Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இனவாதம் தூண்டப்படாத வகையில் ‘ஹலால்’ விவகாரத்தில் அரசு நடவடிக்கை
Page 1 of 1
இனவாதம் தூண்டப்படாத வகையில் ‘ஹலால்’ விவகாரத்தில் அரசு நடவடிக்கை
இனவாதம் தூண்டப்படாத வகையில் ‘ஹலால்’ விவகாரத்தில் அரசு நடவடிக்கை
முஸ்லிம் அமைச்சர், எம்.பி.களுடன் பேச்சுவார்த்தை - அமைச்சர் கெஹெலிய
எம். எஸ். பாஹிம்
ஹலால் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் மெளனம் சாதிப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை அரசாங்கம் நேற்று நிராகரித்தது. இந்த விடயத்தினூடாக நாட்டில் இனவாதம் தூண்டப்படுவதை தடுத்து நிறுத்துவதுடன் இந்தப் பிரச்சினையை தீர்க்க தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
ஹலால் பிரச்சினை தொடர்பில் அமைச்சரவையில் ஆராயப்பட்டதாகக் கூறிய அவர், தொடர்ந்து முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் எம்.பி.களுடன் பேச உள்ளதாகவும் குறிப்பிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஹலால் பிரச்சினை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:
‘ஹலால்’ என்பது முஸ்லிம்களுடன் தொடர்புடைய விவகாரம். பொதுபல சேனாவுடனும் உலமா சபையுடனும் அரசாங்கம் பேசியுள்ளது. மேற்படி அமைப்புகளிடையேயும் பேச்சு நடைபெற்றுள்ளது. இனவாதம் எழாத வகையில் இந்தப் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எஸ்.எல்.எஸ். இனால் தான் தரச்சான்றிதழ் வழங்க முடியும். உலகில் ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறை காணப்படுகிறது. ஹலால் சான்றிதழ் வழங்குவதன் சட்டபூர்வ தன்மை தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளது. இது குறித்தும் ஆராயப்படுகிறது. இந்தப் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் சகல தரப்பினருடனும் தொடர்ந்து அரசாங்கம் பேச்சு நடத்தும் என்றார்.
பொதுபல சேனாவுக்கு பாதுகாப்பு அமைச்சு நிதி உதவி வழங்குவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்தார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நிதியமைச்சு மீது நடவடிக்கை எடுக்குமாறு கடும் வற்புறுத்தல்
» பக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு
» முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலையுடன், பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்- கருணாநிதி
» பட்டாசு ஆலை வெடிவிபத்துகளில் மரணத்தை தடுக்க அரசு நடவடிக்கை
» அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி பற்றாக்குறை ,நஷ்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum