Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
படுவான்ரைப்பிரதேசத்தில் 3500க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக சேதம் - அரியநேத்திரன்
2 posters
Page 1 of 1
படுவான்ரைப்பிரதேசத்தில் 3500க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக சேதம் - அரியநேத்திரன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப்பகுதியில்
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 3500க்கும் மேற்பட்ட வீடுகள்
முற்றாக சேதமடைந்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்
பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
அண்மையில் இடம்பெற்ற பாரிய வெள்ளம் அனர்த்தம்
காரணமாக படுவான்கரை பிரதேசமே மிக மோசமாக பாதிக்கப்பட்டதாக தெரிவித்த
அவர்சுமார் 3500க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக அழிந்துள்ளதாகவும் அவர்
தெரிவித்தார்.
இதில் பட்டிப்பளை பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகளில்
அதிகளவான வீடுகள் அழிவடைந்துள்ளதாகவும் சுமார் 1500க்கும் வீடுகள் முற்றாக
சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முற்றாக சேதமடைந்த
வீடுகளில் அதிகமான வீடுகள் களிமண்ணால் கட்டப்பட்ட வீடுகள் என தெரிவித்த
அவர்வெள்ளம் வடிந்த பின்னரும் பல இடங்களில் வீடுகள் இடிந்துவிழுவதாகவும்
அவர் தெரிவித்தார்.
அத்துடன் மாவட்டத்தில் வெள்ள நிலைமை ஓரளவு
வடிந்துள்ளபோதிலும் சில இடங்களில் இன்னும் வெள்ள நீர் வடியாததன் காரணமாக
மக்கள் நலன்புரிமுகாம்களிலேயே தங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பண்டாரியன்வெளியில்
103 குடும்பங்களும்மகிழவட்டவானில் 42 குடும்பங்களும் இவ்வாறு உள்ளதாகவும்
ஏனை பகுதிகளிலும் மக்கள் இன்னும் முகாம்களில் உள்ளதாகவும் அவர்
தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அனேகமான பாடசாலைகள் இன்று
ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் முகாம்களில் உள்ளோர் பலநோக்கு
மண்டபங்களிலும்தற்காலிக கொட்டகைகளிலும் உள்ளதாகவும் அவர் மேலும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படுவான்ரைப்பிரதேசத்தில் 3500க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக சேதம் - அரியநேத்திரன்

ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» வெல்லவாயவில் மினி சூறாவளி 30 வீடுகள் சேதம்
» ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள்
» கடும் காற்று காரணமாக 30 வீடுகள் சேதம்
» ஐதராபாத்தில் மர்ம பொருள் வெடித்து 3 பேர் பலி: 4 வீடுகள் சேதம்
» வறுமையை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதே இலக்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum