சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இன்றைய குழந்தைகளுக்கு பிடிச்ச விளையாட்டு என்ன தெரியுமா?  Khan11

இன்றைய குழந்தைகளுக்கு பிடிச்ச விளையாட்டு என்ன தெரியுமா?

Go down

இன்றைய குழந்தைகளுக்கு பிடிச்ச விளையாட்டு என்ன தெரியுமா?  Empty இன்றைய குழந்தைகளுக்கு பிடிச்ச விளையாட்டு என்ன தெரியுமா?

Post by நண்பன் Thu 21 Feb 2013 - 21:52

தற்போதுள்ள குழந்தைகள் அனைத்திலுமே வித்தியாசமானவர்களாக இருக்கின்றனர். அது என்ன வித்தியாசம் என்று கேட்கிறீர்களா? அது தான் நமது பாரம்பரிய விளையாட்டான கால் பந்து, கூடைப் பந்து போன்ற விளையாட்டுகளில் ஆர்வமின்றி, வித்தியாசமான விளையாட்டுக்களை விரும்புகின்றனர். ஏனெனில் அந்த பாரம்பரிய விளையாட்டுகளில் விதிமுறைகளான இதைத் தான் செய்ய வேண்டும், இப்படி தான் செய்ய வேண்டும் என்பன போன்றவையெல்லாம் அவர்களுக்கு போர் அடித்துவிட்டது. ஆகவே அவர்கள் உடல் மற்றும் மன வலிமையைக் காட்டும், விளையாட்டுகளான புதுப்புது சாகச விளையாட்டுக்களைத் தான் அதிகம் விரும்புகின்றனர். ஆகவே அத்தகைய விருப்பமான விளையாட்டுக்களில் அவர்களை ஈடுபடச் செய்து, அவர்களை மகிழ வையுங்கள். அந்த மாதிரியான தற்போதுள்ள குழந்தைகளுக்குப் பிடிக்கும் சாகச விளையாட்டுக்கள் என்னவென்று தெரியுமா? அதை இங்குப் பட்டியலிட்டுள்ளோம், சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்..



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய குழந்தைகளுக்கு பிடிச்ச விளையாட்டு என்ன தெரியுமா?  Empty Re: இன்றைய குழந்தைகளுக்கு பிடிச்ச விளையாட்டு என்ன தெரியுமா?

Post by நண்பன் Thu 21 Feb 2013 - 21:54

இன்றைய குழந்தைகளுக்கு பிடிச்ச விளையாட்டு என்ன தெரியுமா?  14-1352893777-rock-1
பாறை ஏறுதல் பாறை ஏறுதல் விளையாட்டால், உடல் மற்றும் மனம் நன்கு ஆரோக்கியமடையும். எனினும் இது பெற்றோர்களை பொறுத்த வரை ஒரு ஆபத்தான விளையாட்டு என்று தான் சொல்வார்கள். ஆகவே இதில் உங்கள் குழந்தைகளுக்கு ஆர்வமிருந்தால், முறையான பயிற்சியாளரைக் கொண்டு, சொல்லிக் கொடுக்க வேண்டும். இதனால் அவர்கள் மிகவும் பாதுகாப்புடன் இருப்பார்கள். அதிலும் இதில் பெற்றோர்களுக்கு பயமாக இருந்தால், அதற்கு பதிலாக சுவற்றை ஏறச் சொல்லிக் கொடுக்கலாம்.



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய குழந்தைகளுக்கு பிடிச்ச விளையாட்டு என்ன தெரியுமா?  Empty Re: இன்றைய குழந்தைகளுக்கு பிடிச்ச விளையாட்டு என்ன தெரியுமா?

Post by நண்பன் Thu 21 Feb 2013 - 21:55

இன்றைய குழந்தைகளுக்கு பிடிச்ச விளையாட்டு என்ன தெரியுமா?  14-1352893816-trucking-2
நீண்ட தூர பயணம் குழந்தைகளை எங்காவது ட்ரெக்கிங் எனப்படும் நீண்ட தூர பயணமாக ஏதாவது மலைக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு சற்று வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தலாம். அதுவும் இந்த ட்ரெக்கிங்கை 4 வயதிற்கு மேல் தான் அழைத்துச் செல்ல வேண்டும். அதிலும் இரவு நேரத்தில் உறவினர்கள் அல்லது நண்பர்களுடன் அழைத்துச் சென்று, இரவில் ஒரு பார்ட்டி போன்று கொண்டாடி மகிழலாம்.



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய குழந்தைகளுக்கு பிடிச்ச விளையாட்டு என்ன தெரியுமா?  Empty Re: இன்றைய குழந்தைகளுக்கு பிடிச்ச விளையாட்டு என்ன தெரியுமா?

Post by நண்பன் Thu 21 Feb 2013 - 21:56

இன்றைய குழந்தைகளுக்கு பிடிச்ச விளையாட்டு என்ன தெரியுமா?  14-1352893848-rivercrossing-3
ஆற்றை கடத்தல் ஆற்றை கடப்பது என்பது குழந்தைகளுக்குப் பிடித்த ஒரு நல்ல செயல். அதற்கு ஆற்றின் இரு முனைகளிலும் கயிற்றை கட்டிவிட்டு, அதனைப் பிடித்து தொங்கிக் கொண்டு, கடக்கும் படியாக செய்யலாம். முக்கியமாக இதை செய்யும் முன், குழந்தைகளுக்கு அதை பிடித்து தொங்கும் அளவு சக்தி உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளவும். வேண்டுமென்றால் இதை வீட்டிலேயே கயிற்றைக் கட்டி செய்ய வைக்கலாம்.



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய குழந்தைகளுக்கு பிடிச்ச விளையாட்டு என்ன தெரியுமா?  Empty Re: இன்றைய குழந்தைகளுக்கு பிடிச்ச விளையாட்டு என்ன தெரியுமா?

Post by நண்பன் Thu 21 Feb 2013 - 21:57

இன்றைய குழந்தைகளுக்கு பிடிச்ச விளையாட்டு என்ன தெரியுமா?  14-1352893892-rapelling-4
கயிற்றால் கீழே இறங்குதல் சில குழந்தைகள் அங்கும் இங்கும் தாவிக் கொண்டே இருப்பார்கள். அத்தகைய குழந்தைகளுக்கு இந்த ராப்பெல்லிங் எனப்படும் கயிற்றால் கீழே இறங்கும் விளையாட்டு பிடிக்கும். இதற்காகவே அட்வென்சர் கிளப் குழந்தைகளுக்காகவே, பாதுகாப்பான முறையில் இந்த விளையாட்டை அமைத்திருக்கிறது. உங்கள் குழந்தைகள் பாறை அல்லது சுவரில் ஏறுவதில் விருப்பமுள்ளவராக இருந்தால், இதில் சேர்த்துவிடுங்கள்.



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய குழந்தைகளுக்கு பிடிச்ச விளையாட்டு என்ன தெரியுமா?  Empty Re: இன்றைய குழந்தைகளுக்கு பிடிச்ச விளையாட்டு என்ன தெரியுமா?

Post by நண்பன் Thu 21 Feb 2013 - 21:58

இன்றைய குழந்தைகளுக்கு பிடிச்ச விளையாட்டு என்ன தெரியுமா?  14-1352893928-bunjeejmping-5
பங்கீ ஜம்பிங் இது என்னவென்றால், குஷி படத்தில் எப்படி விஜய் ஒரு பாட்டில், காலில் கயிற்றைக் கட்டி மலையில் இருந்து குதிக்கிறாரோ, அதேப் போல் குழந்தைகளின் உடலில் கயிற்றைக் கட்டி, வீட்டிலேயே உயரத்தில் இருந்து, இதை செய்ய வைக்கலாம்.



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய குழந்தைகளுக்கு பிடிச்ச விளையாட்டு என்ன தெரியுமா?  Empty Re: இன்றைய குழந்தைகளுக்கு பிடிச்ச விளையாட்டு என்ன தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum