சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றின் துல்லியமான சில துளிகள்.! Khan11

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றின் துல்லியமான சில துளிகள்.!

4 posters

Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றின் துல்லியமான சில துளிகள்.! Empty முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றின் துல்லியமான சில துளிகள்.!

Post by Muthumohamed Mon 18 Feb 2013 - 20:55

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றின் துல்லியமான சில துளிகள்.!

* பிறப்பு : ஆமுல் பீல் (யானை ஆண்டு) கி. பி 571 ரபியுல் அவ்வல் மாதம் பிறை 12. திங்கள் அதிகாலையில் பிறந்தார்கள்.

* தந்தை பெயர் அப்துல்லா,

* தாயார் பெயர் ஆமினா உம்மா

* தந்தை, நபி (ஸல்) பிறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன் காலமானார்கள்.

* தாயார், நபி (ஸல்) அவர்களின் ஆறாம் வயதில் இறந்தார்கள்.

* செவிலித்தாய் ஹலீமா நாயகியிடம் இரண்டு வருடங்கள் பால் குடித்து வளர்ந்தார்கள்.

* அப்துல்லா விட்டுச் சென்ற ஆஸ்திகள் :

ஐந்து ஒட்டகங்கள், சிறிய ஆட்டு மந்தை,

* நபி (ஸல்) அவர்கள் எட்டு வயது அடையும் முன்னர் தாய், தந்தை, பாட்டனார் ஆகியோரை இழந்து அநாதையாக நின்றார்.

* ஆயினும் தந்தை முகம் காணாத நபியை வளர்க்க பெரிய தந்தை அபூதாலிப் முன்வந்தார்.

* பெருமானாரின் 12 ஆம் வயதில் பெரிய தந்தையுடன் சிரியாவுக்கு
வியாபாரத்துக்காகச் சென்ற சமயம் புஹைறா என்ற கிறிஸ்தவ பாதிரியின் சந்திப்பு
கிடைத்தது.

* 25 வது வயதில் சீமாட்டி கதீஜா (ரலி) அவர்களின் வியாபார முகாமை யாளராக நேர்மையுடன் செயல்பட்டார்.

இளவயதிலே அல்அமீன் (நம்பிக்கைக்குரியவர்), அஸ்ஸாதிக் (உண்மையாளர்) எனும் சிறப்புப் பட்டங்களைப் பெற்றார்.

இப்படிப்பட்ட உயர் பண்பு மிக்கவரை தமது கணவராக்கிக் கொண்டார் சீமாட்டி
கதீஜா. அப்போது கதீஜா (ரலி) அவர்களுக்கு வயது 40. நபி (ஸல்) அவர்களின் வயதோ
25.

* நபி (ஸல்) அவர்களின் 35 வது வயதில் கஃபாவைப் புதுப்பித்துக் கட்டும்போது நடுவராக இருந்து பணியாற்றினார்.

* நபி (ஸல்) அவர்களின் 40 வது வயதில் நூர் மலையின் ஹிராக் குகையில் அமரர் ஜிப்ரீல் (அலை) மூலம் நபித்துவம் கிடைக்கப் பெற்றது.

* நபித்துவத்தின் 10 வது ஆண்டு துயர வருடம்.

இவ்வருடத்தில் பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் மரணம் எய்தினார்.

அதனைத் தொடர்ந்து சில நாட்களின் பின் துணைவி கதீஜா (ரலி) அவர்கள் தமது 65 வது வயதில் மரணமானார்கள். (இன்னாலில்லாஹ்)

* நபித்துவத்தின் 13 ஆம் வருடம் மிஃராஜின் போது தொழுகை கடமையாக்கப்பட்டது.

* நபித்துவத்தின் 14 ஆம் ஆண்டு ஸபர் பிறை 27ல் பெருமானார் (ஸல்) இரவு
நேரம் தோழர் அபூபக்கர் (ரலி) அவர்களுடன் ஐந்து மைல் தூரம் நடந்து தவ்ர்
மலைக் குகைக்கு வந்தார்கள். குகையில் இருவரும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய
இரவுகள் தங்கியிருந்தனர்.

* குபாவில் ஹிஜ்ரி 1ம் ஆண்டு ரபியுல்
அவ்வல் பிறை 8ல் நபி (ஸல்) அவர்களும் ஆத்ம நண்பர் அபூபக்கர் (ரலி)
அவர்களும் குபாவில் வந்து சேர்ந்தார்கள். குபாவில் சில நாட்கள் தங்கியபின்
ஒரு மஸ்ஜிதைக் கட்டி மக்களை தொழ வைத்தார்கள். அதன்பின்

* நபி
(ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஜும்ஆவின் பின் மதீனாவுக்கு வந்தார்கள்.
அதுவரை எஸ்ரிப் என்றிருந்த மதீனா (மதீனதுர் ரஸ¥ல்) இறை தூதரின் பட்டணம்
என்று அழைக்கப்பட்டது.

* நபி (ஸல்) அவர்கள் வருகையினால் மதீனாவில்
எங்கு பார்த்தாலும் நபி (ஸல்) அவர்களை வரவேற்க மக்கள் கூட்டம் நிரம்பி
வழிந்தது. அதுபோன்ற ஒரு நாளை வரலாற்றில் மதீனா கண்டதில்லை.

* ஹிஜ்ரி – 2 ரமழான் பிறை 17ல் பத்று நடைபெற்றது. இந்த யுத்தத்தில் அபூஜஹீல் உட்பட பல தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

* அதனைத் தொடர்ந்து உஹத், அகழ் போன்ற போர்கள் நடைபெற்றன.

* ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டில் சரித்திரப் பிரசித்திபெற்ற ஹுதைபிய்யா உடன்படிக்கை நிகழ்ந்தது.

* ஹிஜ்ரி 8ஆம் வருடம் ரமழான் பிறை 17ல் நபி (ஸல்) அவர்களும் தோழர்களும்
மக்கா நோக்கிப் புறப்பட்டார்கள். ஒரு சொட்டு இரத்தம் சிந்தாமல்
எதிர்ப்புகள் எதுவுமில்லாமல் மக்கா வெற்றி! நபி (ஸல்) அவர்களைச் சுற்றி
முன்னும் பின்னும் முஹாஜிர்களும் அன்ஸாரிகளும் புடைசூழ அணிவகுத்துச்
சென்றனர். அவர்கள் “சத்தியம் வந்தது; அசத்தியம் மறைந்தது. நிச்சயமாக
அசத்தியம் அழிந்தே தீரும்” என்ற திருமறை வசனத்தை முழங்கிக் கொண்டிருந்தது.

* ஹிஜ்ரி 10 துல்ஹஜ் பிறை 8ல் ஹஜ்ஜதுல் விதா. அரபா மைதானத்தில் நமீரா
எனும் இடத்தில் ‘கஸ்வா’ எனும் ஒட்டகத்தில் அமர்ந்தார்கள். அவ்விடத்தில்
நபித் தோழர்கள் 1,24,000 முஸ்லிம்கள் ஒன்று கூடியிருந்தனர். நபி (ஸல்)
அவர்களுக்கு மத்தியில் பல விடயங்கள் பற்றி உருக்கமாகவும் சுருக்கமாகவும்
உரை நிகழ்த்தினார்கள்.

* ஹிஜ்ரி 11 ரபியுல் அவ்வல் பிறை 12
திங்கட்கிழமை முற்பகல் நேரத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு மரணம் ஏற்பட்டது.
அப்போது அவர்களுக்கு 63 வயது 4 நாட்கள் ஆகியிருந்தன.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றின் துல்லியமான சில துளிகள்.! Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றின் துல்லியமான சில துளிகள்.!

Post by பானுஷபானா Tue 19 Feb 2013 - 6:34

சிறந்த பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றின் துல்லியமான சில துளிகள்.! Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றின் துல்லியமான சில துளிகள்.!

Post by *சம்ஸ் Tue 19 Feb 2013 - 9:04

சிறந்த பகிர்விற்கு நன்றி முத்துமுஹமட் :];: :+=+:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றின் துல்லியமான சில துளிகள்.! Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றின் துல்லியமான சில துளிகள்.!

Post by ahmad78 Tue 19 Feb 2013 - 13:03

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றின் துல்லியமான சில துளிகள்.! 528804அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றின் துல்லியமான சில துளிகள்.! Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றின் துல்லியமான சில துளிகள்.!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum