Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காதலில்...
5 posters
Page 1 of 1
காதலில்...
என் கண்கள்
அழுகின்றது
முகமறியா -உன்
முகவரி தேடி ...
என் பேனாவும்
மை கொட்டுகிறது
கற்பனையில் -உன்
அழகை எண்ணி ...
உறக்கத்தை
சுருக்க வைத்தவளே
நான் உறங்குவேன்
நீ கனவிலாவது
வருவாயன்றால் ...
உயிரை
உறைய வைத்தவளே
உயிர் தருவேன்-நீ
உண்மையாய்
உயிரில் கலந்திடுவாயென்றால்...
காதலில்...
அழுகின்றது
முகமறியா -உன்
முகவரி தேடி ...
என் பேனாவும்
மை கொட்டுகிறது
கற்பனையில் -உன்
அழகை எண்ணி ...
உறக்கத்தை
சுருக்க வைத்தவளே
நான் உறங்குவேன்
நீ கனவிலாவது
வருவாயன்றால் ...
உயிரை
உறைய வைத்தவளே
உயிர் தருவேன்-நீ
உண்மையாய்
உயிரில் கலந்திடுவாயென்றால்...
காதலில்...
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: காதலில்...
காதலில் சொன்ன காதல் கவிதை அருமை வாழ்த்துக்கள் அன்சார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காதலில்...
:];:*சம்ஸ் wrote:காதலில் சொன்ன காதல் கவிதை அருமை வாழ்த்துக்கள் அன்சார்.
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: காதலில்...
வாவ் மிகவும் அருமையாக உள்ளது அன்சார் இன்னும் எழுதுங்கள் :) :)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலில்...
உறக்கத்தை
சுருக்க வைத்தவளே
நான் உறங்குவேன்
நீ கனவிலாவது
வருவாயன்றால்
குட்டிப்பையா யாருப்பா அந்த பாக்கிய சாலி?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: காதலில்...
மீனு சத்தியமா நீங்க இல்லை :,;: :,;:மீனு wrote:உறக்கத்தை
சுருக்க வைத்தவளே
நான் உறங்குவேன்
நீ கனவிலாவது
வருவாயன்றால்
குட்டிப்பையா யாருப்பா அந்த பாக்கிய சாலி?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலில்...
யாராவது கேட்டாங்களா (*(:நண்பன் wrote:மீனு சத்தியமா நீங்க இல்லை :,;: :,;:மீனு wrote:உறக்கத்தை
சுருக்க வைத்தவளே
நான் உறங்குவேன்
நீ கனவிலாவது
வருவாயன்றால்
குட்டிப்பையா யாருப்பா அந்த பாக்கிய சாலி?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: காதலில்...
நீங்கதானே கேட்டீர்கள் :”: :”:மீனு wrote:யாராவது கேட்டாங்களா (*(:நண்பன் wrote:மீனு சத்தியமா நீங்க இல்லை :,;: :,;:மீனு wrote:உறக்கத்தை
சுருக்க வைத்தவளே
நான் உறங்குவேன்
நீ கனவிலாவது
வருவாயன்றால்
குட்டிப்பையா யாருப்பா அந்த பாக்கிய சாலி?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலில்...
ஐயோ ..மீனு அப்படி ஒன்றும் இல்ல ...சும்மாதான் ஒகே ...சும்மா குடும்பத்துக்குள்ள.... :,;: :,;: :,;: :,;: :,;:மீனு wrote:உறக்கத்தை
சுருக்க வைத்தவளே
நான் உறங்குவேன்
நீ கனவிலாவது
வருவாயன்றால்
குட்டிப்பையா யாருப்பா அந்த பாக்கிய சாலி?
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: காதலில்...
அப்படி போடு ...கட்டயால :.”: :.”:மீனு wrote:யாராவது கேட்டாங்களா (*(:நண்பன் wrote:மீனு சத்தியமா நீங்க இல்லை :,;: :,;:மீனு wrote:உறக்கத்தை
சுருக்க வைத்தவளே
நான் உறங்குவேன்
நீ கனவிலாவது
வருவாயன்றால்
குட்டிப்பையா யாருப்பா அந்த பாக்கிய சாலி?
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: காதலில்...
நன்றி நண்பா ... :];:நண்பன் wrote:வாவ் மிகவும் அருமையாக உள்ளது அன்சார் இன்னும் எழுதுங்கள் :) :)
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: காதலில்...
:#.: :#.:ansar hayath wrote:அப்படி போடு ...கட்டயால :.”: :.”:மீனு wrote:யாராவது கேட்டாங்களா (*(:நண்பன் wrote:மீனு சத்தியமா நீங்க இல்லை :,;: :,;:மீனு wrote:உறக்கத்தை
சுருக்க வைத்தவளே
நான் உறங்குவேன்
நீ கனவிலாவது
வருவாயன்றால்
குட்டிப்பையா யாருப்பா அந்த பாக்கிய சாலி?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலில்...
காதல் சொல்லும் ஓவியம்
நம் கண்கள் கரையும்
விரல்கள் அதன் தூரிகைகள்
இரத்தம் அதன் சிகப்போ
ஆகா! காதலர் தினமாம்
இன்று காதலால் காயம்
கண்டவர் தினம் என்று
ஒன்றை வையுங்கள்
அன்று வந்து ஆறுதல்
சொல்கின்றேன் நானும்
காயங்களை
அனுபவித்தவள்
என்பதால்...
நம் கண்கள் கரையும்
விரல்கள் அதன் தூரிகைகள்
இரத்தம் அதன் சிகப்போ
ஆகா! காதலர் தினமாம்
இன்று காதலால் காயம்
கண்டவர் தினம் என்று
ஒன்றை வையுங்கள்
அன்று வந்து ஆறுதல்
சொல்கின்றேன் நானும்
காயங்களை
அனுபவித்தவள்
என்பதால்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காதலில்...
அச்சலா wrote:காதல் சொல்லும் ஓவியம்
நம் கண்கள் கரையும்
விரல்கள் அதன் தூரிகைகள்
இரத்தம் அதன் சிகப்போ
ஆகா! காதலர் தினமாம்
இன்று காதலால் காயம்
கண்டவர் தினம் என்று
ஒன்றை வையுங்கள்
அன்று வந்து ஆறுதல்
சொல்கின்றேன் நானும்
காயங்களை
அனுபவித்தவள்
என்பதால்...
:!#: :!#: :’|: :’|: அருமையான வலி அக்கா
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: காதலில்...
அருமை அருமை :];:அச்சலா wrote:காதல் சொல்லும் ஓவியம்
நம் கண்கள் கரையும்
விரல்கள் அதன் தூரிகைகள்
இரத்தம் அதன் சிகப்போ
ஆகா! காதலர் தினமாம்
இன்று காதலால் காயம்
கண்டவர் தினம் என்று
ஒன்றை வையுங்கள்
அன்று வந்து ஆறுதல்
சொல்கின்றேன் நானும்
காயங்களை
அனுபவித்தவள்
என்பதால்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» காதலில் தடுமாற்றம்
» காதலில் மட்டும்தான்!
» காதலில் நிபந்தனை வேண்டாமே…
» காதலில் இதெல்லாம் சகஜம்பபா...!
» காதலில் வெற்றிபெற்றார் ஜெனிலியா
» காதலில் மட்டும்தான்!
» காதலில் நிபந்தனை வேண்டாமே…
» காதலில் இதெல்லாம் சகஜம்பபா...!
» காதலில் வெற்றிபெற்றார் ஜெனிலியா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum