Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மத்திய நௌலி ஆசனம்
5 posters
Page 1 of 1
மத்திய நௌலி ஆசனம்
செய்முறை.... முதலில் சாதாரண நிலையில் நிற்கவும். பின்னர் அப்படியே சிறிது முன்பக்கம் குனிந்து, கைகளை சேர்த்து தொடைப்பகுதியின் இடையில் வைக்கவும். வயிற்றை தளர்த்தி மூச்சை பூரணமாக வெளியில் விட்டு வயிற்றை உள்ளிழுக்கவும். இப்போது உட்டியாணா ஆசனத்தின் நிலை கிடைக்கும்.
இதே நிலையில் வயிற்றின் நடுப்பகுதியை மட்டும் எக்கி உள்ளிழுக்கவும். இப்படி செய்தால் வயிற்றின் இடது மற்றும் வலது பக்கங்களில் உள்ள சதைக்கூட்டமானது திரண்டு வயிற்றின் மையப்பகுதிக்கு வரும். அப்போது ஒரு பாம்பின் உடல் அமைப்பை போல் அது திரண்டு உருளையாக காணப்படும்.
வயிற்றின் இடது மற்றும் வலது பக்கங்கள் பள்ளம் போல் உருவாகி இருக்கும். இந்த நிலையில் ஐந்து விநாடி வரை இருந்து பின் வயிற்றை தளர்த்தி, நிதானமாக மூச்சை இழுத்துக் கொண்டே சாதாரண நிலைக்கு வரவும். இந்த மாதிரி அவரவரால் முடிந்த அளவுக்கு மூன்று முதல் ஆறு முறை வரை செய்யலாம்.
ஒவ்வொரு தடவையும் இடையில் நன்றாய் நிமிர்ந்து இரண்டு மூன்று தடவை மூச்சை சாதாரணமாக இழுத்து விடவும். இதற்கு மத்திய நௌலி என்று பெயர். இந்த நௌலியை, காலை சிறிது அகலமாக வைத்து கைகளை தொடையின் மேல் வைத்தும் செய்வதுண்டு.
தொடக்க நிலையில் இதனை பழகுபவர்கள் தொடைகளின் சந்துகளில் கைகளை வைத்து செய்வதால் இந்த நௌலி செய்வதற்கு எளிதாக வரும். அப்படி செய்யும் போது முழங்கைகளால் வயிற்றில் இரண்டு பக்கமும் சிறிது அழுத்தினாற் போல் செய்து நடுவில் சதை திரளச் செய்யலாம்.
இது போல் செய்வது தொடக்க நிலையில் இந்த ஆசனத்தை பழகுபவர்களுக்கு மட்டுமே. ஏற்கனவே ஆசனம், மூச்சு பயிற்சி செய்து பழகியவர்களுக்கு இது எளிதாக வரும். சரியாக செய்ய வந்தபின் முழங்கைகளால் வயிற்றை அழுத்தி பழக வேண்டியதில்லை.
நௌலியை எத்தனை முறை முயற்சித்தாலும் சிலருக்கு வயிற்று சதைகள் நடுவில் திரண்டு வராது. இதனால் அவர்கள் உடனே சோர்ந்து போகாமல் தொடர்ந்து முயல வேண்டும். சிலருக்கு சில நாட்களிலேயே நௌலி எளிதாக செய்ய முடியும். சிலருக்கு சில மாதங்கள் பயிற்சிக்கு பிறகு தான் செய்ய முடியும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மத்திய நௌலி ஆசனம்
இதை செய்தால் என்ன பலன் என்று சொல்லவே இல்லையே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மத்திய நௌலி ஆசனம்
இப்படி செய்தால் வயிற்றின் இடது மற்றும் வலது பக்கங்களில் உள்ள சதைக்கூட்டமானது திரண்டு வயிற்றின் மையப்பகுதிக்கு வரும். அப்போது ஒரு பாம்பின் உடல் அமைப்பை போல் அது திரண்டு உருளையாக காணப்படும்.பானுகமால் wrote:இதை செய்தால் என்ன பலன் என்று சொல்லவே இல்லையே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மத்திய நௌலி ஆசனம்
*சம்ஸ் wrote:இப்படி செய்தால் வயிற்றின் இடது மற்றும் வலது பக்கங்களில் உள்ள சதைக்கூட்டமானது திரண்டு வயிற்றின் மையப்பகுதிக்கு வரும். அப்போது ஒரு பாம்பின் உடல் அமைப்பை போல் அது திரண்டு உருளையாக காணப்படும்.பானுகமால் wrote:இதை செய்தால் என்ன பலன் என்று சொல்லவே இல்லையே
:] :cheers:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மத்திய நௌலி ஆசனம்
நன்றி அக்கா @.பானுகமால் wrote:*சம்ஸ் wrote:இப்படி செய்தால் வயிற்றின் இடது மற்றும் வலது பக்கங்களில் உள்ள சதைக்கூட்டமானது திரண்டு வயிற்றின் மையப்பகுதிக்கு வரும். அப்போது ஒரு பாம்பின் உடல் அமைப்பை போல் அது திரண்டு உருளையாக காணப்படும்.பானுகமால் wrote:இதை செய்தால் என்ன பலன் என்று சொல்லவே இல்லையே
:] :cheers:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மத்திய நௌலி ஆசனம்
இந்த ஆசனம் செய்வதால், கணையத்தின் பீட்டா செல்களை
தூண்டி இன்சுலின் அளவு அதிகரிக்க உதவும்.
-
எனவே நடைபயிற்சி மற்றும் ஆசனங்கள் செய்வது சர்க்கரை
நோயின் பாதிப்பை குறைக்கும்.
-
--------------------------------
தூண்டி இன்சுலின் அளவு அதிகரிக்க உதவும்.
-
எனவே நடைபயிற்சி மற்றும் ஆசனங்கள் செய்வது சர்க்கரை
நோயின் பாதிப்பை குறைக்கும்.
-
--------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: மத்திய நௌலி ஆசனம்
@. @.rammalar wrote:இந்த ஆசனம் செய்வதால், கணையத்தின் பீட்டா செல்களை
தூண்டி இன்சுலின் அளவு அதிகரிக்க உதவும்.
-
எனவே நடைபயிற்சி மற்றும் ஆசனங்கள் செய்வது சர்க்கரை
நோயின் பாதிப்பை குறைக்கும்.
-
--------------------------------
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மத்திய நௌலி ஆசனம்
@. @.rammalar wrote:இந்த ஆசனம் செய்வதால், கணையத்தின் பீட்டா செல்களை
தூண்டி இன்சுலின் அளவு அதிகரிக்க உதவும்.
-
எனவே நடைபயிற்சி மற்றும் ஆசனங்கள் செய்வது சர்க்கரை
நோயின் பாதிப்பை குறைக்கும்.
-
--------------------------------
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Similar topics
» <<<<<<<நௌலி.>>>>>>>>
» கோமுக ஆசனம்
» சாந்தி ஆசனம்
» விபரீதகரணி முத்ரா ஆசனம்
» அரசியல் வாதிகளுக்கு இதுதான் ஆசனம்!
» கோமுக ஆசனம்
» சாந்தி ஆசனம்
» விபரீதகரணி முத்ரா ஆசனம்
» அரசியல் வாதிகளுக்கு இதுதான் ஆசனம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum