Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
தொப்பையைக் குறைக்கும் நீச்சல் பயிற்சி
2 posters
Page 1 of 1
தொப்பையைக் குறைக்கும் நீச்சல் பயிற்சி
ஒவ்வொரு மனிதனுக்கும் உடற்பயிற்சி அவசியம். தினமும் ஏதோ ஒரு வகையில் உடற்பயிற்சி செய்து வந்தால் அதுவே ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். அத்தகைய உடற்பயிற்சிகளில் நீச்சலும் ஒன்று. நன்கு நீந்திக் குளிப்பதால் கிராம மக்கள் இன்றும் ஆரோக்கியத்துடன் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.
நகர மக்களில் வசதி படைத்தோர் நீச்சல் குளம் சென்று நீந்துகிறார்கள். நடுத்தர வர்க்கத்திற்கு இதுபோல் ஏதும் இல்லை. உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் ஒரே சமயத்தில் இயங்கக்கூடிய ஒரே உடற்பயற்சி நீச்சல் தான்.
மார்பு நீச்சல் அல்லது தவளை நீச்சல்: இது தோள்பட்டை, கழுத்து, கால்களுக்கு நல்ல பயிற்சி கொடுக்கும் நீச்சலாகும்.
விரைவு நீச்சல்: இடுப்புப்பகுதி தசைகளும், இடுப்பு எலும்பும், முதுகெலும்பும் உறுதியாகும்.
பின்நீச்சல்: கெண்டைக்கால் தசைகள், இடுப்புப் பகுதி தசைகள் வலுப்பெறும்.
வண்ணத்துப்பூச்சி நீச்சல்: இதனால் வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள், முதுகுப் பக்கமுள்ள தசைகள் நன்கு வலுப்பெறுகின்றன.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தொப்பையைக் குறைக்கும் நீச்சல் பயிற்சி
:!#: :!#: :!#:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: தொப்பையைக் குறைக்கும் நீச்சல் பயிற்சி
:’|: :’|: :’|:மீனு wrote: :!#: :!#: :!#:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தொப்பையைக் குறைக்கும் நீச்சல் பயிற்சி
நான் எதுக்கு அழுதேன் என்று கேழுங்க :?:*சம்ஸ் wrote::’|: :’|: :’|:மீனு wrote: :!#: :!#: :!#:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: தொப்பையைக் குறைக்கும் நீச்சல் பயிற்சி
சொல் எதற்கு மீனுமீனு wrote:நான் எதுக்கு அழுதேன் என்று கேழுங்க :?:*சம்ஸ் wrote::’|: :’|: :’|:மீனு wrote: :!#: :!#: :!#:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தொப்பையைக் குறைக்கும் நீச்சல் பயிற்சி
எங்க வீட்டில் ஒன்று இல்லையே அதான் அழுதேன் :!#: :!#:*சம்ஸ் wrote:சொல் எதற்கு மீனுமீனு wrote:நான் எதுக்கு அழுதேன் என்று கேழுங்க :?:*சம்ஸ் wrote::’|: :’|: :’|:மீனு wrote: :!#: :!#: :!#:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: தொப்பையைக் குறைக்கும் நீச்சல் பயிற்சி
கவலை வேண்டாம் எங்க வீட்டுக்கு வா...........................மீனு wrote:எங்க வீட்டில் ஒன்று இல்லையே அதான் அழுதேன் :!#: :!#:*சம்ஸ் wrote:சொல் எதற்கு மீனுமீனு wrote:நான் எதுக்கு அழுதேன் என்று கேழுங்க :?:*சம்ஸ் wrote::’|: :’|: :’|:மீனு wrote: :!#: :!#: :!#:
- Spoiler:
- (:) (:) (:) (:) (:) (:) (:) (:) (:) (:)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தொப்பையைக் குறைக்கும் நீச்சல் பயிற்சி
ரொம்ப நீட்டாதிங்க இழுத்து வைத்து கட் பண்ணிடுவன் நாக்க (*(:*சம்ஸ் wrote:கவலை வேண்டாம் எங்க வீட்டுக்கு வா...........................மீனு wrote:எங்க வீட்டில் ஒன்று இல்லையே அதான் அழுதேன் :!#: :!#:*சம்ஸ் wrote:சொல் எதற்கு மீனுமீனு wrote:நான் எதுக்கு அழுதேன் என்று கேழுங்க :?:*சம்ஸ் wrote::’|: :’|: :’|:மீனு wrote: :!#: :!#: :!#:
- Spoiler:
(:) (:) (:) (:) (:) (:) (:) (:) (:) (:)
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: தொப்பையைக் குறைக்கும் நீச்சல் பயிற்சி
அடித்தாலும் கவலையில்லை மீனு ......... :cheers:மீனு wrote:ரொம்ப நீட்டாதிங்க இழுத்து வைத்து கட் பண்ணிடுவன் நாக்க (*(:*சம்ஸ் wrote:கவலை வேண்டாம் எங்க வீட்டுக்கு வா...........................மீனு wrote:எங்க வீட்டில் ஒன்று இல்லையே அதான் அழுதேன் :!#: :!#:*சம்ஸ் wrote:சொல் எதற்கு மீனுமீனு wrote:நான் எதுக்கு அழுதேன் என்று கேழுங்க :?:*சம்ஸ் wrote::’|: :’|: :’|:மீனு wrote: :!#: :!#: :!#:
- Spoiler:
(:) (:) (:) (:) (:) (:) (:) (:) (:) (:)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தொப்பையைக் குறைக்கும் நீச்சல் பயிற்சி
சின்னப்பையன் ஆனா ரொம்ப கெட்ட பையன் நீங்க :joker:*சம்ஸ் wrote:அடித்தாலும் கவலையில்லை மீனு ......... :cheers:மீனு wrote:ரொம்ப நீட்டாதிங்க இழுத்து வைத்து கட் பண்ணிடுவன் நாக்க (*(:*சம்ஸ் wrote:கவலை வேண்டாம் எங்க வீட்டுக்கு வா...........................மீனு wrote:எங்க வீட்டில் ஒன்று இல்லையே அதான் அழுதேன் :!#: :!#:*சம்ஸ் wrote:சொல் எதற்கு மீனுமீனு wrote:நான் எதுக்கு அழுதேன் என்று கேழுங்க :?:*சம்ஸ் wrote::’|: :’|: :’|:மீனு wrote: :!#: :!#: :!#:
- Spoiler:
(:) (:) (:) (:) (:) (:) (:) (:) (:) (:)
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: தொப்பையைக் குறைக்கும் நீச்சல் பயிற்சி
அப்படி என்ன சொன்ன மீனு ஐயோ............. :”: :”:மீனு wrote:சின்னப்பையன் ஆனா ரொம்ப கெட்ட பையன் நீங்க :joker:*சம்ஸ் wrote:அடித்தாலும் கவலையில்லை மீனு ......... :cheers:மீனு wrote:ரொம்ப நீட்டாதிங்க இழுத்து வைத்து கட் பண்ணிடுவன் நாக்க (*(:*சம்ஸ் wrote:கவலை வேண்டாம் எங்க வீட்டுக்கு வா...........................மீனு wrote:எங்க வீட்டில் ஒன்று இல்லையே அதான் அழுதேன் :!#: :!#:*சம்ஸ் wrote:சொல் எதற்கு மீனுமீனு wrote:நான் எதுக்கு அழுதேன் என்று கேழுங்க :?:*சம்ஸ் wrote::’|: :’|: :’|:மீனு wrote: :!#: :!#: :!#:
- Spoiler:
(:) (:) (:) (:) (:) (:) (:) (:) (:) (:)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» தொப்பையைக் குறைக்கும் உடற்பயிற்சி நீச்சல்
» உடலுக்கு சக்தி தரும் நீச்சல் பயிற்சி
» உடல் கொழுப்பை குறைக்கும் முத்ரா பயிற்சி
» தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!
» தொப்பையைக் குறைக்க அன்னாசி சாப்பிடுங்கள்
» உடலுக்கு சக்தி தரும் நீச்சல் பயிற்சி
» உடல் கொழுப்பை குறைக்கும் முத்ரா பயிற்சி
» தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!
» தொப்பையைக் குறைக்க அன்னாசி சாப்பிடுங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|