Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
தமிழக சட்டமன்ற தேர்தலும் - முஸ்லிம்களும்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1

அஸ்ஸலாமு அலைக்கும்,
இந்தியாவின் பிற மாநிலங்களிலும் - தமிழகத்திலும் நடந்துவரும் குடும்ப அரசியல் நாம் அறியாதது அல்ல..
டெல்லியை ஆளும் நேரு குடும்பம், பீகாரில் லாலு குடும்பம், மகாராஷ்டிராவில் தாக்கேரே குடும்பம் மற்றும் சரத் பவார் குடும்பம், ஆந்திராவில் என்டிஆர் குடும்பம், ஒய்எஸ்ஆர் குடும்பம், உத்தரபிரதேசத்தில் முலாயம் குடும்பம், மாதவ்ராவ் சிந்தியா குடும்பம், கர்நாடகாவில் தேவ கௌடா குடும்பம், ரெட்டிசகோதரர்கள் குடும்பம், ஒரிசாவில் பட்நாயக் குடும்பம் மற்றும் காஷ்மீரில் அப்துல்லாக்கள் குடும்பம் என காலம் காலமாக அரசியல் செல்வாக்குடன் இருந்து வருகின்றன..
அதைப்போலவே, தமிழகத்தில் மூப்பனார் குடும்பம், ராமதாஸ் குடும்பம், விஜயகாந்த் குடும்பம், மன்னார்குடி சசிகலா குடும்பம், மாபெரும் கலைஞர் குடும்பம் - ஆகியவை அரசியல் மூலம் சம்பதித்து செல்வந்தர்களாகவும் - தான் சார்ந்த சாதிகளுக்கும் - சமுதாயத்துக்கும் நன்மை செய்து வருகிறார்கள்..
ஆனால் நம்மவர்களை நிணைத்துப் பாருங்கள், ஒரு குடும்பத்தில் - ஒரே பெருநாளை - நாலைந்து நாட்களுக்கு கொண்டாடும் 'கொள்கை-மறவர்களாக' இருக்கிறோம். அரசியல் முரன்கள் அளவுக்கு மீறி பெருகிக் கிடக்கின்றன.
நமக்குள் ஒற்றுமையின்றி குழுக்குழுவாக நின்று, முஸ்லிம் மக்கள் உரிமைக்காகவும் - உணர்வுகளுக்காகவும் இன்னும் எத்தனை ஆண்டுகள் போராடிக்கொண்டே இருக்கப் போகிறோமோ..அல்லாஹ்வே அறிவான்..
சட்டசபை தேர்தல் வர இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் - எந்த 'குடும்பத்திற்கு வாக்களிப்பது' என்ற கேள்வி மீண்டும் மீண்டும் வருகிறது. தமிழகத்தையே சுருட்டிய
'ஊழல்' மன்னன் கருனாநிதி குடும்பத்திற்கா? - மதவெறி பிடித்த 'செயலலிதாவின்' மன்னர்குடி குடும்பத்திற்கா? என்று இன்னும் முடிவெடுக்க இயலாத குழப்ப சூழ்நிலை..
இத்தனை அமைப்புக்கள் இருந்தும் - பெரிய அரசியல் கட்சிகளால் புறக்கணிக்கப்படும் சூழ்நிலை.
தினமலரில் இரண்டு நாட்களுக்கு முன் வெளியான செய்தி அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 232 தொகுதிகளுக்குமான பங்கீடுப் பற்றி கொடுக்கப்பட்ட தகவலில் - மனித நேய மக்கள் கட்சியின் பெயர் இல்லை. 'இன்னும்' பேச்சுவார்த்தை நடந்து வருவதாக - த.மு.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
த.த.ஜ வின் தேர்தல் நிலைப்பாடு - ம.ம.க வின் நிலைப்பாட்டிற்கு எதிராகத்தான் இருக்கும்..தமிழக PFI - SDPI-கட்சியினரின் நிலைப்பாடு இதுவரை தெளிவாக தெரியவில்லை. இச்சூழ்நிலையில், பல தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் - வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கிறோம் நாம் என்று மேடைகளில் முழங்குகிற நாம் - சிதறி வாக்களித்து செல்லாக் காசாகி விடுவோமோ என்று தெரியவில்லை...
தமிழகத்தில் தற்பொழுது நிலவும் தெளிவற்ற - குழப்பமான அரசியல் சூழ்நிலையில் - முஸ்லிம் அமைப்புக்கள் - குறைந்த பட்சம் தேர்தல் வரையாவது ஒன்றாக இருந்தால் நாம் போராடிக் கேட்கும் அரசியல் அதிகாரம் கிடைக்கும், இல்லையென்றால் - வழக்கம்போல ' முஸ்லிம் பெயர் தாங்கிகள்தான்' நமது பிரதிநிதிகளாக சட்டமன்றம் நுழைவார்கள்..

உதுமான் மைதீன்.- புதுமுகம்
- பதிவுகள்:- : 109
மதிப்பீடுகள் : 8
Similar topics
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
» தமிழக உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது; தமிழக சட்டமன்றம் தீர்மானம்
» தேர்தலும் காதலும்
» தேர்தலும் கடந்து போகும்...!!
» செனகல்: தேர்தலும் மக்களின் உணர்வலைகளும்
» தமிழக உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது; தமிழக சட்டமன்றம் தீர்மானம்
» தேர்தலும் காதலும்
» தேர்தலும் கடந்து போகும்...!!
» செனகல்: தேர்தலும் மக்களின் உணர்வலைகளும்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|