Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
வரும் முன் காப்போம்’ முகாம் நடத்தணும்..!
2 posters
Page 1 of 1
வரும் முன் காப்போம்’ முகாம் நடத்தணும்..!
—
நாம இரண்டு பேரும் ஸ்கூட்டர்ல போறதை எங்கப்பா
பார்த்திட்டார்..!
-
ஐய்யய்யோ… திட்டினாரா?
-
ஆமாம்…கார் வெச்சிருக்கிற பையனா பார்த்து லவ்
பண்ணக்கூடாதான்னு திட்டறார்…!
-
———————————————–
-
மன்னர், போரில் மண்ணைக் கவ்விட்டார் என்று
எப்படி சொல்றே?
-
போர் முடிஞ்சு வந்ததும், முதல் வேலையா வாயைக்
கொப்பளிக்கிறாரே…!
-
——————————————-
-
இந்த டாக்டர் போலின்னு எப்படி சொல்றே?
-
மூச்சு விட முடியலைனு சொன்னா, எந்த
விஷயத்தைப் பற்றினு கேட்கிறார்…!
-
—————————————–
-
நாளைக்கு நம்ம கிராமத்திலே ‘வரும் முன் காப்போம்’
முகாம் நடத்தணும்னு ஏன் அவசரப்படறீங்க?
-
அடுத்த வாரம் நம்ம தலைவர் கிராமத்துக்கு வர்றாராம்…!
-
———————————————
(படித்ததில் பிடித்தது)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25249
மதிப்பீடுகள் : 1186
Re: வரும் முன் காப்போம்’ முகாம் நடத்தணும்..!
:”: :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» உயிரை காப்போம் ,உறவுகளை காப்போம் ....!!!
» குவாரன்டைன் யாகம் நடத்தணும்!
» முதலிரவை மூன்று கட்டங்களாக நடத்தணும்...!
» கோழி முதலில் வரும் ! பின்னர் முட்டை வரும் !!
» சிறுநீரகம் காப்போம்!
» குவாரன்டைன் யாகம் நடத்தணும்!
» முதலிரவை மூன்று கட்டங்களாக நடத்தணும்...!
» கோழி முதலில் வரும் ! பின்னர் முட்டை வரும் !!
» சிறுநீரகம் காப்போம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|