சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Khan11

முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் !

+3
மீனு
ansar hayath
Muthumohamed
7 posters

Go down

முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Empty முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் !

Post by Muthumohamed Sat 16 Feb 2013 - 22:01

முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Img1130216031_1_1

அழகு
என்பது வெறும் முக அமைப்பு மற்றும் சரும நிறம் சார்ந்ததல்ல. பிறரை
வசீகரிக்கும் அளவிற்கு அழகு இல்லையென்றாலும் சிறு அழகு குறிப்புகளை
பயன்படுத்தி நாம் எப்படி நமது அம்சங்களை மாற்றிகொள்கிறோம் என்பதில் தான்
சூட்சமம் இருக்கிறது.

அந்த வகையில் பெரும்பான்மையான பெண்கள் தவறு
செய்வது அவர்களின் சிகை அலங்காரத்தில் தான். நமது ஒவ்வொருவரின் முகமும்
வெவ்வேறு அமைப்புகளை உடையது. அதில் பெரும்பாலான பிரிவுகளாக கருதப்படுபவை,
வட்ட வடிவ முகம், நீள்வட்ட வடிவ முகம், சதுர வடிவ முகம் ஆகியவை.

பெண்கள்
தங்களின் முக வடிவங்களுக்கு ஏற்றவகையில் சிகை அலங்காரத்தை தேர்வு செய்வது
அவசியம்.அந்தவகையில் பெண்களுக்கு உதவும் எளிமையான டிப்ஸ்களை தொடர்ந்து
படியுங்கள்.

நீள்வட்ட முகம் உடையவர்கள்...

நீள்வட்ட முகமுடைய
பெண்களுக்கு பெரும்பாலான சிகை அலங்காரங்கள் நன்றாகவே இருக்கும். ஃப்ரீ
ஹேர், போனி டைல் போன்ற ஹேர்ஸ்டைல்கள் மிக எடுப்பாக இருக்கும். ஆனால்
நீள்வட்ட முகமுடையவர்கள் தங்களின் தலையில் நடு வாகு எடுப்பதை
தவிர்த்துவிடவேண்டும். இப்படி செய்தால் அவர்களின் முகம் இன்னும் நீளமாக
இருப்பது போல தோன்றுவது மட்டுமில்லாமல் அவர்களது மூக்கையும் சற்று பெரியதாக
காட்டிவிடும்.

சதுர முக வடிவம் உடையவர்கள்...


நீங்கள் சதுர
முக வடிவமுடையர்கள் என்றால் உங்களக்கு நீளமான கூந்தல் மிக கச்சிதமாக
பொருந்தும். கூந்தலை பின்பக்கமாக உயர்த்தி கட்டாமல், முகத்தில் கூந்தலின்
இழைகள் விழும்படி பார்த்துகொள்ளுங்கள். போனி டைல் போன்ற சிகை அலங்காரங்களை
தவிர்த்துவிடுங்கள். நீங்கள் குட்டை முடி பிரியராக இருந்தால் லேயர் லேயராக
பாப் கட் செய்துகொள்ளலாம். ஆனால், கூந்தலை குட்டையாக வெட்டும் போது முடியை
மொத்தமாக ஓரே அளவில் வெட்டினால் அது உங்களுக்கு ஒரு அடாவடி லுக்கை
கொடுத்துவிடும்.

வட்ட முக வடிவம் உடையவர்கள்...

வட்ட
முகமுடையவர்கள் அனைவரும் குண்டாக இருப்பார்கள் என அர்த்தமில்லை. உங்களின்
கன்னங்களில் நிறைய சதை இருந்தால் நீங்கள் உங்களின் தோள்கள் அளவிற்கு முடியை
லேயர் கட் செய்துகொள்ளலாம். உங்களுக்கு சுருட்டை முடி இருந்தால் அதை
ஸ்ரேட்னிங் செய்யலாம். இப்படி செய்யும்போது உங்களின் முகம் சற்று நீளமாக
தோன்றும். எந்த வகையான சிகை அலங்காரம் செய்தாலும் கூந்தலை மேலே தூக்கி
சீவுங்கள்.

இந்த எளிமையான குறிப்புகளை பின்பற்றி உங்களின் தோற்றத்தை படிப்படியாக மெருகேற்றுங்கள்.

முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! 930799நன்றி : வெப்துனியா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Empty Re: முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் !

Post by ansar hayath Sun 17 Feb 2013 - 0:03

:!+: :!+: :];:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Empty Re: முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் !

Post by மீனு Sun 17 Feb 2013 - 8:47

:”@: முத்து அக்கா மேல எவ்வளவு பாசம் சூப்பர்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Empty Re: முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் !

Post by பானுஷபானா Sun 17 Feb 2013 - 13:12

வயசான காலத்துல எனக்கெதுக்கு

பகிர்வுக்கு நன்றி :!+:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Empty Re: முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் !

Post by ahmad78 Sun 17 Feb 2013 - 13:30

ஆண்களுக்கு இல்லையா?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Empty Re: முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் !

Post by *சம்ஸ் Sun 17 Feb 2013 - 16:15

ahmad78 wrote:ஆண்களுக்கு இல்லையா?
ஆண்கள் என்றும் அழகுதான் @. @. :.”: :.”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Empty Re: முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் !

Post by rammalar Sun 17 Feb 2013 - 16:16

முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Nadikai
-
இந்த ஹேர் ஸ்டைல் நல்லா இருக்கா..
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Empty Re: முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் !

Post by *சம்ஸ் Sun 17 Feb 2013 - 16:19

rammalar wrote:
Spoiler:
-
இந்த ஹேர் ஸ்டைல் நல்லா இருக்கா..
யாரிடம் இந்த கேள்வி அண்ணா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Empty Re: முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் !

Post by rammalar Sun 17 Feb 2013 - 16:23

அழகை ஆராதிக்கும் அனைவரிடமும்தான்..!!
--

-
முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! 93f5e411-091d-421b-b583-c40a25cdb944_S_secvpfமுக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! 1327740144
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Empty Re: முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் !

Post by *சம்ஸ் Sun 17 Feb 2013 - 16:26

Spoiler:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Empty Re: முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum