சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

ஒலிம்பிக் போட்டியில் இருந்து மல்யுத்த போட்டியை நீக்க முடிவு Khan11

ஒலிம்பிக் போட்டியில் இருந்து மல்யுத்த போட்டியை நீக்க முடிவு

Go down

ஒலிம்பிக் போட்டியில் இருந்து மல்யுத்த போட்டியை நீக்க முடிவு Empty ஒலிம்பிக் போட்டியில் இருந்து மல்யுத்த போட்டியை நீக்க முடிவு

Post by *சம்ஸ் Thu 14 Feb 2013 - 7:32

ஒலிம்பிக் போட்டியில் இருந்து
மல்யுத்த போட்டியை நீக்க முடிவு




2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இருந்து மல் யுத்தத்தை நீக்க
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிட்சர்லாந்தில் நேற்று முன்தினம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி செயற்குழு கூட்டம்
நடைபெற்றது.
ஒலிம்பிக் போட்டியில் இருந்து மல்யுத்த போட்டியை நீக்க முடிவு S-2இக்கூட்டத்தில் நடப்பு ஒலிம்பிக் அட்டவணையில் உள்ள 26 விளையாட்டுக்கள் ஆய்வு
செய்யப்பட்டன. அப்போது மல் யுத்தத்தை நீக்கிவிட்டு வாள் வீச்சு, குதிரை சவாரி,
நீச்சல், ஒட்டப்பந்தயம், துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றை உள்ளிடக்கிய நவீன பென்டத்லான்
போட்டிகளை சேர்க்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த முடிவு அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஒலிம்பிக் போட்டியில்
இருந்து ஏதாவது ஒரு விளையாட்டை நீக்கினால்தான், ஒரு புதிய விளையாட்டை சேர்க்க
முடியும்.
பிரதான விளையாட்டில் இருந்து மல்யுத்தம் நீக்கப்படுவதால் 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக்
போட்டியில் பேஸ்போல் - சொப்ட்போல், கராத்தே, ஸ்குவாஷ், ஸ்கேட்டிங் விளையாட்டுகள்,
மலையேற்றம், நீர்ச்சறுக்கு, வூஷ¥ ஆகிய 7 மற்ற விளையாட்டுகளுடன் மல்யுத்தம் இணையும்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்த முடிவு மே மாதம் ரஷ்யாவில் நடைபெறவுள்ள
செயற்குழு கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டு பரிந்துரைக்கப்படும்.
அதன் பின்னர் ஆர்ஜென்டினாவில் செப்டெம்பர் மாதம் நடைபெறும் சர்வதேச ஒலிம்பிக்
கமிட்டி பொதுச்சபையில் இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும்.
கடைசியாக 2005 ஆம் ஆண்டு பேஸ்போல் - சாப்ட்போல் விளையாட்டு நீக்கப்பட்டது. ரியோ டி
ஜெனிரோவில் 2016 இல் நடைபெறும் ஒலிம்பிக்கில் கொல்ப், ரக்பி ஆகிய விளையாட்டுக்கள்
சேர்க்கப்படுகின்றன.
நன்றி தினகரன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒலிம்பிக் போட்டியில் பெடரருடன் விளையாடுவது பற்றி முடிவு இல்லை
» தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் சார்பில் தேசிய விளையாட்டு போட்டியில் வென்ற இளம் வீரர், வீராங்கனைக்கு ஊக்க
» அவசரகால சட்டத்தை முழுமையாக நீக்க அரசாங்கம் முடிவு
» இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஐ.பி.எல்.அணிகளில் இருந்து நீக்க வேண்டும்: மாணவர்கள் புதிய நிபந்தனை
» பாதரசம் அடங்கிய வெப்பமானி, இரத்த அழுத்த மானிகளை பாவனையிலிருந்து நீக்க முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum