Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
சொனி எரிக்சன் டபிள்யூ 380 .
2 posters
Page 1 of 1
சொனி எரிக்சன் டபிள்யூ 380 .
ஸ்டைலாக மொபைல் போனைப் பயன்படுத்த விரும்பும் இளைஞர்களுக்கான போனாக சோனி எரிக்ஸன் டபிள்யூ 380 வடிவமைக்கப்பட்டுள்ளது. வளைவுகள் இல்லாத முனைகளுடன் இந்த சோனி வெளியாகியுள்ளது. வழக்கமான சோனி அளவில் இல்லாத வண்ணத்திரை 1.9 அங்குல அளவில் உள்ளது. இதன் ரெசல்யூசன் 176 து 220 பிக்ஸெல் என்ற அளவில் இருக்கிறது. வெளியே காணும் வகையில் 128 து 36 என்ற ரெசல்யூசனில் இன்னொரு சின்ன திரை உள்ளது. வெளியே உள்ள டிஸ்பிளே திரையின் கீழாக மூன்று ஆடியோ கீகள் தரப்பட்டுள்ளன
1.3 மெகா பிக்ஸெல் கேமரா முன்பகுதியில் தரப்பட்டுள்ளது. கேமராவின் கீழாக சிறிய சென்ஸார் விளக்கு ஒன்று தரப்பட்டுள்ளது. அழைப்புகள் வருகையில் இது கண் சிமிட்டுகிறது. இதில் என்ன விசேஷம் என்றால் அழைப்பினை எடுத்துப் பேச விருப்பம் இல்லை என்றால் இந்த சென்சார் முன்னால் மேலும் கீழும் கைகளை அசைத்தால் போதும். ஒரு புறம் யு.எஸ்.பி. போர்ட் மற்றும் பிற இணைப்பிற்குத் தரப்பட்டுள்ளது. இன்னொரு புறம் வால்யூம் கண்ட்ரோல் உள்ளது.
இதனை அழைப்புகளை சைலன்ஸ் செய்திடவும் இதனைப் பயன்படுத்தலாம். பின்பக்கம் பேட்டரிக்கு அருகே சிறிய கீ லாக் ஸ்லைடர் தரப்பட்டுள்ளது. கீ பேடில் 5 திசைகளில் இயக்கும் வகையில் கீகள் உள்ளன. இன்டர்நெட் இணைப்பிற்கென தனி கீ உள்ளது. எப்.எம். ரேடியோவும் மியூசிக் பிளேயரும் சிறப்பாக இயங்குகின்றன. நெட் இணைப்பினைத் தரும் வகையில் இந்த போன் HSCSD, GPRS மற்றும் EDGE ஆகிய தொழில் நுட்பங்களை சப்போர்ட் செய்கிறது. இமெயில் செட் அப் செய்து மெசேஜ் மெனு வழியாக அவற்றைப் பார்க்கலாம். புளுடூத் வசதியுடன் A2DP இயங்குவதால் வயர்லெஸ் ஹெட்செட் பயன்படுத்தி இசையை ரசிக்கலாம்.
சோனியின் ட்ரேக் ஐடி வசதியும் இதில் தரப்பட்டுள்ளது. வாய்ஸ் ரெகார்டர் இருப்பதால் எந்த ஒரு அழைப்பையும் பாட்டையும் ரெகார்ட் செய்திடலாம். கேமராவில் பல வசதிகள் உள்ளன. 12 செகண்ட் செல்ப் டைமர் உள்ளது. ஆனால் வீடியோ ரெகார்டிங் வசதி தரப்படவில்லை. 512 எம்பி கார்ட் இணைத்து தரப்படுகிறது. இதன் குறியீட்டு விலை ரூ.7,990.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|