சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

எகிப்து பொதுத் தேர்தல் திகதியில் ஜனாதிபதி மாற்றம் Khan11

எகிப்து பொதுத் தேர்தல் திகதியில் ஜனாதிபதி மாற்றம்

Go down

எகிப்து பொதுத் தேர்தல் திகதியில் ஜனாதிபதி மாற்றம் Empty எகிப்து பொதுத் தேர்தல் திகதியில் ஜனாதிபதி மாற்றம்

Post by *சம்ஸ் Mon 25 Feb 2013 - 7:51

எகிப்து பொதுத் தேர்தல் திகதியில் ஜனாதிபதி மாற்றம்


தேர்தலை புறக்கணிக்க அழைப்பு
எகிப்து பொதுத் தேர்தல் திகதியில் ஜனாதிபதி மாற்றம் W1302252எகிப்து பாராளுமன்ற தேர்தலில் முதல் சுற்று வாக்கெடுப்பு நடத்தப்படும் திகதி ஏப்ரல்
27இல் இருந்து ஏப்ரல் 22 ஆக மாற்றப்பட்டுள்ளது.
எகிப்து கொப்டிக் கிறிஸ்தவர்களின் முறைப்பாட்டை அடுத்து ஜனாதிபதி முர்சி தேர்தல்
தினத்தை மாற்றியுள்ளார். ஏப்ரல் 27 ஆம் திகதி கிறிஸ்தவர்களின் பெரிய வெள்ளி
தினத்துக்கு அண்மித்து வருவதாலேயே திகதியில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
எனினும் எகிப்து ஆட்சி மாற்ற செயற்பாட்டின் இறுதிக் கட்டமாக நடைபெறவுள்ள பொதுத்
தேர்தலை புறக்கணிக்க பிரதான எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான மொஹமட் அல் பரதி
அழைப்பு விடுத்துள்ளார். ‘போலியான ஜனநாயகத்தை வெளிப்படுத்திய 2010 தேர்தலை
புறக்கணிக்க அழைப்பு விடுத்தோம். அதேபோன்று இன்றும் நான் அதே அழைப்பை விடுக்கிறேன்.
ஏமாற்றுத்தனமான செயற்பாடுகளில் பங்கேற்கமாட்டோம்’ என அல் பரதி தனது டுவிட்டர்
பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் அல்பரதியுடன் கூட்டுச் சேர்ந்துள்ள தேசிய மீட்டு முன்னணியின் ஏனைய
தலைவர்கள் இது கடுமையான முடிவு என நிராகரித்துள்ளனர்.
அல் காத் அல் தவ்ரா கட்சியின் தலைவர் ஷதி தஹா கூறும்போது, ‘கடைசியில் நாம் புதிய
குழப்பத்தில் நுழையவுள்ளோம். அது நாட்டை மேலும் பலவீனப்படுத்துவதோடு பிரிவினையையும்
ஏற்படுத்தும்’ என்றார்.
அத்துடன் தேர்தல் புறக்கணிப்பானது ஜனாதிபதி மொஹமட் முர்சியின் முஸ்லிம் சகோதரத்துவ
அமைப்பு மேலும் ஆதிக்கம் செலுத்த வழி வகுக்கும் என செயற்பாட்டாளர் மஹ்மூத் சலம்
குறிப்பிட்டுள்ளார்.
கடைசியாக இடம்பெற்ற தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அரசியல் பிரிவான
சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி பாராளுமன்ற கீழவையில் 43 வீத வாக்குகளை
வென்றதோடு மேலவையான சூரா கவுன்ஸிலில் 59 விதமான ஆசனங்களை கைப்பற்றியது. இந்நிலையில்
அல் பரதியின் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்புக்கு சுதந்திரத்திற்கும் நீதிக்குமான
கட்சியின் துணைத் தலைவர் இசாம் அல் அரியான் கடும் கட்டணத்தை வெளியிட்டுள்ளார்.
‘மக்கள் ஆதரவை பெறும் போட்டியை நிராகரிப்பது ஜனநாயக முறையிலல்லாம் நிறைவேற்று
அதிகாரத்தை பெற முயற்சிப்பதாகும். நாம் அவர்களுடன் இதுவரை தேர்தலிலோ தீவிரமான
போட்டியிலோ முகம்கொடுத்ததில்லை’ என்று அரியான் குறிப்பிட்டார்.
எதிர்வரும் பொதுத் தேர்தல் நீதித் துறையின் முழுமையான மேற்பார்வையின் கீழ் எகிப்து
மற்றும் வெளிநாட்டு சிவில் சமூக மற்றும் மனித உரிமை அமைப்புகளின் கண்காணிப்பில்
நடைபெறும் எனவும் இசாம் அல் அரியான் குறிப்பிட்டார்.
எகிப்தின் புதிய அரசியலமைப்பு சர்வஜன வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதைத்
தொடர்ந்தே அங்கு மீண்டும் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


தினகரன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» எகிப்து பொதுத் தேர்தல் திட்டமிட்டபடி ஆரம்பம்
» எகிப்து ஜனாதிபதி தேர்தல் போட்டியிலிருந்து அல் பரதி விலகல்
» உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: தேர்தல் முடிவுகளை பார்வையிட்ட ஜனாதிபதி.
» ரஷ்யாவில் பொதுத் தேர்தல்
» ஊவா மாகாண சபைத் தேர்தல் திட்டமிடப்பட்ட திகதியில் நடைபெறும் எந்த மாற்றமும் கிடையாது- தேர்தல்கள் ஆணையா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum