த மீன் .... :!#: :!#:
கனடா போவதாக சொன்னார் இன்னும் பதில் இல்லை சம்ஸ்தானே அடிக்கடி மீனுவுடன் அரட்டை அடிப்பார் தொலைபேசியில் :%


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! Empty Re: இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்!

Post by *சம்ஸ் Mon 8 Apr 2013 - 17:50

நண்பன் wrote:
ansar hayath wrote:மீனு தங்கையின் குறும்புகளை நினைவூட்டிய நண்பா நீர் ரொம்ப நல்ல நன்பேண்டா.......... :# :# :# எங்கே எங்கே அந்த மீன் .... :!#: :!#:
கனடா போவதாக சொன்னார் இன்னும் பதில் இல்லை சம்ஸ்தானே அடிக்கடி மீனுவுடன் அரட்டை அடிப்பார் தொலைபேசியில் :%
சொல்லுவிங்க ஏன்என்றாள் நீங்கள் செல்போன் நம்பர், கேட்டு கொடுக்கவில்லை அதனால் எரிச்சல்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! Empty Re: இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்!

Post by நண்பன் Mon 8 Apr 2013 - 17:52

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
ansar hayath wrote:மீனு தங்கையின் குறும்புகளை நினைவூட்டிய நண்பா நீர் ரொம்ப நல்ல நன்பேண்டா.......... :# :# :# எங்கே எங்கே அந்த மீன் .... :!#: :!#:
கனடா போவதாக சொன்னார் இன்னும் பதில் இல்லை சம்ஸ்தானே அடிக்கடி மீனுவுடன் அரட்டை அடிப்பார் தொலைபேசியில் :%
சொல்லுவிங்க ஏன்என்றாள் நீங்கள் செல்போன் நம்பர், கேட்டு கொடுக்கவில்லை அதனால் எரிச்சல்
.# .#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்! Empty Re: இன்று என்னிடம் பதிவு இல்லை அதனால்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum