Latest topics
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழிby rammalar Yesterday at 15:18
» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Yesterday at 13:48
» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Yesterday at 13:44
» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Yesterday at 13:43
» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Yesterday at 13:42
» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Yesterday at 13:41
» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Yesterday at 13:38
» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Yesterday at 13:37
» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Yesterday at 13:36
» நந்தவனமே அன்னமாய் வந்த தினம்!
by rammalar Mon 9 Dec 2024 - 15:30
» இளமையான கோள்
by rammalar Mon 9 Dec 2024 - 15:29
» குளுக்கோ மீட்டர் பயன்படுத்தும் முறை
by rammalar Mon 9 Dec 2024 - 15:28
» மருத்துவ குறிப்பு
by rammalar Mon 9 Dec 2024 - 15:26
» உதடு வறட்சி நீங்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:25
» இளம் வயது நரைமுடியைத் தடுக்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:24
» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34
» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..)
+6
rammalar
நண்பன்
ahmad78
ansar hayath
*சம்ஸ்
ராகவா
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
என் முதல் கவிதை
First topic message reminder :
மேஜை:
என்னையே உனக்கு
அரியணையாக
கொடுத்தாலும்
பின்பு ஒரு
புண்புறுவலின்றி
அலைகிறேன்;
சுமையே என்
போட்டு நட
நான் தொடர்கிறேன்
உன்னோடு
ஒரு கைப்பிடியாக.... #+
உறவு:
விடிய விடிய
உறக்கமின்றி விழிக்க
கையில் உன் பத்திரம்...
மேஜை:
என்னையே உனக்கு
அரியணையாக
கொடுத்தாலும்
பின்பு ஒரு
புண்புறுவலின்றி
அலைகிறேன்;
சுமையே என்
போட்டு நட
நான் தொடர்கிறேன்
உன்னோடு
ஒரு கைப்பிடியாக.... #+
உறவு:
விடிய விடிய
உறக்கமின்றி விழிக்க
கையில் உன் பத்திரம்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..)
நன்றிகள் நண்பர்களே!! #heart
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..)
சேனை நண்பர்கள் அனைவருக்கும் என் சொந்த கவிதைகள் 100 கவிதைகள் தாண்டி செல்கிறது...
இனியும் பல கவிதைகள் இன்னும் வரும் என்பதில் பெருமையடிகிறேன்..
அனைத்து கவிகளையும் திரும்பி பார்க்கிறேன்..
அனைத்தையும் இங்கு கிளிக் செய்தால் நீங்கள் படிக்கும் வகையில் இங்கு கொடுத்துள்ளேன்..
நன்றிகள் நானா இவ்வளவு எழுதினேன் வியப்பு....நண்பர்களின் ஊக்கத்தால் அனைத்தும் சாத்தியம்..
நன்றி அனைவருக்கும்.....அன்பால் உலகே வெல்வோம்..
இனியும் பல கவிதைகள் இன்னும் வரும் என்பதில் பெருமையடிகிறேன்..
அனைத்து கவிகளையும் திரும்பி பார்க்கிறேன்..
அனைத்தையும் இங்கு கிளிக் செய்தால் நீங்கள் படிக்கும் வகையில் இங்கு கொடுத்துள்ளேன்..
- என் முதல் கவி...
- கரைதல்...இறையே!!
- தமிழே...வாழ்க!!
- பருவமும்,ஆசையும் ...!!
- ஊனம் ஒரு தடையா...!!
- ஏழ்மையின் விதி!!
- கிரிக்கெட்(மட்டை பந்து)
- கண்கள்!!
- சிலந்தி வலை....!!
- விதியே யார் வெல்வது....
- யார் மனிதன்...!!
- பொது நூலகம்....!!
- ஊர் கோயில்....!!
- ஊர் ஞாபகம்....!!
- தீபா ஓளி
- மறதி!!
- கட்ட வண்டி!!
- அந்த கால சுவடுகள்!!
- என் நண்பனின் நட்பே பெரிது.....
- எங்கள் பெண்கள்....
- ஊனம் ஒரு குறையா!!
- கடனா..
- முதல் வேலை
- பாலைவன கப்பல்
- சேனையே !!
- பூமியின் சிதறல்....!!
- டாஸ்மாக் கடை..!!
- என் காதல்!.
- பயணம்
- ஒற்றை பனைமரம்....மறவா!!!!
- மனம் போன போக்கு!
- குளித்தேன் இப்படி?
- துன்பமே போ! போ!!
- இன்பம் வேனும்..இப்படியும்..
- முள் ஒன்று!!
- சேனையே - கவிக்கு பயிலகம்..
- போர் வராமல் தடுப்போம்..
- நன்றி சொல்ல வார்த்தை இல்லை..
- கடவுளை மறந்துவிட்டோம்!!
- கொடுத்தாய்!..எடுத்தாய்!!(வாழ்வு)
- மன்னிப்பு கிடையாதா!!
- விழித்தெழுங்கள் !இல்லையே லைஃபை விழிங்கிவிடுவார்கள்..!!
- ஊர் ஏரி!!
- புன்னகை என் நண்பன்...
- மனிதனின் வாழ்க்கையிலே!!
- விடாமுயற்சி வேண்டும்..உயர்வு உனக்கு!!
- எத்தனை பிறவி கண்டேன்....
- இதுதான் துணிச்சலா...!!
- கிரிக்கெட்டும் ,பகைஉணர்வுகளும்
- கவிதை வடிக்க ஆசைதான்...கிறுக்கல்..
- என்னுடைய ஏக்கம்..
- என்ன வென்று பாட!!சிவனே!!
- நினைத்தமாத்திரம்...
- குழப்பம் தீர!! மருந்து உண்டா..???
- உன் சொத்து உண்டா??
- பிறந்த நாள் கவிதை-சம்ஸ் அண்ணாவுக்கு....
- அன்னை இல்லமா..அனாதை இல்லமா....
- மலடி பட்டம் எதற்கு!
- கடவுள் எங்கே!!
- சிந்திக்க நேரமில்லை..
- தேர்தல் வாக்குறுதிகள்..
- கையின் மை காயல..
- அம்மா!!
- நகைச்சுவை கவிதை!!
- கோடி கவிதை சொல்வேன்
- கொடுமையான தனிமையில் நான்....
- என்ன நரகம் இந்த காதல்..
- அழகிய சந்தோசம்..
- எல்லாம் அவளுக்காக மட்டுமே .,....
- நட்பு பெரிது.....
- ஹைக்கூ...கிறுக்கல்..
- மொழிகள் புரியல ....
- ஊக்கம் கொடு
- மரண பயபீதி
- காதல் டைரி!!!
- புறப்பிடுவாயா!!
- விரைந்துவிடு!!
- பூக்கள் உன் மேல்!!
- பெண்ணினம் விண்மீனினம்!!
- அடிதடி!! சரவெடி!!
- விழாக்கோலம்!!
- காதல் கலை!
- இளமைக் காலம்!!
- பழகுங்கள்!!
- பெண்ணே! பெண்ணே!
- உன்னை காணும் நேரம்!
- எல்லாம் நீ வந்ததால்!!
- நீ அழகி வா என்னோடு!!
- புது பிறப்பெடு!!
- கவிதையின் வடிவம்!
- மறுபிறப்புதான்..
- சொல்ல வந்தால் வாரும்---ராகவனின் 9000 வது பதிவு...
- இயற்கை என்னே அழகு!!
- வசியம் செய்கிறாய்!!
- கூண்டுக்குள் அடைப்பட்ட கிளி..
- தெரியாத பருவம்!!
- இதன் பெயர்தான் காதலா...!!
- தேடல்
- காதல் அழகு!!
- காதல் வலிகள்!!
- ராகவனின் கவிகள் -
- நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!!
- பள்ளிக்கூடம்...!!
- ஆத்தீ!! சூடி!!
- கதறும் விதவை...!!!
நன்றிகள் நானா இவ்வளவு எழுதினேன் வியப்பு....நண்பர்களின் ஊக்கத்தால் அனைத்தும் சாத்தியம்..
நன்றி அனைவருக்கும்.....அன்பால் உலகே வெல்வோம்..
Last edited by ராகவா on Tue 29 Jul 2014 - 19:14; edited 1 time in total
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..)
கதறும்விதவை என வரும் ராகவன்!
கதரும் எனில் அது கதராடையை குறிக்கும்.
லிங்க் இணைப்பதை விட திரிகளை இணைத்திருக்கலாம் ராகவன்! இதுவும் நல் முயற்சிதான்! வாழ்த்துகள்!
கதரும் எனில் அது கதராடையை குறிக்கும்.
லிங்க் இணைப்பதை விட திரிகளை இணைத்திருக்கலாம் ராகவன்! இதுவும் நல் முயற்சிதான்! வாழ்த்துகள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..)
அதையும் செய்வேன் அக்கா,....இப்போது நேரமின்மையால் இவ்வளவுதான் முடிந்தது...Nisha wrote:கதறும்விதவை என வரும் ராகவன்!
கதரும் எனில் அது கதராடையை குறிக்கும்.
லிங்க் இணைப்பதை விட திரிகளை இணைத்திருக்கலாம் ராகவன்! இதுவும் நல் முயற்சிதான்! வாழ்த்துகள்!
நன்றி உங்களுக்கு...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..)
அசத்துங்க!
திரி இணைக்க உதவி தேவையெனில் சொல்லுங்க.. உதவி செய்கின்றேன்.. !
திரி இணைக்க உதவி தேவையெனில் சொல்லுங்க.. உதவி செய்கின்றேன்.. !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..)
ஓகே
சிறப்பு விடயம் 100 உடன் பார்க்க முடியாதவர்களுக்கு நல்ல விடயம்
சிறப்பு விடயம் 100 உடன் பார்க்க முடியாதவர்களுக்கு நல்ல விடயம்
Re: ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..)
நன்றி அண்ணா....எனக்கே தொகுத்தப்பின் தான் தெரிந்தது இவ்வளவு நான் எழுதியிருக்கேனா என்று..கே.இனியவன் wrote:ஓகே
சிறப்பு விடயம் 100 உடன் பார்க்க முடியாதவர்களுக்கு நல்ல விடயம்
நன்றி...எல்லோருக்கும்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..)
ராகவன் ! நீங்கள் பட்டியலில் இட்ட திரிகளில் முதல் 5 கவிதைகளையும் இதே திரியில் இணைத்து விட்டேன். திரிகள் இந்த திரியில் இணைக்கப்ட்டால் நீங்கள் திகுத்த லிங்க் செயலற்று போகும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
மூன்று பக்கங்களில் வந்திருக்கும் பதிவுகளை கவனித்து சொல்லுங்கள். மீதியை இணைக்கணுமா எனில் .. நேரம் கிடைக்கும் போது இணைக்கிறேன்!
மூன்று பக்கங்களில் வந்திருக்கும் பதிவுகளை கவனித்து சொல்லுங்கள். மீதியை இணைக்கணுமா எனில் .. நேரம் கிடைக்கும் போது இணைக்கிறேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..)
பட்டங்கள் மாறிப்போச்சு
பருவ மழை எங்கோ போனது
பச்சைவயலு நஞ்சாச்சு..!
அரும்பாடு பட்டதெல்லாம்
அரசியல் செய்வோருக்கு போயாச்சு..!
ஏரி,குளம் வற்றிப்போனது
ஆற்றுநீரும் எங்கோ செல்லுது
அதை தடுக்க அணைகள் துடிக்குது
வயலில் தண்ணீரின்றி பயிரும் சாகுது..
பூச்சி மருந்த அடித்தானல்
உரத்தை அள்ளி கொட்டணும்..!
ரசாயனம் இல்லா பயிரை பார்க்கனும்
இதை உண்ணாமல் உயிர்களை பாத்துக்கணும்..!
Page 2 of 2 • 1, 2
Similar topics
» டோடோ கவிதைகள் – தீபாவளி சிறப்பு கவிதைகள்
» நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!!
» சுட சுட செய்திகள்...ராகவா
» விஜய்யின் நண்பனில் ராகவா லாரன்ஸ்!
» ராகவா அறிமுகம்.... நண்பர்களே! வாருங்கள்!!
» நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!!
» சுட சுட செய்திகள்...ராகவா
» விஜய்யின் நண்பனில் ராகவா லாரன்ஸ்!
» ராகவா அறிமுகம்.... நண்பர்களே! வாருங்கள்!!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum