சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

கோமுக ஆசனம் Khan11

கோமுக ஆசனம்

2 posters

Go down

கோமுக ஆசனம் Empty கோமுக ஆசனம்

Post by *சம்ஸ் Tue 26 Feb 2013 - 16:40

கோமுக ஆசனம் 4fc480bd-daa2-4525-9ae1-39f77f6f36db_S_secvpf
கோ என்றால் பசு என்று பொருள். இந்த ஆசனத்தின் அமைப்பு பசு முகத்தைப் போன்று தோன்றுவதால் கோமுக ஆசனம் என்று பெயர் வந்து இருக்கிறது. முதலில் 2 கால்களையும் நீட்டி உட்கார்ந்து கொண்டு இடது காலை மடக்கி இடது காலில் குதிங்கால் மீது உட்கார்ந்து கொள்ள வேண்டும்.

பின்னர் வலது காலை மடக்கி இடதுபுறமாக தரையில் படுமாறு வைப்பது முக்கியம். இப்போது படத்தில் உள்ளது போன்று 2 மூட்டுகளும் ஒன்றின் மேல் ஒன்றாக வரும். பின்னர் இடது கையை முதுகு பின்புறமாக வளைத்துக் கொண்டு வர வேண்டும்.

பின்பு வலது கையை கொண்டு சென்று இடது உள்ளங்கையை அழுத்திப் பிடிப்பது முக்கியம். இந்த நிலையில் மெதுவாக குனிந்து தலைப்பகுதியானது முதலில் மூட்டுப் பகுதியை தொட முயற்ச்சிக்க வேண்டும். அதன் பின்னர் தலையை படிப்படியாக கொண்டு வந்து தரையை தொடுவதற்கும் முயற்சி செய்யலாம்.

மூட்டுப் பகுதியை தொட்டு பயிற்சி எடுத்த பின்னர் தரையை தொட முயற்சிப்பது நல்லது. கோமுக ஆசனம் செய்யும் போது மூச்சு சாதாரண நிலையில் இருக்க வேண்டும். செய்து முடித்த பின்னர் ஆழ்ந்து சுவாசிக்கலாம்.

10 முதல் 20 வினாடிகள் வரை இந்த ஆசனத்தை செய்யலாம் கோபத்தை குறைக்கவும். மனதுக்கு அமைதி கிடைக்கவும் இந்த ஆசனப் பயிற்சி உதவுகிறது. முகத்திற்கு பொலிவை அளிக்கிறது. வயிறு சம்பந்தப்பட்ட நோயை குணமாக்கவும் பயன் தருகிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கோமுக ஆசனம் Empty Re: கோமுக ஆசனம்

Post by ராகவா Tue 26 Feb 2013 - 18:32

://:-:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum