Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்தவர் ஏன் தற்கொலை செய்தார்?
+3
*சம்ஸ்
மீனு
Muthumohamed
7 posters
Page 1 of 1
உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்தவர் ஏன் தற்கொலை செய்தார்?
கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின்
அழகிய ஊரான ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற
புகைப்படக்காரர்.
எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும்
நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன. இந்த
ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,காடு, மலை என்று கொண்டு சென்றது.
1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன்
சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில்
சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது.
குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் உண்ண உணவின்றி, பருகநீரின்றி பசி, தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர்.
பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய கெவின் தொலைதூர கிராமங்கள் வரை சென்றார்.
இறுதியாக அவர் முயற்சி கைகூடியது. ஒரு நாள் தன் காமிராவை தோளில் தொங்க
விட்டுக் கொண்டு உள்ளத்தை உலுக்கக் கூடிய படத்துக்கான காட்சியைத்
தேடியலைந்து கொண்டிருந்தபோது அப்படிப்பட்ட காட்சி தென்பட்டது அவரது நற்பேறு
என்றுதான் கூற வேண்டும்.
பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சன் நிலையில் உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட
இயலாத நிலையில், எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு
மெல்ல மெல்ல ஊர்ந்து செல்வதைக் கண்டார்.
அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த
உணவு வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி தவழ்ந்து கொண்டிருந்தது
உண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது.
தோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது.
ஆம்; அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கும்ப் பின்னாலேயே சிறிது தொலைவில்
ஒரு பிணம் தின்னிக்கழுகும் சிறுமியின் மீது பார்வையை நிலை நிறுத்திக்
கொண்டு இருந்தது.
எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர் பிரியும்; மீதியுள்ள அந்தத்
தோலையும் அதைச் சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம்
எனக் காத்திருந்தது பிணம் தின்னிக்கழுகு.
கெவின் கேமரா லென்சை கண்ணுக்கு ஒத்திக் கொண்டார்; சிறுமியையும் கழுகையும் ஒரு பிரேமில் அடக்கிக் கொண்டு ‘க்ளிக்’ செய்தார்.
இப்போது அவரது புகைப்படக்கருவியில் மிக அரிதினும் அரிதான படம் பதிவாகி விட்டது.
இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் காமிராவைத்
தோளில் மாட்டிக் கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார்; பறந்து விட்டார்.
இந்த அரிதான படத்தை ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கைக்கு விற்று விட்டார்.
இந்தப் புகைப்படம் 1993 மார்ச் திங்கள் 26 ஆம் நாள் காலை நாளிதழில்
முதல் பக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான
வாசகர்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம் தொடர்புக்
கொண்டனர்.
அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள சிறுமி என்ன ஆனாள்? அவள் உயிருடன் பிழைத்தாளா அல்லது இறந்து விட்டாளா?
இந்தக் கேள்விக்கான பதில் பத்திரிக்கையின் தொலைப் பேசி ஆப்ரேட்டரிடமோ படத்தை எடுத்த கெவின் கார்ட்டர்டமோ இல்லை.
1994,மே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர்
கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான அரங்கத்தில் இந்த அரிதான
புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப் பெற்றுக்கொண்டார் இந்த விருது
புகைப்படத் துறையில் நோபல் விருதுக்கு இணையானது.
விருது பெற்ற சில நாட்களுக்குப்பின் கெவின் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.
கெவினுக்கும் அங்கு இருந்த பிணம்தின்னிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை? இரண்டும் ஒரே விதமாகத்தான் செயல்பட்டுள்ளனர்.
‘குறைந்தபட்சம் புகைப்பட நிபுனர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய்
தண்ணீர் அல்லது சாண்ட்விச் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்; அல்லது
தனது வலுவான கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும்
அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம்; கல்லெடுத்து வீசி
அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம்; ஆனால் இவற்றில் எதையும் செய்யாமல்
வெறும் ஒரு படத்தை எடுத்தார்; அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு விற்று
விட்டார் என்று ஒருவர் அவர் மீது குற்றம் சாட்டியதுதான் காரணம்.
புகைப்பட வல்லுநர் கெவின் விரைவில் ஜோஹன்ஸ் பர்க் திரும்பி விட்டர்.
இரண்டு மாதங்களுக்குப் பின் கடற்கரைக்கு அருகில் அவரது கார் நின்று
கொண்டிருந்தது. அதில் அவர் பிணமாகக் கிடந்தார்.
கெவின் தற்கொலை செய்துகொண்டார்.
அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதில் சில வரிகளே இருந்தன. முதல் வரி I am Really, Really Sorry………

Re: உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்தவர் ஏன் தற்கொலை செய்தார்?
கண்ணீர் சிந்திப் படித்தேன் இன்று முழுக்க நான் படிக்கும் செய்திகள் என்னை அழ வைத்து விட்டது :!#: :!#: :!#:
இறுதியில் அந்தக்குழந்தை என்ன ஆனாள் ஆயிரம் கேள்விகளுடன்? :!#: :!#:

மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்தவர் ஏன் தற்கொலை செய்தார்?
மீனு wrote:கண்ணீர் சிந்திப் படித்தேன் இன்று முழுக்க நான் படிக்கும் செய்திகள் என்னை அழ வைத்து விட்டது :!#: :!#: :!#:
இறுதியில் அந்தக்குழந்தை என்ன ஆனாள் ஆயிரம் கேள்விகளுடன்? :!#: :!#:
தெரிந்ததும் சொல்கிறேன் மீனு
Re: உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்தவர் ஏன் தற்கொலை செய்தார்?
இந்தப் படத்தை நான் பல முறை பார்த்திருக்கிறேன் இன்றுதான் இதன் உண்மை நிலை தெரிந்தது மிகவும் மன வேதனையாகி விட்டது.மீனு wrote:கண்ணீர் சிந்திப் படித்தேன் இன்று முழுக்க நான் படிக்கும் செய்திகள் என்னை அழ வைத்து விட்டது :!#: :!#: :!#:
இறுதியில் அந்தக்குழந்தை என்ன ஆனாள் ஆயிரம் கேள்விகளுடன்? :!#: :!#:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்தவர் ஏன் தற்கொலை செய்தார்?
மீனு சொன்னது போல் இன்றுதான் படத்தின் உண்மை கதை அறிந்தேன் நன்றி முத்து முஹமட் :!#: :];: :];:மீனு wrote:இந்தப் படத்தை நான் பல முறை பார்த்திருக்கிறேன் இன்றுதான் இதன் உண்மை நிலை தெரிந்தது மிகவும் மன வேதனையாகி விட்டது.மீனு wrote:கண்ணீர் சிந்திப் படித்தேன் இன்று முழுக்க நான் படிக்கும் செய்திகள் என்னை அழ வைத்து விட்டது :!#: :!#: :!#:
இறுதியில் அந்தக்குழந்தை என்ன ஆனாள் ஆயிரம் கேள்விகளுடன்? :!#: :!#:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்தவர் ஏன் தற்கொலை செய்தார்?
தகவல் தெரியப்படுத்தியமைக்கு நன்றி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்தவர் ஏன் தற்கொலை செய்தார்?
நானும் @. :];: முத்து முஹமட்*சம்ஸ் wrote:மீனு சொன்னது போல் இன்றுதான் படத்தின் உண்மை கதை அறிந்தேன் நன்றி முத்து முஹமட் :!#: :];: :];:மீனு wrote:இந்தப் படத்தை நான் பல முறை பார்த்திருக்கிறேன் இன்றுதான் இதன் உண்மை நிலை தெரிந்தது மிகவும் மன வேதனையாகி விட்டது.மீனு wrote:கண்ணீர் சிந்திப் படித்தேன் இன்று முழுக்க நான் படிக்கும் செய்திகள் என்னை அழ வைத்து விட்டது :!#: :!#: :!#:
இறுதியில் அந்தக்குழந்தை என்ன ஆனாள் ஆயிரம் கேள்விகளுடன்? :!#: :!#:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்தவர் ஏன் தற்கொலை செய்தார்?
-
கெவின் கார்ட்டர்
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்தவர் ஏன் தற்கொலை செய்தார்?
இதை நான் ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன்
மிகவும் வருத்தமான் விசயம்
மிகவும் வருத்தமான் விசயம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்தவர் ஏன் தற்கொலை செய்தார்?
:,”,: :,”,:பானுகமால் wrote:இதை நான் ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன்
மிகவும் வருத்தமான் விசயம்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» இன்சூரன்ஸ் எடுத்தவர் இறந்தால் செய்ய வேண்டிய 5 வேலைகள்
» உலகப் புகழ்பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா'...
» உலகப் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைகழக மாணவர்களின் கீழ்த்தரமான செயல்கள் அம்பலம்
» தற்கொலை முயற்சியில் தப்பிய மூதாட்டி மீண்டும் தற்கொலை!
» இஸ்லாத்தை எதிர்த்து திரைப்படம் எடுத்தவர் ஹஜ் கடமையை நிறைவேற்றினார்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum