Latest topics
» பீட்ரூட் குழம்புby rammalar Today at 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Today at 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Today at 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Today at 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Today at 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Yesterday at 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Yesterday at 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Yesterday at 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
வெல்லவாயவில் மினி சூறாவளி 30 வீடுகள் சேதம்
2 posters
Page 1 of 1
வெல்லவாயவில் மினி சூறாவளி 30 வீடுகள் சேதம்
வெல்லவாயவில் மினி சூறாவளி 30 வீடுகள் சேதம்
வெல்லவாய பிரதேசத்தில் வீசிய மினி சூறாவளியினால் முப்பது வீடுகள் சேதமாகியுள்ளதாக மொனராகலை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
(17) நேற்று நண்பகல் வெல்லவாய பிரதேசத்தில் வீசிய சூறாவளியினால் தெல்வுல 38 ஆம் கட்டை பிரதேசத்தில் 30 வீடுகள் சேதமாகியுள்ளன. காற்றுடன் கூடிய மழையினால் பத்து வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ள அதேவேளை இருபது வீடுகளின் கூரைகள் காற்றினால் அள்ளுண்டு சென்றதால் வீட்டுடிலுள்ள அனைத்துப் பொருட்களும் நனைந்து சேதமாகியுள்ளதாக மொனராகலை மாவட்ட இடர் முகாமைத்துவ பிரதிப் பணிப் பாளர் திரு. ரவீந்திர குமார தெரிவித்தார்.
பலத்த காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாது மரங்கள் விழுந்ததில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பாடல் தூண்கள் சேதமாகி மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மினி சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு வகைகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மொனராகலை மாவட்ட செயலகம், பிரதேச செயலாளர் காரியாலயம் மற்றும் வெல்லவாய பிரதேச சபை போன்றவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கென பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» கடும் காற்று காரணமாக 30 வீடுகள் சேதம்
» அமெரிக்காவில் காட்டுத் தீ; 500 வீடுகள் சேதம்; 02 பேர் பலி
» படுவான்ரைப்பிரதேசத்தில் 3500க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக சேதம் - அரியநேத்திரன்
» ஐதராபாத்தில் மர்ம பொருள் வெடித்து 3 பேர் பலி: 4 வீடுகள் சேதம்
» அமெரிக்காவில் தடம் புரண்ட சரக்கு ரெயில் வெடித்து சிதறல்: வீடுகள் சேதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|