Latest topics
» சிறுகதை - சப்தமும் நாதமும்!by rammalar Today at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41
33 வருடங்களுக்கு முன் காணாமல் போன சோவியத் வீரர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
Page 1 of 1
33 வருடங்களுக்கு முன் காணாமல் போன சோவியத் வீரர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
33
வருடங்களுக்கு முன் காணாமல் போன சோவியத் வீரர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் -
இவர் இப்போது இஸ்லாமியனாக வாழ்வதும் குறிப்பிடத்தக்கது
============================
1980ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் மீதான சோவியத் ஆக்கிரமிப்பின் போது
காயப்பட்டு, காணாமல் போன சோவியத் வீரர் ஒருவர் 33 வருடங்கள் கழிந்த
நிலையில் உள்ளூர் மக்களுடன் கலந்து வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது.
யுத்தத்தில் காயப்பட்ட நிலையில் உள்ளூர்வாசிகளால் காப்பாற்றப்பட்ட அவர்
அதனைத் தொடர்ந்து ஆப்கான் மேற்கு மாகாணத்தில் அமைந்துள்ள ஹெரத்திலேயே தங்கி
வாழ்ந்ததோடு தனது பெயரையும் ஷேய்க் அப்துல்லாஹ் என மாற்றிக்கொண்டுள்ளார்.
இப்பிரதேசத்தில் மூலிகை மருத்துவப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் இவரின்
உண்மையான பெயர் Bakhretdin Khakimov என்பதாகும். உஸ்பேக்கிய இனத்தவரான இவர்
ஆப்கானில் திருமணம் முடித்து இயல்பாக வாழ்ந்து வந்திருக்கின்றார்.
இக்கால கட்டத்தில் மொத்தமாக 264 பேர் காணாமல் போனதாகவும் அதில் 29 பேர்
ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருந்த போதும் 7 பேர் ஆப்கானிஸ்தானிலேயே
வாழ்க்கையைத் தொடர்வதாகவும் காணாமல் போனோர் தொடர்பான தேடுதல் நடவடிக்கையில்
ஈடுபட்ட ரஷ்ய இராணுவக் குழு தெரிவித்துள்ளது.

Similar topics
» நான்கு வருடங்களுக்கு முன் காணாமல் போன குழந்தை இந்தியாவில் கண்டுபிடிப்பு
» நான்கு வருடங்களுக்கு முன் காணாமற்போன சிறுமியை தேடி அலையும் பெற்றோர்
» மூவாயிரம் வருடங்களுக்கு முந்திய கல்லறைகள் ஹல்தும்முல்லையில் கண்டுபிடிப்பு
» புதிய பனிப் போர் குறித்து சோவியத் ஒன்றியத்தின் கடைசி தலைவர் கோர்பச்சேவ் கடும் எச்சரிக்கை
» 5000 வருடங்களுக்கு முந்திய .........!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|