Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல்
5 posters
Page 1 of 1
கூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல்
உ லகில் பிரபலமான உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனமாக இருந்து வரும் நெஸ்ட்லே
தயாரிப்புகளில் குதிரைமாமிசம் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக
தெரியவந்துள்ளது.
-
பிரபல நெஸ்ட்லே நிறுவனம் பலவகை உணவுப் பொருட்களை தயாரித்து உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துவருகிறது.
இந்நிலையில்
இந்த கலப்பட புகார் காரணமாக,நெஸ்ட்லே நிறுவனம் இத்தாலி மற்றும் ஸ்பெயினில்
உள்ள ஒப்பந்த கம்பெனிகளிடமிருந்து பொருட்கள் வாங்குவதை நிறுத்தியுள்ளது.
-
முதலில் இந்த குதிரைமாமிச கலப்பு புகாரை மறுத்த நெஸ்ட்லே நிர்வாகம் தற்போது தவறை ஒப்புக் கொண்டுள்ளது.
சுவையும்,
தரமும் காரணமாக நெஸ்ட்லேவின் தயாரிப்புகளை பொதுமக்கள் விரும்பி வாங்குவது
வழக்கம். ஆனால் தற்போது குதிரை இறைச்சியை கலப்படம் செய்ததை நெஸ்லே
ஒப்புக்கொண்டுள்ளதால் இதன் வியாபாரம் பாதிக்கும் அபாயம் ஏற்றபட்டுள்ளது.
இது
குறித்து நெஸ்ட்லே நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் நிறுவனம்
தரத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கும், வாடிக்கையாளர்களின் நலனே எங்களுக்கு
முக்கியம்.
மேலும் எங்கள் நிறுவனத்திற்கு பொருட்கள் சப்ளை செய்யும்
இரண்டு கம்பெனிகளின் பொருட்களில் கலப்படம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளதால்
இந்த இரண்டு நிறுவனத்திடமிருந்தும் பொருட்கள் வாங்குவதை நிறுத்திவிட்டோம்.
-
எதிர்காலத்தில், இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நெஸ்ட்லே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
ரைட் நியூஸ்

Re: கூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல்
நடவடிக்கை எடுங்க இல்லைநான் இழுத்து மூட வேண்டி இருக்கு கம்பெனிய :!+:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல்
அத செய்ங்க முதல்ல இல்ல கொலக் கேஸ்ல உள்ள போக வேண்டி இருக்கும் :#.:பானுகமால் wrote:நடவடிக்கை எடுங்க இல்லைநான் இழுத்து மூட வேண்டி இருக்கு கம்பெனிய :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல்
நண்பன் wrote:அத செய்ங்க முதல்ல இல்ல கொலக் கேஸ்ல உள்ள போக வேண்டி இருக்கும் :#.:பானுகமால் wrote:நடவடிக்கை எடுங்க இல்லைநான் இழுத்து மூட வேண்டி இருக்கு கம்பெனிய :!+:
இல்லைனா என்று போடுவதற்கு இல்லைநான் என்று போட்டுவிட்டேன் :”:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல்
ஆமா அக்கா சரியாக சொன்னீர்கள். @.பானுகமால் wrote:நடவடிக்கை எடுங்க இல்லைனா இழுத்து மூட வேண்டி இருக்கு கம்பெனிய :!+:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல்
யார் பெத்த பிள்ளயோ இப்படி மாட்டிக்கிட்டு முளிக்கிதுநண்பன் wrote:அத செய்ங்க முதல்ல இல்ல கொலக் கேஸ்ல உள்ள போக வேண்டி இருக்கும்பானுகமால் wrote:நடவடிக்கை எடுங்க இல்லைநான் இழுத்து மூட வேண்டி இருக்கு கம்பெனிய
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: கூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல்
கைப்புள்ள உங்க விளையாட்டு எங்க நண்பனுக்கிட்ட வேண்டாம் மாட்டடினா தெரியும் :”:கைப்புள்ள wrote:யார் பெத்த பிள்ளயோ இப்படி மாட்டிக்கிட்டு முளிக்கிதுநண்பன் wrote:அத செய்ங்க முதல்ல இல்ல கொலக் கேஸ்ல உள்ள போக வேண்டி இருக்கும்பானுகமால் wrote:நடவடிக்கை எடுங்க இல்லைநான் இழுத்து மூட வேண்டி இருக்கு கம்பெனிய
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல்
ஏன்யா போட்டுக்கொடுக்க எனக்கும் நண்பய்யா*சம்ஸ் wrote:கைப்புள்ள உங்க விளையாட்டு எங்க நண்பனுக்கிட்ட வேண்டாம் மாட்டடினா தெரியும்கைப்புள்ள wrote:யார் பெத்த பிள்ளயோ இப்படி மாட்டிக்கிட்டு முளிக்கிதுநண்பன் wrote:அத செய்ங்க முதல்ல இல்ல கொலக் கேஸ்ல உள்ள போக வேண்டி இருக்கும்பானுகமால் wrote:நடவடிக்கை எடுங்க இல்லைநான் இழுத்து மூட வேண்டி இருக்கு கம்பெனிய
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: கூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல்
அப்படியா சொல்லவே இல்லகைப்புள்ள wrote:ஏன்யா போட்டுக்கொடுக்க எனக்கும் நண்பய்யா*சம்ஸ் wrote:கைப்புள்ள உங்க விளையாட்டு எங்க நண்பனுக்கிட்ட வேண்டாம் மாட்டடினா தெரியும்கைப்புள்ள wrote:யார் பெத்த பிள்ளயோ இப்படி மாட்டிக்கிட்டு முளிக்கிதுநண்பன் wrote:அத செய்ங்க முதல்ல இல்ல கொலக் கேஸ்ல உள்ள போக வேண்டி இருக்கும்பானுகமால் wrote:நடவடிக்கை எடுங்க இல்லைநான் இழுத்து மூட வேண்டி இருக்கு கம்பெனிய
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» மனிதர்களை கொல்லும் இ.கோலி பக்டீரியா: உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல்
» மேகி நூடுல்ஸ் விவகாரம்: நெஸ்ட்லே நிறுவனம் மீது வழக்கு
» முதலில் இந்த குதிரை மாமிச கலப்பு புகாரை மறுத்த நெஸ்ட்லே நிர்வாகம், தற்போது தவறை ஒப்புக் கொண்டுள்ள..
» குதிரை பற்றிய சிறிய தகவல்
» ஏழை மக்களை பட்டினிபோடபோகும் மத்திய அரசு.......?-ஓர் அதிர்ச்சி தகவல்..!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum