Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காதலர் தினம் இளவட்டங்களை ஏமாற்றும் ஒரு மாயை
2 posters
Page 1 of 1
காதலர் தினம் இளவட்டங்களை ஏமாற்றும் ஒரு மாயை
காதலர் தினம் இளவட்டங்களை
ஏமாற்றும் ஒரு மாயை
காதலர் தினம் என்ற பெயரில் இன்று புனிதமான காதல் என்ற மனித வாழ்க்கையில்
இளம்பருவத்தில் ஏற்படும் இன்பகரமான அனுப வத்தை கொச்சைப்படுத்தும் ஒரு தினம் கொண்டா
டப்படுகிறது.
காதலின் புனிதத்துவத்தை பாது காப்பதற்காக காதலர் தினம் அனுஷ் டிக்கப்படவில்லை.
காதலர் தினம் என்ற பெயரில் வர்த்தகத்தை பிரபல் யப்படுத்துவதற்காகவே இந்த தினம்
உலகெங்கிலும் இன்று நினைவுகூரப் படுகிறது.
ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இன்று களியாட்ட விழாக்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
அங்கு மதுவுக்கும், மாதுக்கும் இடையில் இனங் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு
கொண்டாட்டங்கள் மனிதனின் சிந்தனை சக்தியை சீர்குலைக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது.
‘அன்னலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்’ என்று இராமாயணத்தில் இராமருக்கும்
சீதைக்கும் இடையிலான புனித அன்பு காதலாக மாறியது என் பதை கம்பன் கவி நடையில்
விளக்கிக் கூறியிருக்கிறார். இதுதான் உண்மை யான காதல்.
நலன் தமயந்தி, சாவித்திரி
சத்தியவான், மும்தாஜ் ஷாஜஹான், ரோமியோ ஜூலியட் ஆகியோரின் வாழ்க்கையில் காதல்
புனிதத்துவம் பெற்றது. ஒருவனுக்கும் ஒருத்திக்கும் இடையிலான பந்த பாசத்தையே நாம்
காதல் என்று அன்று அழைத்தோம்.
இன்று ஒருவனுக்கு ஒருத்தி என்பதற்கு பதிலாக ஒருத்திக்கு பலர் ஒருவனுக்கு எத்தனையோ
பேர் என்று கிண்டல் செய்யும் அளவுக்கு இந்த காதலர் தினம் காதலின் புனிதத்துவத்தை
சீர்குலைத்துள்ளது. காதலர் தினம் விடலைப் பருவத்தில் உள்ள ஆண், பெண்களை
நல்வழிப்படுத்துவதற்கு பதில் அவர்களை தவறான வழியில் இட்டுச் செல்வதற்கு ஒரு
அடிதளமாக அமைந்துள்ளது.
காதலர் தினம் என்ற இந்த மாயையில் சிக்குண்டுள்ள நம்நாட்டு இளைஞர்களையும்,
யுவதிகளையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.
நன்றி தினகரன்.

Last edited by *சம்ஸ் on Thu 14 Feb 2013 - 8:26; edited 1 time in total
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காதலர் தினம் இளவட்டங்களை ஏமாற்றும் ஒரு மாயை
சரியாய் சொன்னீர்கள் சம்ஸ்...
எல்லாம் மாயே..
கண்களில் விழுந்து,....கண்ணத்தில் முடியும்...இன்னும் கூட ...
எல்லாம் ஒரு பாச வலை..
எல்லாம் மாயே..
கண்களில் விழுந்து,....கண்ணத்தில் முடியும்...இன்னும் கூட ...
எல்லாம் ஒரு பாச வலை..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காதலர் தினம் இளவட்டங்களை ஏமாற்றும் ஒரு மாயை
சம்ஸ் ஒரு வேண்டுக்கோள்..
தகவலை எடுத்த தளத்திற்கு நன்றி தெரிவிக்கலாமே!!
அவர்கள் உழைப்புக்கு நாம் கொடுக்கும் மரியாதை...
தகவலை எடுத்த தளத்திற்கு நன்றி தெரிவிக்கலாமே!!
அவர்கள் உழைப்புக்கு நாம் கொடுக்கும் மரியாதை...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காதலர் தினம் இளவட்டங்களை ஏமாற்றும் ஒரு மாயை
ஆமா மறந்து விட்டேன் அதை செய்து விடுகிறேன்.அச்சலா wrote:சம்ஸ் ஒரு வேண்டுக்கோள்..
தகவலை எடுத்த தளத்திற்கு நன்றி தெரிவிக்கலாமே!!
அவர்கள் உழைப்புக்கு நாம் கொடுக்கும் மரியாதை...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காதலர் தினம் இளவட்டங்களை ஏமாற்றும் ஒரு மாயை
புரிதலுக்கு மிக்க நன்றி..*சம்ஸ் wrote:ஆமா மரந்து விட்டேன் அதை செய்து விடுகிறேன்.அச்சலா wrote:சம்ஸ் ஒரு வேண்டுக்கோள்..
தகவலை எடுத்த தளத்திற்கு நன்றி தெரிவிக்கலாமே!!
அவர்கள் உழைப்புக்கு நாம் கொடுக்கும் மரியாதை...
ம்ம் தொடர்ந்து பதிவுகளின் பூக்களை மலர செய்து மணம் வீசட்டும்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காதலர் தினம் இளவட்டங்களை ஏமாற்றும் ஒரு மாயை
சேனை அன்பு நிறைந்த பூங்கா அதை அலங்கரித்து நிற்பது நாங்கள் மனம் வீசுவது எங்களின் பாசம் என்றும் தொடரும் இடைவிடா உலா...........எங்களின் சேனைத் தமிழ் உலா. )(( )((அச்சலா wrote:புரிதலுக்கு மிக்க நன்றி..*சம்ஸ் wrote:ஆமா மரந்து விட்டேன் அதை செய்து விடுகிறேன்.அச்சலா wrote:சம்ஸ் ஒரு வேண்டுக்கோள்..
தகவலை எடுத்த தளத்திற்கு நன்றி தெரிவிக்கலாமே!!
அவர்கள் உழைப்புக்கு நாம் கொடுக்கும் மரியாதை...
ம்ம் தொடர்ந்து பதிவுகளின் பூக்களை மலர செய்து மணம் வீசட்டும்..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காதலர் தினம் இளவட்டங்களை ஏமாற்றும் ஒரு மாயை
என்னுள் ஏதோ ஒரு வித நட்பு, பாசம்.*சம்ஸ் wrote:சேனை அன்பு நிறைந்த பூங்கா அதை அலங்கரித்து நிற்பது நாங்கள் மனம் வீசுவது எங்களின் பாசம் என்றும் தொடரும் இடைவிடா உலா...........எங்களின் சேனைத் தமிழ் உலா.அச்சலா wrote:புரிதலுக்கு மிக்க நன்றி..*சம்ஸ் wrote:ஆமா மரந்து விட்டேன் அதை செய்து விடுகிறேன்.அச்சலா wrote:சம்ஸ் ஒரு வேண்டுக்கோள்..
தகவலை எடுத்த தளத்திற்கு நன்றி தெரிவிக்கலாமே!!
அவர்கள் உழைப்புக்கு நாம் கொடுக்கும் மரியாதை...
ம்ம் தொடர்ந்து பதிவுகளின் பூக்களை மலர செய்து மணம் வீசட்டும்..
ஒருநாள் கூட இப்படியானதில்லை.
ஒவ்வொரு நாளும்
உள்ள வியப்பு
சேனையே பார்க்கும் போது
ஓர் உற்சாகம்
நண்பர்களின் நட்பில் உறையும்போது!...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» இன்று காதலர் தினம்
» காதலர் தினம்...!!
» காதலர் தினம் ஓர் பார்வை!
» காதலர் தினம்...!! [ கவிதை ]
» காதலர் தினம் போற்றுவோம்…
» காதலர் தினம்...!!
» காதலர் தினம் ஓர் பார்வை!
» காதலர் தினம்...!! [ கவிதை ]
» காதலர் தினம் போற்றுவோம்…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum