Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நல்ல உடல் நலத்திற்கு…
Page 1 of 1
நல்ல உடல் நலத்திற்கு…
துளசி டீ
பெரிய ஜாரில் 10 முதல் 15 துளசி இலைகளை போட்டுக்
கொள்ளவேண்டும். நன்கு கொதிக்கும் நீர் இரண்டு கப்
அதில் ஊற்றி மூடிவைத்து விடவேண்டும்.
ஐந்து நிமிடங்கள் கழிந்த பின் இலைகளை வடிகட்டி
அருந்த வேண்டும்.
ரோஸ்மெரி டீ
சுடுநீரில் ஒன்றரை ஸ்பூன் ரோஸ்மெரி சேர்க்க வேண்டும்.
ஐந்து நிமிடங்கள் மூடிவைக்க வேண்டும். பின் வடிகட்டி
வெது வெதுப்பாக அருந்தலாம். ஒரு நாளைக்கு 2 அல்லது
3 முறை இதை பருகலாம்.
குறிப்பு:
கால்-கை வலிப்பு, உயர் ரத்த அழுத்தம் அல்லது
ரத்தப்போக்கு குறைபாடுகள் இருப்பவர்களும்,
கர்ப்பிணிகளும் இதனை தவிர்ப்பது நல்லது.
ரோஸ்மெரி
இதில் சார்னோசால் மற்றும் ரோஸ்மாரினிக் அமிலம்
இருப்பதால் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. இதில்
ஆன்டி ஆக்சிடன்ட் அதிகமாக உள்ளது. ரோஸ்மெரி
இலையை உணவில் சேர்த்துக் கொள்வதனால்
ஞாபகத்திறன் மற்றும் கவனம் மேம்படுகிறது.
ரோஸ்மெரி பதட்டம், படபடப்பு, தலைவலி, மனஅழுத்தம்,
மூட்டு வலி, வீக்கம் ஆகியவற்றை குறைப்பதோடு முடி
வளர்ச்சியையும் தூண்டுகிறது. சூப், சாலட், சாண்ட்விச்
போன்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: நல்ல உடல் நலத்திற்கு…
இஞ்சி
உடலில் உள்ள நச்சுத் தன்மையைக் குறைத்து உடலுக்கு
எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. உடல் முழுதும்
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. பருவ மாற்றத்தால்
ஏற்படும் சளி, கரகரப்பை சரி செய்யும். உடல் வீக்கத்தை
குறைக்கும், ஜீரண சக்தியை அதிகரிக்கும்,
ரத்த சர்க்கரையை சீராக வைக்கும், நெஞ்செரிச்சல், வயிறு
உப்புசம், குமட்டல் போன்றவற்றை குணமாக்குகிறது.
பாக்டீரியா, வைரஸ், பூஞ்சையினால் உடலில் எந்த
பாதிப்பும் வராமல் பாதுகாக்கிறது.
ஏதேனும் ஒரு வகையில் தினமும் உணவில் இஞ்சியை
சேர்த்துக்கொள்வது நல்லது.
இஞ்சிச்சாறு
இஞ்சியை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள
வேண்டும். ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி
கொதிக்க வைக்க வேண்டும். நறுக்கி வைத்த இஞ்சி
துண்டுகளை ஒரு ஸ்பூன் வீதம் சேர்த்து கொதிக்க
விடவேண்டும். இறக்கிய பின் வடிகட்டி, தேன் மற்றும்
எலுமிச்சைச் சாறு சேர்த்து அருந்தலாம்.
குறிப்பு: இதயம் மற்றும் அதிக ரத்த அழுத்தத்திற்கு மருந்து
சாப்பிடுவோர், மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே
இஞ்சி சாப்பிட வேண்டும்.
–
———————————
-பி.கமலா தவநிதி
நன்றி- குங்குமம் தோழி
உடலில் உள்ள நச்சுத் தன்மையைக் குறைத்து உடலுக்கு
எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. உடல் முழுதும்
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. பருவ மாற்றத்தால்
ஏற்படும் சளி, கரகரப்பை சரி செய்யும். உடல் வீக்கத்தை
குறைக்கும், ஜீரண சக்தியை அதிகரிக்கும்,
ரத்த சர்க்கரையை சீராக வைக்கும், நெஞ்செரிச்சல், வயிறு
உப்புசம், குமட்டல் போன்றவற்றை குணமாக்குகிறது.
பாக்டீரியா, வைரஸ், பூஞ்சையினால் உடலில் எந்த
பாதிப்பும் வராமல் பாதுகாக்கிறது.
ஏதேனும் ஒரு வகையில் தினமும் உணவில் இஞ்சியை
சேர்த்துக்கொள்வது நல்லது.
இஞ்சிச்சாறு
இஞ்சியை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள
வேண்டும். ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி
கொதிக்க வைக்க வேண்டும். நறுக்கி வைத்த இஞ்சி
துண்டுகளை ஒரு ஸ்பூன் வீதம் சேர்த்து கொதிக்க
விடவேண்டும். இறக்கிய பின் வடிகட்டி, தேன் மற்றும்
எலுமிச்சைச் சாறு சேர்த்து அருந்தலாம்.
குறிப்பு: இதயம் மற்றும் அதிக ரத்த அழுத்தத்திற்கு மருந்து
சாப்பிடுவோர், மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே
இஞ்சி சாப்பிட வேண்டும்.
–
———————————
-பி.கமலா தவநிதி
நன்றி- குங்குமம் தோழி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» நல்ல உடல் நலத்திற்கு பாரம்பரிய உணவா? துரித உணவா?
» புகை+ உடல் நலத்திற்கு பகை
» உடல் நலத்திற்கு டிப்ஸ்…
» அதிக உப்பால் உடல் நலத்திற்கு ஆபத்து
» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
» புகை+ உடல் நலத்திற்கு பகை
» உடல் நலத்திற்கு டிப்ஸ்…
» அதிக உப்பால் உடல் நலத்திற்கு ஆபத்து
» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum