Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!
+3
ansar hayath
மீனு
முfதாக்
7 posters
Page 1 of 1
என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!
என்-கறுப்பு வெள்ளைக்
காலக் - காதல் காரி
கொடுங் கந்தகதுப்
பார்வைக் காரி
மறுப்பு சொல்லி-எனை
மறந்து போனவளே
எனை மறுபடியும்
காதல் கேட்பதென்ன
பொறுப்பு விட்டு
எனைப் போயிடிச்சே
புதுசா உனக்குள்
ஏதோ ஆச்சிடிச்சே
பொசுக்கெண்ணு
நீயும் பொழிவதென்ன
என் பொருளாதாரம்
மீண்டும் நெழிவதென்ன
மயிர்க்-கொட்டி நானும்
மாசம் பல ஆச்சுதடி
என் உயிர்-குட்டி போட்டு
ஊருக்குள் உலவுதடி
விட்டு விடு எனை-நீயும்
வி்லகி விடு கணை போதும்
நீ நட்டு வச்ச நாற்று செத்து
நாட்கள் பல ஆச்சுதடி
பொட்டு வச்சு போனவளே
எனைப் புறந்தள்ளிப் போடி மெல்ல
மெட்டு மாறி நீயும் போட
நான் மேனாட்டு இசையுமல்ல
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!
என்ன தாத்தா வரிகள் ரணமாக உள்ளது பாட்டியின் கொடுமை தாங்க முடிய வில்லையா? சாந்தியடையட்டும் மனது :’|:
வெறும் கற்பனை என்றால் மிகவும் அருமை :)
வெறும் கற்பனை என்றால் மிகவும் அருமை :)
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!
பாட்டி இப்பவெல்லாம்
வாட்டி எடுக்குறாள் கண்ணு
வாழ்க்கையே வெறுத்திடிச்சி
வாட்டி எடுக்குறாள் கண்ணு
வாழ்க்கையே வெறுத்திடிச்சி
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!
ஐயோ என்ன கொடுமை தாத்தா எனக்கு ரொம் பீலிங்கா இருக்கு :!#:முfதாக் wrote:பாட்டி இப்பவெல்லாம்
வாட்டி எடுக்குறாள் கண்ணு
வாழ்க்கையே வெறுத்திடிச்சி
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!
பீலிங்கு
கூடிட்டா
நீ
லிங்கு
விட்டுப்
போயிடுவ
கண்ணு
பார்த்து
நட
பாழ்
உலகமிது
கூடிட்டா
நீ
லிங்கு
விட்டுப்
போயிடுவ
கண்ணு
பார்த்து
நட
பாழ்
உலகமிது
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!
உங்களைப்போன்ற நல்லுள்ளங்கள் இருக்கும் வரை உலகம் நல்லதே )(( )((முfதாக் wrote:பீலிங்கு
கூடிட்டா
நீ
லிங்கு
விட்டுப்
போயிடுவ
கண்ணு
பார்த்து
நட
பாழ்
உலகமிது
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!
அருமை muftha :flower:
போ போ ....போதும்
தினம் உன் நினைவால்
வாடியது...
அவள் காதலால்
உயிர்கள் பல காதலிக்குது
உறவுகளாய்-என்
உயிரோட்டத்தில் ....
போ போ ....போதும்
தினம் உன் நினைவால்
வாடியது...
அவள் காதலால்
உயிர்கள் பல காதலிக்குது
உறவுகளாய்-என்
உயிரோட்டத்தில் ....
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!
அருமையாக உள்ளது முப்தாவின் கவிதை ://:-:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!
:!+: :!+:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!
கற்பனை அல்ல மீனு அது நிதர்சனம் வரிகள் அருமை வாழ்த்துக்கள் நண்பா.. )((வெறும் கற்பனை என்றால் மிகவும் அருமை :)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!
கறுப்பு வெள்ளை காத[size=9]ல்
அதை நீ கேட்ட[size=9]ால்
[/size]வான் நீல[size=9]ந[size=9]ிற[size=9]ம் ம[size=9]ாற[size=9]ு[size=9]ம்..
[/size][/size][/size][/size][/size][/size]காத[size=9]ல் ஒர[size=9]ு [size=9]வ[size=9]ெள்ள[size=9]ை ப[size=9]ட[size=9]ம்
[/size][/size][/size][/size][/size][/size][/size]என்பதால் சுவாரஸ்யம்
வெகுவாகக் கூடியிருக்கிறது.
கற்[size=9]ப[size=9]ன[size=9]ை ஒர[size=9]ு க[size=9]ற[size=9]ுப்ப[size=9]ே
[size=9]க[size=9]ா[size=9]த[size=9]ல் [size=9]ஒர[size=9]ு ப[size=9]ுன[size=9]ி[size=9]த[size=9]ம[size=9]ே
[size=9]அ[size=9]த[size=9]ு [size=9]வ[size=9]ெள்ள[size=9]ை ஒர[size=9]ு
[size=9][size=9]த[size=9]ன[size=9]ி ந[size=9]ிற[size=9]ம[size=9]ே..
[size=9][size=9]ஆக[size=9]ா வ[size=9]ெள்ள[size=9] ஒன்ற[size=9]ு
க[size=9]ற[size=9]ுப்[size=9]ப[size=9]ுக் க[size=9]ாத[size=9]ல[size=9]ே!![/size][/size][/size][/size][/size][/size]
[/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size]

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!
காதல் என்ன கண்ணாம்பூச்சி
ஆட்டமா..
வெள்ளை ஒரு புனிதமான
நிறமா..
கறுப்பு நிறமே!! எதற்கு
ஏன் மறுப்பே!!
ஆட்டமா..
வெள்ளை ஒரு புனிதமான
நிறமா..
கறுப்பு நிறமே!! எதற்கு
ஏன் மறுப்பே!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!
அச்சலா wrote:காதல் என்ன கண்ணாம்பூச்சி
ஆட்டமா..
வெள்ளை ஒரு புனிதமான
நிறமா..
கறுப்பு நிறமே!! எதற்கு
ஏன் மறுப்பே!!
உயிரையே
கொடுக்கலாம்
உன் காதலுக்காய்
ஆனால்
ஒரேயொரு தயக்கம்
என்னுயிரை நம்பி
மூன்றுயிர்கள்...
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!
நீர்
மணமானவரா ???
மணமானவரா ???
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!
:”: :”:முfதாக் wrote:நீர்
மணமானவரா ???
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!
நீ ஏன் சிரிக்கிறாய் மீனு இந்த கேள்வி உன்னிடம் இல்லை அவர்களுக்கு தெரியாதா நீ குழந்தை என்று :’|: :’|:மீனு wrote::”: :”:முfதாக் wrote:நீர்
மணமானவரா ???
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!
நண்பன் wrote:நீ ஏன் சிரிக்கிறாய் மீனு இந்த கேள்வி உன்னிடம் இல்லை அவர்களுக்கு தெரியாதா நீ குழந்தை என்று :’|: :’|:மீனு wrote::”: :”:முfதாக் wrote:நீர்
மணமானவரா ???
:cheers: :cheers: என்னிடமோ ஆமாங்கோ " எனக்கு திருமணம் முடிந்து 2 பிள்ளைகள் ,இன்ஷா அல்லாஹ் மூன்றாவது பாப்பா ஓரிரு மாதத்துள்...ஒகவா பிரெண்ட்ஸ்
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!
ம்ம் நீரும் உஷார்தான் பாஸ் @. @.ansar hayath wrote:நண்பன் wrote:நீ ஏன் சிரிக்கிறாய் மீனு இந்த கேள்வி உன்னிடம் இல்லை அவர்களுக்கு தெரியாதா நீ குழந்தை என்று :’|: :’|:மீனு wrote::”: :”:முfதாக் wrote:நீர்
மணமானவரா ???
:cheers: :cheers: என்னிடமோ ஆமாங்கோ " எனக்கு திருமணம் முடிந்து 2 பிள்ளைகள் ,இன்ஷா அல்லாஹ் மூன்றாவது பாப்பா ஓரிரு மாதத்துள்...ஒகவா பிரெண்ட்ஸ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!
நண்பன் உங்களை பற்றி சொல்லுங்களேன் ... @.நண்பன் wrote:ம்ம் நீரும் உஷார்தான் பாஸ் @. @.ansar hayath wrote:நண்பன் wrote:நீ ஏன் சிரிக்கிறாய் மீனு இந்த கேள்வி உன்னிடம் இல்லை அவர்களுக்கு தெரியாதா நீ குழந்தை என்று :’|: :’|:மீனு wrote::”: :”:முfதாக் wrote:நீர்
மணமானவரா ???
:cheers: :cheers: என்னிடமோ ஆமாங்கோ " எனக்கு திருமணம் முடிந்து 2 பிள்ளைகள் ,இன்ஷா அல்லாஹ் மூன்றாவது பாப்பா ஓரிரு மாதத்துள்...ஒகவா பிரெண்ட்ஸ்
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!
என்னைப் பற்றி உமக்கு தெரியாதது ஒன்றும் இல்லை எனது நெருங்கிய நண்பரல்லவா நீர் பிறகென்ன தெரிய வேண்டும்?ansar hayath wrote:நண்பன் உங்களை பற்றி சொல்லுங்களேன் ... @.நண்பன் wrote:ம்ம் நீரும் உஷார்தான் பாஸ் @. @.ansar hayath wrote:நண்பன் wrote:நீ ஏன் சிரிக்கிறாய் மீனு இந்த கேள்வி உன்னிடம் இல்லை அவர்களுக்கு தெரியாதா நீ குழந்தை என்று :’|: :’|:மீனு wrote::”: :”:முfதாக் wrote:நீர்
மணமானவரா ???
:cheers: :cheers: என்னிடமோ ஆமாங்கோ " எனக்கு திருமணம் முடிந்து 2 பிள்ளைகள் ,இன்ஷா அல்லாஹ் மூன்றாவது பாப்பா ஓரிரு மாதத்துள்...ஒகவா பிரெண்ட்ஸ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!
:silent:நண்பன் wrote:என்னைப் பற்றி உமக்கு தெரியாதது ஒன்றும் இல்லை எனது நெருங்கிய நண்பரல்லவா நீர் பிறகென்ன தெரிய வேண்டும்?ansar hayath wrote:நண்பன் உங்களை பற்றி சொல்லுங்களேன் ... @.நண்பன் wrote:ம்ம் நீரும் உஷார்தான் பாஸ் @. @.ansar hayath wrote:நண்பன் wrote:நீ ஏன் சிரிக்கிறாய் மீனு இந்த கேள்வி உன்னிடம் இல்லை அவர்களுக்கு தெரியாதா நீ குழந்தை என்று :’|: :’|:மீனு wrote::”: :”:முfதாக் wrote:நீர்
மணமானவரா ???
:cheers: :cheers: என்னிடமோ ஆமாங்கோ " எனக்கு திருமணம் முடிந்து 2 பிள்ளைகள் ,இன்ஷா அல்லாஹ் மூன்றாவது பாப்பா ஓரிரு மாதத்துள்...ஒகவா பிரெண்ட்ஸ்
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: என் கறுப்பு வெள்ளைக் காதல்..!!!
எங்களுக்கு தெரியாதே..கொஞ்சம் சொல்லுங்களே!நண்பன் wrote:என்னைப் பற்றி உமக்கு தெரியாதது ஒன்றும் இல்லை எனது நெருங்கிய நண்பரல்லவா நீர் பிறகென்ன தெரிய வேண்டும்?ansar hayath wrote:நண்பன் உங்களை பற்றி சொல்லுங்களேன் ...நண்பன் wrote:ம்ம் நீரும் உஷார்தான் பாஸ்ansar hayath wrote:நண்பன் wrote:நீ ஏன் சிரிக்கிறாய் மீனு இந்த கேள்வி உன்னிடம் இல்லை அவர்களுக்கு தெரியாதா நீ குழந்தை என்றுமீனு wrote:முfதாக் wrote:நீர்
மணமானவரா ???
:cheers: :cheers: என்னிடமோ ஆமாங்கோ " எனக்கு திருமணம் முடிந்து 2 பிள்ளைகள் ,இன்ஷா அல்லாஹ் மூன்றாவது பாப்பா ஓரிரு மாதத்துள்...ஒகவா பிரெண்ட்ஸ்
ஆசையாக கேட்டால் இப்படியா..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» இதயத்தை பலப்படுத்தும் வெள்ளைக் காய்கறிகள் !!!
» இதயத்தை பலப்படுத்தும் வெள்ளைக் காய்கறிகள்
» அழகிய ஓவியமானது வெள்ளைக் காகிதம்…
» பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
» உங்கள் காதல் முடிவடைகிற சமயத்தில், எங்கள் காதல் ஆரம்பமாகிறது'

Permissions in this forum:
You cannot reply to topics in this forum