Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உங்களுக்கு தெரியுமா
3 posters
Page 1 of 1
உங்களுக்கு தெரியுமா
*தெரியுமா உங்களுக்கு*
வாழைப்பழத் தோல் 3 முதல் 4 வாரம் வரை மக்காது.
காகிதம் 1 மாதம் வரை வரை மக்காது.
பருத்தித் துணி 5 மாதம் வரை மக்காது.
மரக்கட்டை 13 வருடம் வரை மக்காது.
தோல் காலணி 45 வருடம் வரை மக்காது.
அலுமினியம் 250 வருடம் வரை மக்காது.
15 கோடி ஆண்டுகளுக்கு முன்பே சுறா மீன்கள் தோன்றிவிட்டன. சுறாவில் 400 இனங்கள் உள்ளன. சுறாவுக்கு மோப்ப உணர்வு அதிகம். சுறாவால் நுண் ஒலிகளைக் கூட கேட்க முடியும். சுறாவின் முதுகெலும்புகள் குருத்து எலும்புகளினால் ஆனவை.
மனிதனின் கண் நிமிடத்திற்கு 25 முறை மூடி திறக்கிறது.
பூச்சி இனங்களிலேயே அறிவு மிக்கது எறும்பு.
குதிரையை விட வேகமாக ஓடக்கூடியது ஒட்டகச் சிவிங்கி.
ஐரோப்பாவிலுள்ள மிக உயர்ந்த கோபுரம் ஈஃபில் டவர்.
ரிவால்வரைக் கண்டுபிடித்தவர் சாமுவேல் கோல்ட்.
ராக்கூன் என்ற விலங்கு படு சுத்தம். உணவை நீரில் கழுவிய பின்பே உண்ணும் குணம் கொண்டது.
உலகில் அதிகமாக பயிரடப்படும் காய்கறி வெங்காயம்.
உலகிலேயே மிகவும் இனிப்பான செடி ஸ்டீவியா.
மைக்ரோடாட் (micro dot) என்பது தட்டச்சு செய்யப்பட்ட முழுப்பக்கத்தை ஒரு
புள்ளியின் அளவுக்கு அமைத்தல்.
சூரியன் ஹைட்ரஜன் கலந்த வாயுவினால் ஆனது.
அலுமினியத்தின் முக்கிய தாது பாக்ஸைட்.
உலகில் மோட்டார் வாகனங்கள் அதிகமாக உள்ள நாடு அமெரிக்கா.
தபால் தலையை வட்ட வடிவமாக வெளியிட்டுள்ள நாடு மலேசியா.
தட்டச்சு இயந்திரம் ஹென்றி மில் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
குலா சிகரம் வெள்ளிக் கிரகத்தில் உள்ளது.
மலைப் பாம்புகளிலேயே நீளமான அனகோன்டா 30 அடி நீளம் இருக்கும். பெரு, பிரேசில், கயானா காடுகளில் காணப்படுகிறது. பச்சை, பழுப்பு நிறங்களில் இருக்கும். ஏரி, ஓடைகளில் மறைந்து கிடக்கும். இதற்கு விஷப்பை இல்லை. ஆனால் பறவை, குரங்கு எது அகப்பட்டாலும் சுருட்டி நசுக்கி விழுங்கிவிடும். செரிமானம் ஆவதற்காக வாரக் கணக்கில் படுத்துக் கிடக்கும்.
தமிழ்க் கருவூலம் என்று போற்றப்படும் நூல் புறநானூறு.
திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ஜி.யு.போப் ஆவார்.
கொங்கன் இருப்புப் பாதை திருவனந்தபுரத்தையும் மும்பையையும் இணைக்கிறது.
ஜப்பான் நாட்டு பாராளுமன்றத்தின் பெயர் 'டயட்' .
அண்மையில் படித்தது...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்களுக்கு தெரியுமா
நல்ல பதிவுகள் நன்றி..........நண்பா...
அர்சாத்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 0
Re: உங்களுக்கு தெரியுமா
அர்சாத் wrote:நல்ல பதிவுகள் நன்றி..........நண்பா...
:];: :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்களுக்கு தெரியுமா
:!+: ##* ://:-: ://:-:
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: உங்களுக்கு தெரியுமா
:];: :];:உமா wrote: :!+: ##* ://:-: ://:-:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» உங்களுக்கு தெரியுமா
» உங்களுக்கு தெரியுமா?
» உங்களுக்கு தெரியுமா..?
» தெரியுமா உங்களுக்கு..??
» உங்களுக்கு தெரியுமா
» உங்களுக்கு தெரியுமா?
» உங்களுக்கு தெரியுமா..?
» தெரியுமா உங்களுக்கு..??
» உங்களுக்கு தெரியுமா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum