Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்று காதலர் தினம்
5 posters
Page 1 of 1
இன்று காதலர் தினம்
இன்று காதலர் தினம்
இன்று காதலர் தினமாகும். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் தான் காதலர் தினம்
மேற்குலகில் அறிமுகமாகியது. ஆசிய மற்றும் கீழைத்தேய நாடுகளைச் சேர்ந்த மக்கள்
குறிப்பாக இளம் சந்ததியினர் மேற்கில் அறிமுகம் செய்யப்படும் எதனையும் கொப்பி
அடிப்பதில் வல்லவர்களாக இருப்பதனால் இந்த காதலர் தினம் என்ற தொற்று நோய் ஜப்பான்,
சீனா, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் விடலை பருவத்தைத் தாண்டும் இளைஞர்கள் மற்றும்
யுவதிகளை பீடித்து அவர்களை ஆட்டிப்ப டைத்துக்கொண்டிருக்கிறது.கண்டதும் காதல் என்ற நிலையற்ற தன்மையை பயன்படுத்தி ஒரு இளம் பெண்ணுக்கு சிவப்பு ரோஜா
பூவை ஒரு ஆண் மகன் கொடுத்தவுடன் அவன் அவளுடைய காதலனாக மாறும் அளவுக்கு இந்த காதலர்
தினம் இள வட்டங்களின் மனதை தூண்டில் போட்டு இழுத்து வருகிறது.இந்த காதலர் தினம் என்ற எண்ணக்கரு மேற்குலகிலுள்ள காதலர்களுக்கு ஏற்புடையதாக
இருந்தாலும் வலுவான இந்து, பெளத்த, இஸ்லாமிய கலாசாரங்கள் தழைத்தோங்கும் இலங்கை,
இந்தியா போன்ற நாடுகளுக்கு இந்த காதலர் தினம் எந்த வகையிலும் பொறுத்தமற்றதாகும்.இன்று காதலர் தினத்தை பல்தேச நிறுவனங்ளும், உள்ளூர் வணிக நிறுவனங்களும் ஒரு வணிகச்
சின்னமாக பயன்படுத்தி இலாபம் திரட்டுவதில் மாத்திரமே ஆர்வம் கொண்டுள்ளன.காதலர் பூங்கொத்து, காதலர் மோதிரம், காதலர் கேக் பேன்ற பலதரப்பட்ட பொருட்கள்
விற்பனையாகின்றன. இவை அனைத்தும் எங்கள் நாட்டின் பண்டைய பெருமைக்குரிய கலாசார
சம்பிரதாயங்களுக்கு தீங்கிழைக்கின்றன.காதல் என்பது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமிடையில் ஏற்படும் ஒரு புனிதமான அன்புப்
பிணைப்பாகும். காதல் வாழ்நாள் பூராவும் நிலைத்திருந்து இவ்விருவரையும் வயோதிபமடையும்
போதும் அன்புக் கணவன், மனைவியாக வாழ வைப்பதே காதல் என்பதற்கு பொருளாகும்.எனவே, எதிர் காலத்திலாவது எமது இளம் சந்ததியினர் காதலின் தெய்வீகத் தன்மையை
கெளரவிக்கும் முகமாக நடந்துகொள்வது அவசியமாகும்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று காதலர் தினம்
வாழ்த்துக்கள் இன்று நண்பன் எப்படி உங்கள் காதலை சொல்லியாச்சா இல்லை இன்று ஜாலிதானா நண்பன்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இன்று காதலர் தினம்
என்னது காதலா போம்மா போய் படிக்கிற வேலயப்பாரு காதலாவது :!.: :!.:மீனு wrote:வாழ்த்துக்கள் இன்று நண்பன் எப்படி உங்கள் காதலை சொல்லியாச்சா இல்லை இன்று
ஜாலிதானா நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று காதலர் தினம்
யாருக்கு காதலர் தினம் :”:
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: இன்று காதலர் தினம்
என்ன நண்பன் இப்படி கோபப்பர்றீங்கள் என்னாச்சி ஏன் ஏன் ஏன்நண்பன் wrote:என்னது காதலா போம்மா போய் படிக்கிற வேலயப்பாரு காதலாவதுமீனு wrote:வாழ்த்துக்கள் இன்று நண்பன் எப்படி உங்கள் காதலை சொல்லியாச்சா இல்லை இன்று
ஜாலிதானா நண்பன்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இன்று காதலர் தினம்
எதுக்கு இத்தனை ஏன் நமக்கு அதல்லாம் வேண்டாம் எல்லாம் வெறுத்துப்போச்சி.மீனு wrote:என்ன நண்பன் இப்படி கோபப்பர்றீங்கள் என்னாச்சி ஏன் ஏன் ஏன்நண்பன் wrote:என்னது காதலா போம்மா போய் படிக்கிற வேலயப்பாரு காதலாவதுமீனு wrote:வாழ்த்துக்கள் இன்று நண்பன் எப்படி உங்கள் காதலை சொல்லியாச்சா இல்லை இன்று
ஜாலிதானா நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று காதலர் தினம்
கனவில் கண்ட பெண்ணை நேசிப்பதை விட உன்னை கருவில் சுமந்த தாயை நேசி
T.KUNALAN- புதுமுகம்
- பதிவுகள்:- : 441
மதிப்பீடுகள் : 3
Re: இன்று காதலர் தினம்
அருமை @. @. @.T.KUNALAN wrote:கனவில் கண்ட பெண்ணை நேசிப்பதை விட உன்னை கருவில் சுமந்த தாயை நேசி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று காதலர் தினம்
:cheers: :cheers:நண்பன் wrote:எதுக்கு இத்தனை ஏன் நமக்கு அதல்லாம் வேண்டாம் எல்லாம் வெறுத்துப்போச்சி.மீனு wrote:என்ன நண்பன் இப்படி கோபப்பர்றீங்கள் என்னாச்சி ஏன் ஏன் ஏன்நண்பன் wrote:என்னது காதலா போம்மா போய் படிக்கிற வேலயப்பாரு காதலாவதுமீனு wrote:வாழ்த்துக்கள் இன்று நண்பன் எப்படி உங்கள் காதலை சொல்லியாச்சா இல்லை இன்று
ஜாலிதானா நண்பன்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» காதலர் தினம்...!!
» காதலர் தினம்..!
» காதலர் தினம் போற்றுவோம்…
» காதலர் தினம் இளவட்டங்களை ஏமாற்றும் ஒரு மாயை
» காதலர் தினம்...!! [ கவிதை ]
» காதலர் தினம்..!
» காதலர் தினம் போற்றுவோம்…
» காதலர் தினம் இளவட்டங்களை ஏமாற்றும் ஒரு மாயை
» காதலர் தினம்...!! [ கவிதை ]
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum