Latest topics
» காக்கும் கை வைத்தியம் by rammalar Today at 13:53
» வரகு வடை
by rammalar Today at 13:40
» கை வைத்தியம்
by rammalar Today at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49
» விடுகதைகள்
by rammalar Today at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41
» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05
கொழும்பு களியாட்ட விடுதி மோதலில் தமிழ் இளைஞன் பலி
3 posters
Page 1 of 1
கொழும்பு களியாட்ட விடுதி மோதலில் தமிழ் இளைஞன் பலி
கொலைச்சம்பவம் தொடர்பில் 5 சந்தேக நபர்கள் கைது
கொழும்பு களியாட்ட விடுதி மோதலில் தமிழ் இளைஞன் பலி
கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள இரவு களியாட்ட விடுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்த விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கைதுசெய்யப்பட்ட ஐவரில் நால்வர் கொழும்பின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
கொள்ளுப்பிட்டி முனிதாச குமாரசிங்க மாவத்தை தும்முள்ள பகுதியில் உள்ள இரவுநேரக் களியாட்ட விடுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இரு குழுக்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டது. இக்கைகலப்பில் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
கொழும்பு 7 பிரதேசத்தைச் சேர்ந்த ஜெயகுமார் சுரேன் (22) என்ற இளைஞரே உயிரிழந்திருந்தார். இவர் அடித்துக் கொல்லப்பட்டதாக பொலிஸ் விசாரணை களிலிருந்து தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கொழும்பு களியாட்ட விடுதி மோதலில் தமிழ் இளைஞன் பலி
அப்படி போடு போடு கட்டையாலே...மீனு wrote: (*(: (*(:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Similar topics
» கனடாவில் கொலைக் குற்றச்சாட்டில் இலங்கைத் தமிழ் இளைஞன் கைது!
» 4 க்கு பொய்யான தகவல்: பிரிட்டன் வாசியான தமிழ் இளைஞன் கொழும்பில் கைது
» ஒசாமா கொல்லப்பட்ட அபோதாபாத்தில் மாபெரும் களியாட்ட பூங்கா
» மெக்ஸிக்கோ சிறைச்சாலை மோதலில் 44 பேர் பலி
» புத்தளத்தில் கிறீஸ்பூதம்: மக்களுடன் மோதலில் கான்ஸ்டபிள் பலி, பலர் காயம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|