Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இயற்கை இறைவனின் நன்கொடை
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
இயற்கை இறைவனின் நன்கொடை
* பனிஇலையின் நுனியில் சொட்டாகக் கீழே விழத்துடிக்கும்
நீர்த்துளி போன்றது வாழ்க்கை.
நம் வாழ்க்கையானது காலத்தின் எல்லையில் நாட்டியமாடிக்
கொண்டிருக்கிறது.
-
----------------------------
-
* நம் எல்லோருக்குள்ளும் கடவுள் குடியிருக்கிறார்.
ஆனால், நம்மால் தான் அதை உணரமுடியவில்லை.
மண்வெட்டும் விவசாயி, கல் உடைக்கும் தொழிலாளி
ஆகியோரெல்லாம் கடவுளே!
அவர்களின் வடிவத்திலும் அவர் காட்சிதருகிறார்.
-
-------------------------------
-
* நாம் உலகத்தை தவறாக உணர்ந்து கொண்டு நாம் உலகத்தின்
தவறான எண்ணம் கொண்டு வாழ்கிறோம்.
உண்மையில் நாம் உலகத்திடம் ஏமாறுவதில்லை.
நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்.
-
--------------------------------
-
* தன்னுடைய சுயபுத்தியில் நம்பிக்கையில்லாத ஒருவனுக்கு,
என்றுமே அவனுடைய வாழ்க்கையில் ஒளிமயமான எதிர்காலம்
என்பது இருக்கவே முடியாது.
-
---------------------------------------------------------------
-
* இயற்கையும் இறைவனும் வேறு வேறல்ல.
இறைவன் நமக்கு அளித்த நன்கொடையான இயற்கையை
உணர்பவர்கள் அனைவரும் இறைவனையே உணரும் தகுதி
பெறுவார்கள்.
-
---------------------------------------------------
-ரவீந்திரநாத் தாகூர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: இயற்கை இறைவனின் நன்கொடை
புத்தகங்கள்
“இறவாத புகழுடைய புது நூல்கள்
தழிழ் மொழியில் இயற்றல் வேண்டும்”
- மகாகவி பாரதியார்
“மூலையிலோர் சிறுநூலும் புதுநூலாயின்
முடிதனிலே சுமந்துவந்து தருதல் வேண்டும்”
- பாவேந்தர் பாரதிதாசன்
“ஊர்செல்லக் காட்டும் வழிபோல வாழ்வுக்கு
நேர்பாதை சொல்வதே நூல்”
- சாமி சிதம்பரனார்
“புத்தகங்கள் மனித சமுகத்திற்காகப் பேரறிஞர்கள் விட்டுச்
சென்றுள்ள பரம்பரைச் சொத்தாகும்”
- அடிஸன்
“உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே!”
- கதே
“பிறர் எழுதியுள்ள புத்தகங்களைக் கொண்டு உங்களைத்
திருத்திக் கொள்வதில் நேரத்தைச் செலவிடுங்கள்; பிறர்
வருத்தி உழைத்ததைக் கொண்டு நீங்கள் எளிதில் பெறக்
கூடிய பயன் இது!”
- சாக்ரடீஸ்
“புத்தகங்களை இரவல் கொடிக்காதீர்கள். யாரும்
அவற்றைத் திருப்பிக் கொடுப்பதில்லை. என் நூல் நிலையத்தில்
உள்ள புத்தகங்கள் எல்லாம் பிறரிடமிருந்து இரவல் வாங்கியவை
மட்டுந்தான்!”.
- அனடோல் பிரான்ஸ்
“என் மனதுக்கு உகந்த நூல்களை மட்டும் கொடுத்து,
என்னை என் வாழ்வு முழுவதும் சிறையிட்டாலும் நான்
கஷ்டப்பட மாட்டேன்”.
- மாஜினி
“புத்தகம் என்பது வெறும் புத்தகம் மட்டும் அன்று. புத்தகத்தை
தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”.
- வால்ட் விட்மன்
“ஒரு புத்தகம் எழுத அரைவாசி நூல் நிலையத்திற்கு மேல்
படிக்க வேண்டும்”.
- ஜான்ஸன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: இயற்கை இறைவனின் நன்கொடை
புத்தகம் பற்றிய பொன்மொழிகள்:-
புத்தகம் பற்றிய பொன்மொழிகள்:-*
1. நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து
என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.
*-ஆபிரகாம் லிங்கன்*
2. ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!
*- ஜூலியஸ் சீசர்*
3. உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..
*- டெஸ்கார்டஸ்*
4. போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா... ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு...
*- இங்கர்சால்*
5. சில புத்தகங்களை சுவைப்போம்... சிலவற்றை அப்படியே
விழுங்குவோம்... சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!
- *பிரான்சிஸ் பேக்கன்*
6. புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட
பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!
*- லெனின்*
7. உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!
*-ஆஸ்கார் வைல்ட்*
8. உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!
*-சிக்மண்ட் ஃப்ராய்ட்*
9. பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ...
*-மாசேதுங்*
10. ஒரு எழுத்தாளன் ஒரு புத்தகத்தைத் தொடங்கி வைக்கிறான்...
வாசகன் அதனை முடித்து வைக்கிறான்.
*-சாமுவேல் ஜான்சன்*
படிப்புதான் ஒருவன் உயர வழி என்றார்
*-காமராஐர் அவர்கள்*
புத்தகத்தை படித்தவுடன்தான்
அறுவை சிகிச்சை என
ஒருநாள் தள்ளிவைத்தார்
*-அறிஞர் அண்ணா அவர்கள்*
புத்தகங்கள் படிப்பதையே
வழக்கம் ஆக்குங்கள்
என்றார்
*-அப்துல் கலாம் அவர்கள்*
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: இயற்கை இறைவனின் நன்கொடை
* ராமபக்தியுடன் வாழ்பவர்கள் பரிசுத்தம், மகிழ்ச்சி பெற்று இம்மையிலும் மறுமையிலும் மேன்மை அடைவார்கள்.
* ராமபக்தியுடையவருக்கு ஞானம், வைராக்கியம் தாமாக உண்டாகும். பாவத்திலிருந்து விடுபட்டு வாழ்வர்.
* பார்வை இருந்தாலும், இருளில் நடக்க விளக்கு தேவைப்படுகிறது. அதுபோல நமக்கு அறிவு இருந்தாலும், சரியான வழிகாட்ட ராமபக்தி என்ற ஒளிவிளக்கு தேவை.
* அதிர்ஷ்டம் வந்தால் ஆனந்தக்கூத்தாடுவதும், துன்பம் வந்தால் துவண்டு போவதும் கூடாது. எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.
* சத்தியம் தான் நமக்கு உற்ற துணை. எப்போதும். உற்சாகத்தை இழக்கக் கூடாது. பிறப்பும், இறப்பும் உலகின் இயற்கை என்பதை உணர்ந்து பணிவோடு நடக்க வேண்டும்.
* உடலையும், உள்ளத்தையும் தூய்மையான நிலையில் வைத்து, பக்தி சிரத்தையுடன் சேவை செய்ய வேண்டும். நல்ல செயல்கள் செய்வதில் தயக்கம் கூடாது.
- ராமாயணம்
* ராமபக்தியுடையவருக்கு ஞானம், வைராக்கியம் தாமாக உண்டாகும். பாவத்திலிருந்து விடுபட்டு வாழ்வர்.
* பார்வை இருந்தாலும், இருளில் நடக்க விளக்கு தேவைப்படுகிறது. அதுபோல நமக்கு அறிவு இருந்தாலும், சரியான வழிகாட்ட ராமபக்தி என்ற ஒளிவிளக்கு தேவை.
* அதிர்ஷ்டம் வந்தால் ஆனந்தக்கூத்தாடுவதும், துன்பம் வந்தால் துவண்டு போவதும் கூடாது. எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.
* சத்தியம் தான் நமக்கு உற்ற துணை. எப்போதும். உற்சாகத்தை இழக்கக் கூடாது. பிறப்பும், இறப்பும் உலகின் இயற்கை என்பதை உணர்ந்து பணிவோடு நடக்க வேண்டும்.
* உடலையும், உள்ளத்தையும் தூய்மையான நிலையில் வைத்து, பக்தி சிரத்தையுடன் சேவை செய்ய வேண்டும். நல்ல செயல்கள் செய்வதில் தயக்கம் கூடாது.
- ராமாயணம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: இயற்கை இறைவனின் நன்கொடை
குற்றம் செயும்போது கடவுள்
உன்னை பார்கிறார்...!
தண்டனை பெறும்போது நீ
கடவுளைப் பார்க்கிறாய்..!!
-
---------------------------------------
உன்னை பார்கிறார்...!
தண்டனை பெறும்போது நீ
கடவுளைப் பார்க்கிறாய்..!!
-
---------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» விஜய் சேதுபதியின் நன்கொடை…
» திருச்சானூர் கோவிலுக்கு யானை நன்கொடை
» தடை நீக்கத்தால் ஜமாத் உத் தவா 100 இடங்களில் நன்கொடை முகாம் நடத்தியது
» ஆபிரிக்க பஞ்சத்தை தீர்க்க நன்கொடை திரட்டுவதில் ஐ. நா. திணறல்
» ராமர் கோவில் கட்ட பிச்சைக்கார மூதாட்டி கொடுத்த ரூ.1 லட்சம் நன்கொடை
» திருச்சானூர் கோவிலுக்கு யானை நன்கொடை
» தடை நீக்கத்தால் ஜமாத் உத் தவா 100 இடங்களில் நன்கொடை முகாம் நடத்தியது
» ஆபிரிக்க பஞ்சத்தை தீர்க்க நன்கொடை திரட்டுவதில் ஐ. நா. திணறல்
» ராமர் கோவில் கட்ட பிச்சைக்கார மூதாட்டி கொடுத்த ரூ.1 லட்சம் நன்கொடை
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum