Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கணவன் - மனைவி ஜோக்ஸ்
+2
*சம்ஸ்
Muthumohamed
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கணவன் - மனைவி ஜோக்ஸ்
First topic message reminder :
ராஜா: "குழந்தை மாதிரீ இருந்த பால்காரர் மகளை கல்யாணம் பண்ணிகிட்டியே இப்போ எப்படி இருக்கே?"
ரவி: "வீட்டுல நான் மாடு மாதிரீ கஷ்டப்படுறேன். அவள் இன்னும் குழந்தை மாதிரீயே தமாசாக பக்கத்துவீட்டு பையனோட விளையாட போயிடுறா சார்."

Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்
கணவனும் மனைவியும் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தார்கள். அங்கிருந்த குரங்குகளைப் பார்த்து,
கணவன் : உன்னுடைய சொந்தக்காரங்க இங்கே இருக்காங்க!
மனைவி : ஆமாம். என்னுடைய மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார்.
கணவன் : உன்னுடைய சொந்தக்காரங்க இங்கே இருக்காங்க!
மனைவி : ஆமாம். என்னுடைய மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார்.
Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்
காலை வேளையில் தினசரி படித்துக் கொண்டிருக்கும்போது,
கணவன் : பெண்கள் ஒரு நாளைக்கு 30,000 வார்த்தைகள் பேசறாங்களாம். ஆனா ஆண்கள் 15,000 வார்த்தைகள்தான் பேசறாங்களாம். என்ன காரணம் தெரியுமா?
மனைவி : அதுவா.. எல்லாத்தையும் ஆண்களுக்கு திரும்பத் திரும்ப சொல்ல வேண்டியிருக்கு. அதனால்தான் 30,000 வார்த்தைகள் பெண்கள் பேசறாங்க.
கணவன் : என்ன சொன்னே?

கணவன் : எப்படி நீ அழகாவும் இருக்க, முட்டாளாவும் இருக்க?
மனைவி : நான் அழகாயிருக்கறதுனால உங்களுக்கு என்ன பிடிச்சுருக்கு, நான் முட்டாளாயிருக்கறதுனால எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு.
மனைவி : நான் அழகாயிருக்கறதுனால உங்களுக்கு என்ன பிடிச்சுருக்கு, நான் முட்டாளாயிருக்கறதுனால எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு.
Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்
கணவனுக்கும் மனைவிக்குமிடையே சிறு மன வேறுபாடு. அடுத்த நாள் அதிகாலை 6 மணிக்கு ரயில் நிலையத்துக்குச் செல்ல வேண்டிருந்தது.
ஆனால் முதலில் பேச விரும்பாத கணவன், காலை 5 மணிக்கு எழுப்பவும் என்று ஒரு காகிதத்தில் எழுதி மனைவி அருகில் வைத்தான்.
மறுநாள் 9 மணிக்கு, கணவன் மிகவும் கோபமாக எழுந்தான். அப்போது மணி 5 ஆகிவிட்டது என்று ஒரு காகிதத்தில் எழுதியிருந்தது.

உங்கள் உண்மைச் சம்பவமா தம்பி :”: :”: :”:Muthumohamed wrote:கணவன் : எப்படி நீ அழகாவும் இருக்க, முட்டாளாவும் இருக்க?
மனைவி : நான் அழகாயிருக்கறதுனால உங்களுக்கு என்ன பிடிச்சுருக்கு, நான் முட்டாளாயிருக்கறதுனால எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்
:”: :”: :”:Muthumohamed wrote:பெண்: "ஹார்ட் அட்டாக் வந்தா என்ன முதலுதவி செய்யணும் டாக்டர்?"
டாக்டர்: "எதுக்கும்மா கேக்கறீங்க?"
பெண்: "பட்டுச்சேலை வாங்கின பில்லை என் புருஷன் கிட்ட காட்ட வேண்டிருக்கு."
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்
ஃபுட் வோர்ல்டில்,
நபர் : என்னுடைய மனைவியை ரொம்ப நேரமாத் தேடிக்கிட்டுயிருக்கேன். என்கூட கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்க முடியுமா?
பெண் : அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?
நபர் : நான் வேறு பெண்கள்கிட்ட பேசினாலே என் மனைவி எங்கயிருந்தாலும் வந்துடுவா.

பாசமா?Muthumohamed wrote:ஃபுட் வோர்ல்டில்,
நபர் : என்னுடைய மனைவியை ரொம்ப நேரமாத் தேடிக்கிட்டுயிருக்கேன். என்கூட கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்க முடியுமா?
பெண் : அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?
நபர் : நான் வேறு பெண்கள்கிட்ட பேசினாலே என் மனைவி எங்கயிருந்தாலும் வந்துடுவா.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்
அனைத்தும் மிகஅருமை.......... :!+: :”:
:”: :”: :”: :”: :”:
:”: :”: :”: :”: :”:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்
''மனைவி சொல்லே மந்திரம்னு சொல்றதெல்லாம் பொய்டா!''
''ஏன்டா?''
''ஆமா... 'போடா, வாடாட, பொட்டக்கண்ணா'ங்கிறதெல்லாம் என்ன மந்திரமா?''
''ஏன்டா?''
''ஆமா... 'போடா, வாடாட, பொட்டக்கண்ணா'ங்கிறதெல்லாம் என்ன மந்திரமா?''
Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்
''என் மனைவி ஒரு காரியத்துல இறங்கிட்டா கடைசி வரைக்கும் முடிக்காம விடமாட்டா!''
''நல்ல விஷயம்தானே!''
''நீ வேற. என்னை அடிக்க ஆரம்பிச்சிட்டா மயக்கம் வர்ற வரைக்கும் அடிக்கிறா!''
''நல்ல விஷயம்தானே!''
''நீ வேற. என்னை அடிக்க ஆரம்பிச்சிட்டா மயக்கம் வர்ற வரைக்கும் அடிக்கிறா!''
Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்
''நீங்க உங்க மனைவிகிட்டே ஆறு மாசமாப் பேசவே இல்லைன்னு
தான் விவாகரத்து கேக்கறாங்க. ஏன் நீங்க பேசலை?''
''அவங்க பேச்சை நிறுத்தினாத்தானே...!''
''உன் பெண்டாட்டிக்கு எதிரா உன்னால எதையும் 'சாதிக்க' முடியாதா?''
'' 'மெளனம்' சாதிக்க முடியுமே!''
தான் விவாகரத்து கேக்கறாங்க. ஏன் நீங்க பேசலை?''
''அவங்க பேச்சை நிறுத்தினாத்தானே...!''
''உன் பெண்டாட்டிக்கு எதிரா உன்னால எதையும் 'சாதிக்க' முடியாதா?''
'' 'மெளனம்' சாதிக்க முடியுமே!''
Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்
லொகேஷன்லே உட்கார்ந்தால்தான் கதை எழுத வரும் என்றீர்களே, பேய்க்கதையை எங்கு உட்கார்ந்து எழுதுவீர்கள்?
வீட்டில் என் மனைவி பக்கத்தில் உட்கார்ந்து எழுதுவேன்!
வீட்டில் என் மனைவி பக்கத்தில் உட்கார்ந்து எழுதுவேன்!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்
பெட்ரூம் வாசல்ல, ‘தொடாதே,அபாயம்’ன்னு
போர்டு தொங்குதே….. ஏன்?
”கரன்ட் ஆபிஸ்ல வேலை பார்க்கற என் மனைவி,
மூடு சரியில்லைன்னா, இப்படிதான் பண்ணுவா!
போர்டு தொங்குதே….. ஏன்?
”கரன்ட் ஆபிஸ்ல வேலை பார்க்கற என் மனைவி,
மூடு சரியில்லைன்னா, இப்படிதான் பண்ணுவா!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்
ஒரு தாய் தன் பிள்ளையிடம் சொன்னாள்,
''ஒரு பந்தயம்,...ஒரு நாள் முழுவதும் உன் இரண்டு கையாலேயும் வாயை பொத்திக் கொண்டு பேசாமல் இருந்தால் உனக்கு நூறு ரூபாய் பரிசு தருவேன்.''
மகன் சொன்னான்,
''அட போம்மா,எப்ப பார்த்தாலும் அப்பா ஜெயிக்கிற மாதிரியே பந்தயம் போடுறீங்க.

:”: :”: :”:Muthumohamed wrote:''என் மனைவி ஒரு காரியத்துல இறங்கிட்டா கடைசி வரைக்கும் முடிக்காம விடமாட்டா!''
''நல்ல விஷயம்தானே!''
''நீ வேற. என்னை அடிக்க ஆரம்பிச்சிட்டா மயக்கம் வர்ற வரைக்கும் அடிக்கிறா!''
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்
{)) :”: :”: :”:ahmad78 wrote:லொகேஷன்லே உட்கார்ந்தால்தான் கதை எழுத வரும் என்றீர்களே, பேய்க்கதையை எங்கு உட்கார்ந்து எழுதுவீர்கள்?
வீட்டில் என் மனைவி பக்கத்தில் உட்கார்ந்து எழுதுவேன்!
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்
/) /) /)ansar hayath wrote:{)) :”: :”: :”:ahmad78 wrote:லொகேஷன்லே உட்கார்ந்தால்தான் கதை எழுத வரும் என்றீர்களே, பேய்க்கதையை எங்கு உட்கார்ந்து எழுதுவீர்கள்?
வீட்டில் என் மனைவி பக்கத்தில் உட்கார்ந்து எழுதுவேன்!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்
:”: :”: :”:Muthumohamed wrote:மனைவி: (கணவனிடம்) ஏங்க, ரொம்பவும் சோகமா இருக்கீங்க?
கணவன்: என் மேனேஜர் என்னை அரை லூஸ் என்று திட்டிவிட்டார்.
மனைவி: இதுக்குப் போய் ஏன் கவலைப்படறீங்க? எனக்குத்தான் உங்களைப் பற்றி முழுசாக தெரியுமே?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கணவன் - மனைவி ஜோக்ஸ்
:”: :”: :”:Muthumohamed wrote:கணவனும் மனைவியும் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தார்கள். அங்கிருந்த குரங்குகளைப் பார்த்து,
கணவன் : உன்னுடைய சொந்தக்காரங்க இங்கே இருக்காங்க!
மனைவி : ஆமாம். என்னுடைய மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கணவன் - மனைவி ஜோக்ஸ்
» கணவன்&மனைவி-ஜோக்ஸ்
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
» கணவன் மனைவி கடி
» கணவன் - மனைவி - எதிர்பார்ப்புகள்
» கணவன்&மனைவி-ஜோக்ஸ்
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
» கணவன் மனைவி கடி
» கணவன் - மனைவி - எதிர்பார்ப்புகள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum