Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகளின் வயதை 18 இலிருந்து 16 ஆக குறைக்க மத்திய அரசு முடிவு
Page 1 of 1
பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகளின் வயதை 18 இலிருந்து 16 ஆக குறைக்க மத்திய அரசு முடிவு
பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகளின் வயதை
18 இலிருந்து 16 ஆக குறைக்க மத்திய அரசு முடிவு
நீதிபதி வர்மா குழுவின் பரிந்துரையை ஏற்று பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிக ளின் வயதை
18 லிருந்து 16 ஆக குறைப் பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் என
கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டில்லியில் மருத்துவ மாணவி கும்பலால்
கற்பழிக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். இதில் அவர் சிகிச்சை பலனின்றி சிங்கப்
பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து நாடு முழுவதும் இதற்கு
கண்டனம் எழுப்பப்பட்டது.
போராட்டங்கள் நடந்தன. டில்லியை மாணவர்கள் பல நாள்
முற்றுகையிட்டு போராட்டம் நட த்தினர். இதனையடுத்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை
வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. மேலும் இந்த குற்றச்செயலில் ஈடுபடும்
குற்றவாளிகளின் வயது வரம்பை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
இதனையடுத்து
பாலியல் துஷ்பிரயோகம் குறித்து சட்ட திருத்தம் செய்வதற்கு முன்னாள் உச்ச நீதிமன்ற
நீதிபதி வர்மா தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு சமர்ப்பித்தது. ஈக்குழு கடந்த சில
நாட்களுக்கு முன்னர் தனது பரிந் துரைகளை மத்திய அரசிடம் வழங்கியது.
இந்நிலையில்
பாலியல் துஷ்பிரயோகத் தில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்குவது குறித்த சட்ட
திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்க இன்று மத்திய அமைச்சரவை கூட உள்ளதாக கூறப்படுகிறது.
இதில் வர்மா குழு பரிந்துரைகளை ஏற்று குற்றவாளிகளின் வயது வரம்பை 18 லிருந்து 16 ஆக
குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் எனவும் கூறப்படுகிறது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ரயில் கட்டணத்தை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை: பியுஷ் கோயல்
» பிரிட்டனுக்கு இடம் பெயர்ந்து வருவோரின் எண்ணிக்கையை குறைக்க அரசு முடிவு.
» பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க மத்திய அரசு வலியுறுத்தல்
» பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க மத்திய அரசு வலியுறுத்தல்
» மூன்று முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல்; ஹசாரே நெருக்கடியால் மத்திய அரசு முடிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum