Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிங்கள பாடசாலையில் ஹிஜாப் அணிய உயர் நீதிமன்றம் அனுமதி
5 posters
Page 1 of 1
சிங்கள பாடசாலையில் ஹிஜாப் அணிய உயர் நீதிமன்றம் அனுமதி
சிங்கள பாடசாலையில் ஹிஜாப் அணிய உயர் நீதிமன்றம் அனுமதி
சிங்கள பாடசாலைகளில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தமது கல்விச்செயற்பாடுகளை முன்னெடுக்கும்
வகையில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.ருவன்வெல்ல
பிரதேசத்தில் சிங்கள பாடசாலையொன்றில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதை
குறித்த பாடசாலையின் அதிபர் தடை செய்துள்ள நிலையில் அது தொடர்பில் உயர்
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான
விசாரணையின் இறுதியிலேயே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.குறித்த
சிங்கள பாடசாலையில் முஸ்லிம் மாணவிகளுக்கு ஹிஜாப் அணிய அப்பாடசாலையின்
அதிபரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி
ஒருவரது பெற்றோர் உயர் நீதிமன்றில் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக
வழக்கொன்றினை தாக்கல் செய்திருந்தார்.குறித்த வழக்கின் மீதான தீர்ப்பின்
போதே சிங்கள பாடசாலைகளில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவிகள் தமது ஹிஜாப்
ஆடையை அணிய முடியுமென தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Re: சிங்கள பாடசாலையில் ஹிஜாப் அணிய உயர் நீதிமன்றம் அனுமதி
அல்லாஹ் போதுமானவன் :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிங்கள பாடசாலையில் ஹிஜாப் அணிய உயர் நீதிமன்றம் அனுமதி
@.நண்பன் wrote:அல்லாஹ் போதுமானவன் :];:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சிங்கள பாடசாலையில் ஹிஜாப் அணிய உயர் நீதிமன்றம் அனுமதி
அல்லாஹு அக்பர் :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிங்கள பாடசாலையில் ஹிஜாப் அணிய உயர் நீதிமன்றம் அனுமதி
சத்தியம் வென்றுவிட்டது. மாஷா அல்லாஹ்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சிங்கள பாடசாலையில் ஹிஜாப் அணிய உயர் நீதிமன்றம் அனுமதி
@. @. @.ahmad78 wrote:சத்தியம் வென்றுவிட்டது. மாஷா அல்லாஹ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» கால்சட்டை அணிய பாரிஸ் பெண்களுக்கு அனுமதி
» காகித அளவில் 'இ-சேவை': உயர் நீதிமன்றம் அதிருப்தி
» ஜூலை 25-ல் சரணடைய வீரபாண்டி ஆறுமுகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
» குழந்தை தத்தெடுப்பு விவகாரம்: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
» சுய இன்பத்துக்கு பெண்ணுக்கு நீதிமன்றம் அனுமதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum