Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மேகி நூடுல்ஸ் விவகாரம்: நெஸ்ட்லே நிறுவனம் மீது வழக்கு
+2
நண்பன்
rammalar
6 posters
Page 1 of 1
மேகி நூடுல்ஸ் விவகாரம்: நெஸ்ட்லே நிறுவனம் மீது வழக்கு
-லக்னோ:
மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக
மோனோசோடியம் க்ளூட்டமேட்டை சேர்த்த நெஸ்ட்லே
நிறுவனம் உள்பட 6 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
நெஸ்ட்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்ஸில்
அளவுக்கு அதிகமாக ரசாயன உப்பான மோனோசோடியம்
க்ளூட்டமேட் உள்ளதை உத்தர பிரதேச மாநில உணவு
மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு கண்டுபிடித்துள்ளது.
-
இதையடுத்து மேகி நூடுல்ஸுக்கு தடை விதிப்பது குறித்து
உத்தர பிரதேச மாநில அரசு ஆலோசித்து வருகிறது.
-
இந்நிலையில் நெஸ்ட்லே நிறுவனம் மீது வழக்கு
தொடரப்பட்டுள்ளது.
-
---------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: மேகி நூடுல்ஸ் விவகாரம்: நெஸ்ட்லே நிறுவனம் மீது வழக்கு
அப்போ அமிதாப் பச்சன் ப்ரிதிசிந்தா இவங்கல்லாம் வாங்கிய பணம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
விளம்பரத்தில் தோன்றிய அமிதாப், மாதுரி, பிரீத்தி ஜிந்தா மீது வழக்கு
விளம்பரத்தில் தோன்றிய அமிதாப், மாதுரி, பிரீத்தி ஜிந்தா மீது வழக்கு
உத்தரப் பிரதேச அரசின் வழிகாட்டுதலின்படி நூடுல்ஸ் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே இந்தியா உள்ளிட்ட 5 நிறுவனங்கள் மீது அம்மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு நேற்று முன்தினம் வழக்கு தொடர்ந்துள்ளது.
இது தவிர நூடுல்ஸ் விளம்பரத்தில் தோன்றிய ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித், பிரீத்தி ஜpந்தா உள்ளிட்டோர் மீது வழக்கறிஞர் ஒருவர் பாரபங்கி நீதிமன்றத்தில் தனியாக ஒரு வழக்கை தொடர்ந்துள்ளார். அதில் பொதுமக்களின் உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கும் பொருளின் விளம்பரத்தில் தோன்றியதுடன் அது உடலுக்கு நல்லது என்று கூறி மக்களை ஏமாற்றியுள்ளனர்.
மேலும் பணத்துக்காக இந்தியாவில் உள்ள சிறார்கள் மற்றும் இளைஞர்களின் உடல் நலனை கெடுக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர் என்று அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஹரோலியில் உள்ள நெஸ்லே தொழிற்சாலை, டெல்லியில் உள்ள நெஸ்டில் இந்தியா லிமிடெட், பாரபங்கியில் உள்ள ஈஸி டே அங்காடி மற்றும் டெல்லியில் உள்ள அதன் தலைமை நிறுவனங்கள், அதன் இரு மேலாளர்கள் மீது உத்தரப் பிரதேச மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
நெஸ்லே தயாரிக்கும் அந்த நூடுல்ஸ் பக்கெட்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மோனோசோடியம் குளுடாமேட் என்ற இரசாயன உப்பு அதிகம் கலக்கப்பட்டுள்ளது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆய்வை அடுத்து அந்நிறுவன நூடுல்ஸை தடை செய்ய உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா மாநில அரசுகள் ஆலோசித்து வருகின்றன. இதனிடையே நூடுல்ஸில் இரசாயன உப்பு கலப்பு குற்றச்சாட்டு தொடர்பாக அந்த நிறுவனம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மேகி நூடுல்ஸ் விவகாரம்: நெஸ்ட்லே நிறுவனம் மீது வழக்கு
விளம்பரத்தில் மட்டுமே நடிப்போம் சாப்பிட மாட்டோம் படுபாவிங்க பாவம் என்ன செய்வாங்க அது அவங்க பொளப்பாச்சே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மேகி நூடுல்ஸ் விவகாரம்: நெஸ்ட்லே நிறுவனம் மீது வழக்கு
இந்தியாவில் மட்டும் அல்ல உலகெங்கும் தடை செய்தாலும் நல்லது. இந்த பாக்கட் செய்வதற்கு இலகு , சூடு நீரில் போட்டு எடுத்தால் ரெடி என ரெம்ப ஈசியாய் இருப்பதனால் பெரும்பாலான தாய்மார்கள் தம் சிறு குழந்தைகளுக்கு இதை வாங்கி ஊட்டுவதை கவனித்திருக்கின்றேன். நான் அப்படி கண்டால் உடனே இப்படி பிள்ளைகளுக்கு ஊட்டாதீர்கள். காய்கறி வாங்கி உடனே அவித்து அரைத்து கொடுங்க என சொல்வேன். என் பிள்ளைகளுக்கு அப்படித்தான் செய்தேன். நாங்கள் இதை எங்கள் வீட்டில் வாங்குவதே இல்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மேகி நூடுல்ஸ் விவகாரம்: நெஸ்ட்லே நிறுவனம் மீது வழக்கு
அதுல உப்பும் அஜினமோட்டோ தான் மற்ற எந்த சுவையும் இல்ல இதை தடை செய்தால் நல்லா irukkum
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மேகி நூடுல்ஸ் விவகாரம்: நெஸ்ட்லே நிறுவனம் மீது வழக்கு
ஆமாம்! அதே போல் இந்த சின்ன குழந்தைகளுக்கான பாட்டிலில் அடைத்து வரும் அனைத்து உணவுகளையும் தடை செய்யணும்பா..
இங்கே நிரம்ப பேர் இந்த மேகி நூடில்ஸை ஒரு உணவென நினைச்சு குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். குழந்தைகளுக்கு முதல் நிறை உணவில் உப்பும் சர்க்கரையும் அதிகம் சேர்க்க கூடாது. இந்த வகை உணவில் உப்பு அதிக்மாய் இருப்பதால் அவர்களும் சப்புக்கொட்டி பெரிய டப்பாவில் கொடுத்தாலும் அத்தனையையும் முழுங்கி விடுவார்கள்.
நான் என் பசங்களுக்கும் எத்தனை வேலை என்றாலும் பிரெஷாய் காய் வாங்கி அவித்து தான் கொடுத்தேன். பழங்களும் அப்படித்தான். பாட்டில் உணவு பாவிச்சதே இல்லை.
இங்கே நிரம்ப பேர் இந்த மேகி நூடில்ஸை ஒரு உணவென நினைச்சு குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். குழந்தைகளுக்கு முதல் நிறை உணவில் உப்பும் சர்க்கரையும் அதிகம் சேர்க்க கூடாது. இந்த வகை உணவில் உப்பு அதிக்மாய் இருப்பதால் அவர்களும் சப்புக்கொட்டி பெரிய டப்பாவில் கொடுத்தாலும் அத்தனையையும் முழுங்கி விடுவார்கள்.
நான் என் பசங்களுக்கும் எத்தனை வேலை என்றாலும் பிரெஷாய் காய் வாங்கி அவித்து தான் கொடுத்தேன். பழங்களும் அப்படித்தான். பாட்டில் உணவு பாவிச்சதே இல்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மேகி நூடுல்ஸ் விவகாரம்: நெஸ்ட்லே நிறுவனம் மீது வழக்கு
வேடிக்கை பழமொழி:
இடியாப்பத்தின் வாழ்வதனை "மேகி" கவ்வும்
மீண்டும் இடியாப்பமே வெல்லும்.
இடியாப்பத்தின் வாழ்வதனை "மேகி" கவ்வும்
மீண்டும் இடியாப்பமே வெல்லும்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: மேகி நூடுல்ஸ் விவகாரம்: நெஸ்ட்லே நிறுவனம் மீது வழக்கு
கமாலுதீன் wrote:வேடிக்கை பழமொழி:
இடியாப்பத்தின் வாழ்வதனை "மேகி" கவ்வும்
மீண்டும் இடியாப்பமே வெல்லும்.
அருமை அருமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மேகி நூடுல்ஸ் விவகாரம்: நெஸ்ட்லே நிறுவனம் மீது வழக்கு
வரவேற்கவேண்டிய விஷயம்
இதுபோன்று தடைசெய்யவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு அனைத்தையும் தடைசெய்தால் நன்றாகத்ததான் இருக்கும்.
இதுபோன்று தடைசெய்யவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு அனைத்தையும் தடைசெய்தால் நன்றாகத்ததான் இருக்கும்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» விஸ்வரூபம் விவகாரம்: விஜயகாந்த் மீது ஜெ அவதூறு வழக்கு!
» பொய் வழக்கு போட்டவர்கள் மீது வழக்கு தொடருவோம்'' மத்திய மந்திரி மு.க.அழகிரி பேட்டி
» தனது கண்டுபிடிப்புகளை திருடியதாக ஆப்பிள் நிறுவனம் மீது அமெரிக்க விஞ்ஞானி வழக்கு
» ரூ 45 லட்சம் விவகாரம்: வடிவேலு மீது பதிலுக்கு இணையதள ஆசிரியர் புகார்
» கூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum