Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ராமர் கோவில் கட்ட பிச்சைக்கார மூதாட்டி கொடுத்த ரூ.1 லட்சம் நன்கொடை
+3
rammalar
பானுஷபானா
*சம்ஸ்
7 posters
Page 1 of 1
ராமர் கோவில் கட்ட பிச்சைக்கார மூதாட்டி கொடுத்த ரூ.1 லட்சம் நன்கொடை
புனே, மார்ச்.7-
மராட்டிய மாநிலத்தில் 85 வயது பிச்சைக்கார மூதாட்டி ஒருவர், கோவில் கட்டுவதற்கு ரூ.1 லட்சம் பணத்தை நன்கொடையாக கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
புனேயில் இருந்து 75 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிம்பள்கான் என்ற கிராமத்தில் பொதுமக்கள் ராமர் கோவில் கட்ட முடிவு செய்தனர். இதற்காக நிதி திரட்டுவதற்காக ஊர் மக்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது அங்கு வந்த லட்சுமி என்ற பிச்சைக்கார மூதாட்டி தானும் கோவில் கட்ட நன்கொடை தருவதாக கூறினார்.
அவரை ஏளனமாக பார்த்த பொதுமக்கள், 100 ரூபாயோ, 200 ரூபாயோ கொடுத்து விட்டு போ என்று கூறினர். ஆனால் அவர் ரூ.1 லட்சம் நன்கொடை கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
கணவர் இறந்ததில் இருந்து கடந்த 15 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்த அவர், பிச்சையாக கிடைக்கும் பணத்தை வங்கியில் சேமித்து வந்துள்ளார். அந்த பணத்தை கோவிலுக்கு வழங்கினார்.
நன்கொடை வழங்கிய லட்சுமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கோவிலில் அவரது பெயருடன் பெரிய பலகை வைக்கவும், கடைசி வரை அவரை கவனித்துக்கொள்ளவும் பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ராமர் கோவில் கட்ட பிச்சைக்கார மூதாட்டி கொடுத்த ரூ.1 லட்சம் நன்கொடை
பாட்டி வீட்ல வைக்க கூடாதுன்னு கோவிலுக்கு கொடுத்திட! @.பானுகமால் wrote:அட சூப்பர் :!+:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ராமர் கோவில் கட்ட பிச்சைக்கார மூதாட்டி கொடுத்த ரூ.1 லட்சம் நன்கொடை
அந்த பிச்சைக்கார மூதாட்டிக்கு பொதுமக்கள்
காட்டிய நன்றி மகத்தானது...
-
தமிழ் நாட்டில் ஒரு சம்பவம்:
-
----------------------------------------
மறைந்த நடிகை விஜியின் தந்தை, தன் மகள் இறந்த
சோகத்தினால்
திருவண்ணாமலையில் மன அமைதிக்காக வந்து தங்கினார்....
பின்னர் தன் சொத்துக்களை விற்று, ஒரு இலவச திருமண
மண்டபத்தை, அங்கு கட்டினார்.
அதனை கோயில் நிரவாகம் எடுத்துக்கொள்ளக் கோரினார்.
அதில் தான் தங்கிக்கொள்ள மட்டும் அனுமதி கோரினார்
-
அந்த மண்டபத்தை கோயில் நிர்வாகம் பொருப்பில் எடுத்துக்
கொண்டது, ஆனால் அவர் தங்க அனுமதிக்கவில்லை....
-
இதுதான் இங்கு சேவை மனப்பான்மை உள்ளவர்களுக்கு
கிடைக்கும் வெகுமதி,,,
காட்டிய நன்றி மகத்தானது...
-
தமிழ் நாட்டில் ஒரு சம்பவம்:
-
----------------------------------------
மறைந்த நடிகை விஜியின் தந்தை, தன் மகள் இறந்த
சோகத்தினால்
திருவண்ணாமலையில் மன அமைதிக்காக வந்து தங்கினார்....
பின்னர் தன் சொத்துக்களை விற்று, ஒரு இலவச திருமண
மண்டபத்தை, அங்கு கட்டினார்.
அதனை கோயில் நிரவாகம் எடுத்துக்கொள்ளக் கோரினார்.
அதில் தான் தங்கிக்கொள்ள மட்டும் அனுமதி கோரினார்
-
அந்த மண்டபத்தை கோயில் நிர்வாகம் பொருப்பில் எடுத்துக்
கொண்டது, ஆனால் அவர் தங்க அனுமதிக்கவில்லை....
-
இதுதான் இங்கு சேவை மனப்பான்மை உள்ளவர்களுக்கு
கிடைக்கும் வெகுமதி,,,
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ராமர் கோவில் கட்ட பிச்சைக்கார மூதாட்டி கொடுத்த ரூ.1 லட்சம் நன்கொடை
கொடுப்பதில் இன்பம் காணுவதே இறைபணி
தம்பி- புதுமுகம்
- பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35
Re: ராமர் கோவில் கட்ட பிச்சைக்கார மூதாட்டி கொடுத்த ரூ.1 லட்சம் நன்கொடை
நல்ல உள்ளங்கள் இன்னும் மரணிக்கவில்லை
Re: ராமர் கோவில் கட்ட பிச்சைக்கார மூதாட்டி கொடுத்த ரூ.1 லட்சம் நன்கொடை
:`~//: :`~//: :`~//: :`~//: :`~//: :`~//: :`~//:
இந்த பெண்மணியின் உதவும் குணம் பாராட்டத்தக்கது
இந்த பெண்மணியின் உதவும் குணம் பாராட்டத்தக்கது
Similar topics
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
» பிச்சைக்கார கும்பல்!
» இயற்கை இறைவனின் நன்கொடை
» விஜய் சேதுபதியின் நன்கொடை…
» அயோத்தி ராமர் அழுகிறார்
» பிச்சைக்கார கும்பல்!
» இயற்கை இறைவனின் நன்கொடை
» விஜய் சேதுபதியின் நன்கொடை…
» அயோத்தி ராமர் அழுகிறார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum