சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-w
by rammalar Today at 8:18

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

இளம் வீரர்கள் ஒத்துழைப்பு வழங்குவர் : ஏஞ்சலோ மெத்தியூஸ்... Khan11

இளம் வீரர்கள் ஒத்துழைப்பு வழங்குவர் : ஏஞ்சலோ மெத்தியூஸ்...

Go down

இளம் வீரர்கள் ஒத்துழைப்பு வழங்குவர் : ஏஞ்சலோ மெத்தியூஸ்... Empty இளம் வீரர்கள் ஒத்துழைப்பு வழங்குவர் : ஏஞ்சலோ மெத்தியூஸ்...

Post by ansar hayath Thu 28 Feb 2013 - 23:08

இளம் வீரர்களின் ஒத்துழைப்புடன் எமது அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச்செல்வோம் என இலங்கை அணியின் புதிய டெஸ்ட் தலைவரான ஏஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்தார்.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்டிகொண்டுள்ள பங்களாதேஷ் அணி இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டி மற்றும் ஒரு இருபதுக்கு-20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

இளம் வீரர்கள் ஒத்துழைப்பு வழங்குவர் : ஏஞ்சலோ மெத்தியூஸ்... Angelo%20mushfiqur

இந்நிலையில் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஏஞ்சலோ மெத்தியூஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது எமக்கு சவால் சிறைந்த ஒரு போட்டித்தொடர். எமது அணி வீரர்கள் சிறந்த ஆட்டத் திறனுடன் உள்ளார்கள். எமது சிரேஷ்ட வீரர்கள் குறிப்பாக மஹேல ஜெயவர்தன போன்றோர் காயம் காரணமாக இப்போட்டிகளில் பங்கு பற்றாமை எமக்கு பாரிய பின்னடைவாக இருப்பினும் அணியில் இடம்பெற்றுள்ள புதிய இளம் வீரர்கள் தமது முழுத் திறனையும் வெளிப்படுத்தி ஒத்துழைப்புகளை வழங்குவார்கள்.

இதேவேளை, எமது அணி முழுத்திறனையும் வெளிப்படுத்தி பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டிகளில் சவாலை ஏற்படுத்தும் என இலங்கை அணித்தலைவர் மேலும் தெரிவித்தார்.

இதுதொடர் குறித்து பங்களாதேஷ் அணியின் தலைவர் முஸ்பிகுர் ரஹீம் தெரிவிக்கையில்,

இளம் வீரர்கள் ஒத்துழைப்பு வழங்குவர் : ஏஞ்சலோ மெத்தியூஸ்... Angelo%20press%20con%20(1)

இலங்கை அணி ஒரு பலம்வாய்ந்த அணியாகும். இருப்பினும் நாம் இறுதியாக மேற்கிந்தியத் தீவுகளுடன் இடம்பெற்ற போட்டிகளில் திறமையாக செயற்பட்டோம். அதேபோல் இத்தொடரிலும் எமது சிரேஷ்ட வீரர்கள் திறமையாக செயற்படுவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

சகிப் அல் ஹஷன் இத் தொடரில் காயம் காரணமாக பங்குபற்றாமை எமது அணிக்கு பாரிய பின்னடைவாகும். இருப்பினும் அதனை எமது இளம் வீரர்கள் நிவர்த்திசெய்வார்கள். ஆனாலும் இது ஒரு சவால் நிறைந்த போட்டியாகவே அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Back to top

- Similar topics
» பொன்மொழிகள் – கறுப்பினப் பெண் கவிஞர் மாயா ஏஞ்சலோ
» ஜனாதிபதிக்கு இரத்தம் தேவையானால் 20 இலட்சம் பெண்கள் வரிசையில் நின்று வழங்குவர்: பௌசி _
» சி.ஐ.ஏ. ரகசிய செயற்பாடுகளுக்கு 54 நாடுகள் ஒத்துழைப்பு
» ஜனாதிபதியின் ஐ.நா. உரை மூலம் சர்வதேச ஒத்துழைப்பு அதிகரிப்பு
» இலங்கையின் மனிதாபிமான தேவைகளை நிறைவேற்றுவதற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு: ஐ.நா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum