Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உடல் நலத்திற்கு டிப்ஸ்…
2 posters
Page 1 of 1
உடல் நலத்திற்கு டிப்ஸ்…
---
உடல் எடை குறைவாக உள்ளவர்கள் தினமும் ஒரு பிடி வேர்க்கடலை
(தோலுடன்), சிறிது வெல்லம் சேர்த்துச் சாப்பிட எடை கூடும்.
-
விருந்தில் அதிக எண்ணெய், மசாலா உணவுகளை சாப்பிட நேர்ந்தால்
சிறிது நேரம் கழித்து இரண்டு டம்ளர் சூடான வெந்நீர் அருந்த
கொழுப்பு தங்காது; உணவு செரிமானமாகும்;தொப்பையும் குறையும்.
-
அதிமதுரத்தை வாயில் போட்டு ஒதுக்கி, அதன் சாறை விழுங்கினால்
இருமல் உடனே நின்றுவிடும்.
-
கடுமையான வெயிலில் செல்பவர்களுக்கு தலைசுற்றுதல், மயக்கம்
வந்தால் அதற்கு அரை டம்ளர் தண்ணீரில் 4 ஏலக்காய்களை நசுக்கிப்
போட்டு, பனை வெல்லமும் போட்டு கஷாயமாக்கிக் குடிக்கலாம்.
-
விக்கலால் அவதிப்படுவோர் அரை டம்ளர் தண்ணீரில் இரண்டு
ஏலக்காய்களை நசுக்கிப் போட்டு அதோடு கொஞ்சம் புதினா
இலைகளைப் போட்டு கொதிக்க வைத்துக் குடித்தால் நிவாரணம்
கிடைக்கும்.
-
கொடியையுடைய எல்லாத் தாவரங்களும் வலது புறமாகத்தான்
சுற்றி சுற்றிப் படரும்.
-
======================================
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: உடல் நலத்திற்கு டிப்ஸ்…
:!+: :!+:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Similar topics
» புகை+ உடல் நலத்திற்கு பகை
» நல்ல உடல் நலத்திற்கு…
» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
» அதிக உப்பால் உடல் நலத்திற்கு ஆபத்து
» உடல் நலத்திற்கு உதவும் பொடி வகைகள்
» நல்ல உடல் நலத்திற்கு…
» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
» அதிக உப்பால் உடல் நலத்திற்கு ஆபத்து
» உடல் நலத்திற்கு உதவும் பொடி வகைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum