Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Yesterday at 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
காதலர் தினம் போற்றுவோம்…
Page 1 of 1
காதலர் தினம் போற்றுவோம்…
by- அ.இராமநாதன்
————————————
காதல் இல்லாத ஒருவரைக்கூட இந்த உலகில் பார்க்க முடியாது.
அந்த அளவில் அது ஒரு உன்னதமான ஒரு தெய்வீக உணர்வு
-
சூழ்நிலை தடுத்தால் ஒரு தலை காதல் ,,
யோகம் இருந்தால் சிலறது காதல் இருதலை காதல் ஆகிவிடும்...என்பதே உண்மை.
-
மனிதனுக்கு இயல்பாக உள்ள உணர்ச்சிகள் இரண்டு. ஒன்று காதல்.
மற்றது வீரம். ஆகவே காதலை வெளிப்படுத்துகின்ற மார்க்கங்களும்
அக்காலத்திலேயே தோற்றம் பெற்று இருக்க வேண்டும் என்பது
வெளிப்படை.
-
ஒருவரோடு இன்னொருவருக்கு ஏற்படுவதாய் உள்ள காதலை
வெளிப்படுத்த வல்ல சிறந்த ஊடகம் கடிதம்தான்.
-
அகழ்வாராய்ச்சியாளர்கள் இது வரை கண்டுபிடித்தவற்றுக்குள்
மிகவும் காலத்தால் முந்தியதாக உள்ள காதல் கடிதம்
கி..மு.2200 ல் எழுதப்பட்டுள்ளதாகும். சுமேரிய மொழியில்
எழுதப்பட்டுள்ளுது ஆகும்.
-
துருக்கியில் உள்ள இஸ்தான்பூல் தொல்பொருள் மியூசியத்தில்
இக்காதல் கடிதம் இன்றும் உள்ளது.
-
—
ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் இருந்து 150 கிலோ மீற்றர் தூரத்தில்
உள்ள Niffer Valley என்கிற இடத்தில் கி.மு 2200களில்
இக்கடிதம் எழுதப்பட்டு இருக்கின்றது. இதை அறிகின்றபோது பலரும்
ஆச்சரியப்படத்தான் செய்கின்றார்கள்.
-
இக்காதல் கடிதம் சுமேரியாவைச் சேர்ந்த உயர்நிலை பாதிரியான
இன்னானா என்பவரால் எழுதப்பட்டு இருக்கின்றது. முதல் இரவின்
போது கணவனுக்காக காதல் கவிதை ஒன்றை மனைவி எழுதுகின்ற
வழக்கம் அக்காலத்தில் அங்கு இருந்து வந்து இருக்கின்றது.
இந்நிலையில் கணவனுக்காக இக்கவிதையை முதல் இரவில்
எழுதி இருக்கின்றார்.
இக்காதல் கடித கவிதை அற்புதமான அர்த்தங்களை கொண்டு
இருக்கின்றதாம்.
-
காதல் வந்து விட்டால் மாமலையும் காளையருக்கு ஓர்
கடுகாம் என்பது பழமொழி…
-
காதல் வயப்பட்டவன் கவிஞனாகி விடுகிறான்…
அவனிடமிருந்து முரட்டுத்தனம் அகன்று விடுகிறது…
அழகை நேசிக்கிறான்…அற்புதங்கள் நிகழ்த்துகிறான்..
-
அப்படிப்பட்ட
காதலை போற்றுவோம்…..காதலர் தினம் கொண்டாடுவோம்
-
———————————————
நன்றி:தமிழ்தோட்டம்

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25191
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» காதலர் தினம் எப்படி வந்தது ?
» காதலர் தினம்...!!
» “காதலர் தினம்” சுவையான வரலாற்று கதைகள்...!!!
» காதலர் தினம் ஓர் பார்வை!
» இன்று காதலர் தினம்
» காதலர் தினம்...!!
» “காதலர் தினம்” சுவையான வரலாற்று கதைகள்...!!!
» காதலர் தினம் ஓர் பார்வை!
» இன்று காதலர் தினம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|