Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
இயற்கை சார்ந்த தகவல்களை அறிந்துகொள்ளக்கூடிய 7 செயற்கைக் கோள்களை கொண்ட ரொக்கட் இன்று விண்ணில்
Page 1 of 1
இயற்கை சார்ந்த தகவல்களை அறிந்துகொள்ளக்கூடிய 7 செயற்கைக் கோள்களை கொண்ட ரொக்கட் இன்று விண்ணில்
வானிலை, வெப்பநிலை, கடல்மட்டம் என
இயற்கை சார்ந்த தகவல்களை அறிந்துகொள்ளக்கூடிய
7 செயற்கைக் கோள்களை கொண்ட ரொக்கட் இன்று விண்ணில்
கனடா, அவுஸ்திரேலிய செயற்கோள்களும் இதில் அடங்கும்
ஏழு செயற்கைக் கோள்களை சுமந்து செல்லும் பி. எஸ். எல். வி. சி20 ரொக்கெட் இன்று
விண்ணில் (25) ஏவப்படுகிறது.
இந்தியா - பிரான்சு இணைந்து தயாரித்த இந்த செயற்கைக்கோள் சரள் ஆகும். பிரதான
செயற்கைக் கோளான இதன் எடை 400 கிலோ சரள் உட்பட 7 செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்பட
உள்ளன. இந்த செயற்கைக் கோள்கள் மூலம் வானிலை, தட்பவெப்பநிலை, கடல் மட்டம் போன்ற
இயற்கை சார்ந்த தகவல்களை அறிய முடியும்.
சரள் செயற்கைக் கோளுடன், கனடா மற்றும்
அவுஸ்திரேலியா நாடுகளுக்கான தலா 2 செயற்கைக் கோள்களும், இங்கிலாந்து மற்றும்
டென்மார்க் தேசத்துக்கான ஒவ்வொரு செயற்கைக் கோள்களும் சேர்த்து மொத்தம் 7 செயற்கைக்
கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (இஸ்ரோ) தளத்தில் இருந்து, 7 செயற்கைக் கோள்களை
சுமந்து செல்லும் பி. எஸ். எல்.வி. சி20 ரொக்கெட் ஏவப்பட உள்ளது.
இந்த ரொக்கெட்
முற்றிலும் இந்திய தயாரிப்பாகும். இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட செய்திக் குறிப்பில்
கூறப்பட்டு இருப்பதாவது, ரொக்கெட் ஏவுதல் அங்கீகாரக் குழுவின் (லாப்) கூட்டம்
அண்மையில் நடந்தது. அந்தக் கூட்டத்தில், ரொக்கெட்டை 25ம் திகதி மாலை 5.56 மணிக்கு
ஏவும் திட்டம் உறுதி செய்யப்பட்டது.
தல் ஏவுதளத்தில் இருந்து ரொக்கெட் ஏவப்படும். இதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆந்திரா
மாநிலத்தின் கவர்னர், முதல்- மந்திரி மற்றும் முக்கிய அதிகாரிகள் பார்வையிடுவார்கள்.
ஜனாதிபதி வருகையையொட்டி சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
பலப்படுத்தப் பட்டுள்ளன. ரொக்கெட் ஏவுதலுக்கு முன்பதான 59 மணிநேர ‘கவுன்டவுன்’
நேற்று முன்தினம் காலை சரியாக 6.56 மணிக்குத் தொடங்கிவிட்டது. ‘கவுன்ட்டவுன்’
நேரத்தின்போது ரொக்கெட்டுக்குத் தேவையான எரிபொருள் நிரப்பும் பணி உள்ளிட்ட பணிகள்
நடைபெறும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரொக்கெட் ஏவுதல் அங்கீகாரக்குழு கூட்டத்தில், ரொக்கெட் ஏவும் திட்டத்தை உறுதி
செய்வதற்கு முன்னதாக ரொக்கெட் ஏவும் ஒத்திகை நிகழ்ச்சியும், தயார் நிலை ஆய்வும்
நடத்தப்பட்டது.
அவற்றில் திருப்தி ஏற்பட்டதைத் தொடர்ந்து ரொக்கெட் ஏவுதல் திட்டத்துக்கான உறுதி
அளிக்கப்பட்டது என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். பி. எஸ். எல். வி.
வரிசையில் இஸ்ரோ ஏவும் 23 வது ரொக்கெட் இதுவாகும்.
நன்றி தினகரன்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஜி.எஸ்.எல்.வி., - எப் 8 ராக்கெட்: இன்று விண்ணில் பாய்கிறது
» அழகிய இயற்கை உங்கள் ரசனைக்காக இன்று...
» 5 ஆயிரம் செயற்கைக் கோள்கள்- மயில்சாமி
» ரொக்கட் மனிதன்! கொம்பியூட்டர் இஞ்சினியர் தயாரித்த உலகின் அதிவேக ஜெட் கார்
» கோள்களை வெல்வோம் - கவிதை
» அழகிய இயற்கை உங்கள் ரசனைக்காக இன்று...
» 5 ஆயிரம் செயற்கைக் கோள்கள்- மயில்சாமி
» ரொக்கட் மனிதன்! கொம்பியூட்டர் இஞ்சினியர் தயாரித்த உலகின் அதிவேக ஜெட் கார்
» கோள்களை வெல்வோம் - கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|