Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காமக்கொடூரர்களின் பிடியில் இருந்து விடுபட 17 வயது வாலிபரை மாணவி காதலித்தார்: விசாரணையில் திடுக் தகவல
Page 1 of 1
காமக்கொடூரர்களின் பிடியில் இருந்து விடுபட 17 வயது வாலிபரை மாணவி காதலித்தார்: விசாரணையில் திடுக் தகவல
கோவை, பிப். 17-
கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ரேவதி (பெயர்
மாற்றப்பட்டுள்ளது). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு
படித்து வருகிறார்.
ரேவதியின் தந்தை ஊனமுற்றவர். தாயார் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டதாக
தெரிகிறது. ரேவதியை அவரது மாமா கோபாலகிருஷ்ணன் (55) தனது வீட்டில் தங்க
வைத்து படிக்க வைத்தார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ந் தேதி ரேவதிக்கு வயிற்று வலி ஏற்பட்டது.
உடனே கோபாலகிருஷ்ணன் ரேவதியை ராமநாதபுரம் ராமலிங்க ஜோதி நகரில் உள்ள ஓய்வு
பெற்ற மருத்துவ ஊழியர் பாலு (70) என்பவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு மாணவிக்கு மயக்க ஊசி போட்டு 2 பேரும் ரேவதியின் கற்பை சூறையாடினர்.
மயக்கம் தெளிந்த மாணவியிடம் நடந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்று
எச்சரித்தனர்.
சம்பவம் நடந்த சில நாட்களுக்கு பின்னர் கோபாலகிருஷ்ணன் பொள்ளாச்சியில்
உள்ள தனது உறவினரான கருப்பசாமி என்பவரது தென்னந்தோப்புக்கு ரேவதியை
அழைத்துச் சென்றார். அங்கு கோபாலகிருஷ்ணனும், கருப்பசாமியும் சேர்ந்து
ரேவதியை நாசப்படுத்தினர்.
கோவைக்கு வந்த பின்னர் கோபாலகிருஷ்ணனின் நண்பரான ராகம் கருப்பசாமியும்
ரேவதியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இந்த நிலையில் காம கொடூரர்களின் பிடியில் சிக்கித்தவித்த ரேவதிக்கும் அதே
பகுதியை சேர்ந்த 17 வயது வாலிபர் கார்த்திக் என்பவருக்கும் காதல்
மலர்ந்தது.
அப்போது ரேவதி தனக்கு ஏற்பட்ட அவலங்களை கார்த்திக்கிடம் கூறினார். அதற்கு
கார்த்திக் நாம் இருவரும் வெளியூருக்கு சென்று திருமணம் செய்து கொள்ளலாம்
என்று கூறி இருக்கிறார்.
கார்த்திக்குடன் சென்று விட்டால் காமக்கொடூரர்களின் பிடியில் இருந்து தப்பி
விடலாம் என நினைத்த ரேவதி சம்மதம் தெரிவித்தார்.
அதன்படி இருவரும் கடந்த வாரம் சத்தியமங்கலம் சென்று லாட்ஜில் தங்கினர்.
அங்கு ரேவதியின் சம்மதத்துடன் கார்த்திக் உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை என ராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
ரேவதியும் கார்த்திக்கும் சத்தியமங்கலத்தில் இருப்பதை அறிந்த உறவினர்கள் அங்கு சென்று இருவரையும் அழைத்து வந்தனர்.
அதன் பின்னரும் கோபாலகிருஷ்ணனின் தொந்தரவு தொடர்ந்ததால் ரேவதி போலீசில் புகார் செய்தார்.
ரேவதியின் வாக்குமூலம் அடிப்படையில் கோவை தெற்கு போலீஸ் உதவி கமிஷனர்
சந்திரமோகன், ராமநாதபுரம் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் ஆகியோர் தலைமையிலான
தனிப்படை போலீசார் 5 பேரையும் கைது செய்தனர். மாணவியின் விருப்பத்துடன்
கார்த்திக் உல்லாமாக இருந்தாலும் மாணவி மைனர் என்பதால் கார்த்திக் மீது
கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட ரேவதி 13 வயது சிறுமி என்பதால் இந்த வழக்கு கோவை ராமநாதபுரம்
அனைத்து மகளிர் போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் முனிரா
பேகம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.
கைதானவர்கள் மீது கற்பழிப்பு, கூட்டாக சேர்ந்து கற்பழித்தல், பெண்களுக்கு
எதிரான பாலியல் கொடுமை தடுப்பு ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு
செய்யப்பட்டுள்ளது.
கைதான 5 பேரில் கார்த்திக் தவிர மற்ற 4 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கார்த்திக் மைனர் என்பதால் அவரை கோவை லட்சுமி மில் சிக்னல் அருகே உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» கல்லூரி மாணவி பாலியல் வல்லுறவு விசாரணையில் டில்லி அரசு மெத்தனம்
» தோல் சுருக்கத்தில் இருந்து விடுபட சில வழிகள்.....
» ஆஸ்துமாவில் இருந்து விடுபட உதவும் வீட்டு மருத்துவம்!
» எலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள்!!!
» பட்டப்படிப்பு படிக்கும் பத்து வயது மாணவி
» தோல் சுருக்கத்தில் இருந்து விடுபட சில வழிகள்.....
» ஆஸ்துமாவில் இருந்து விடுபட உதவும் வீட்டு மருத்துவம்!
» எலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள்!!!
» பட்டப்படிப்பு படிக்கும் பத்து வயது மாணவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum