Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தயிர் அருமருந்து
5 posters
Page 1 of 1
தயிர் அருமருந்து
சிலருக்கு தயிரை கண்டாலே பிடிக்காது. சிலருக்கு தயிர் இல்லாமல் சாப்பாடு இறங்காது. தயிர் ஒரு அருமருந்து. உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு நல்ல ஜீரண சக்தியையும் தருகிறது. பால் , சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில 32 சதவீதம் ஜீரணமாகியிருக்கும். தயிர், சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில 91 சதவீதம் ஜீரணப்பட்டிருக்கும்.
தயிரில் உள்ள லாக்டோபேசில் என்ற என்சைம் ஜீரண சக்தியை தூண்டி வயிற்றுக் கோளாறுகளை சரி செய்கிறது. வயிறு சரியில்லாதபோது தயிர் சோற்றை சாப்பிட டாக்டர்கள் சொல்வது இதனால்தான். அதிகமாக வயிற்றுப் போக்கு ஏற்படும் போது வெந்தயத்துடன் தயிர் ஒரு பக் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப் பொறுமல் அடங்கும்.
பிரியாணி போன்ற உடலுக்கு சூடுதரும் உணவு வகைகளை சாப்பிடும் போது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் வெங்காயம் சாப்பிடுகிறோம். மெனோபாஸ் எட்டப் போகும பெண்களுக்கு தயிர் மிகவும் தேவையானது உடலுக்கு தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது. தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துக்களும், புரதச்சத்துகளும் அடங்கியுள்ளன.
கால்சியமும், ரிபோபிளேவின் என்ற வைட்டமின் பி-யும் தயிரிலிருந்தே பெறப்படுகின்றன. தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும். நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்கும். சூரிய ஒளியால் பாதிக்கப்டும் நரம்புகளையும், தோல்பகுதிகளையும் தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது.
மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு போன்றவற்றுக்கு தயிர்தான் சிறந்த மருந்து. குடல்வால் மற்றும் வயிற்றுப்போக்குக்கு காரணமான கிருமிகள் தயிர், மோரில் உள்ள லாக்டிக் அமிலத்தால் விரட்டியடிக்கப்படும். மஞ்சள் காமாலையின் போது தயிரிலோ மோரிலோ சிறிதளவு தேனை கலந்து உட்கொள்வது சிறந்த உணவாகும்.
மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடல் எரிச்சல் ஏற்படும். தயிர் மற்றும் எலுமிச்சை சாறு அருந்தி இதை குணப்படுத்தலாம். சில தோல்வியாதிகளுக்கு மோரில் நனைத்த துணியை பாதிக்கப்பட்ட இடத்தில் கட்டி வருவது சிறந்த மருந்தாகும். தோல் வீக்க நோய்க்கும் மோர்க்கட்டு சிறந்த மருந்தாகும்.
தயிரை சோற்றுடன் கலந்து சாப்பிடபிடிக்காதவர்கள் தயிரில் சர்க்கரை கலந்து லஸ்ஸியாக குடிக்கலாம். பன்னீர் கட்டிகளாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனை அதிகம் சேர்த்துக கொண்டால் கொழுப்பு சத்தை அதிகப்படுத்தும். மோராக கடைந்து உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக சாப்பிடும் போது தயிரை தவர விட்டுவிடாதீர்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தயிர் அருமருந்து
பயனுள்ள பகிர்வு நன்றி தம்பி :#.:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தயிர் அருமருந்து
வாழ்த்திய நீங்கள் கையில் துப்பாக்கி என்னாது சின்ன பிள்ளைதனம் :% :%பானுகமால் wrote:பயனுள்ள பகிர்வு நன்றி தம்பி :#.:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தயிர் அருமருந்து
*சம்ஸ் wrote:வாழ்த்திய நீங்கள் கையில் துப்பாக்கி என்னாது சின்ன பிள்ளைதனம் :% :%பானுகமால் wrote:பயனுள்ள பகிர்வு நன்றி தம்பி :#.:
நான் வித்தியாசமாத் தான் நன்றி சொல்வேன் :”:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தயிர் அருமருந்து
உங்களின் அன்பு எனக்கு ரொம்ப பிடித்திருக்கு எப்படியெல்லாம் நடிக்கவேண்டி உள்ளது அப்பாடா..........பானுகமால் wrote:*சம்ஸ் wrote:வாழ்த்திய நீங்கள் கையில் துப்பாக்கி என்னாது சின்ன பிள்ளைதனம் :% :%பானுகமால் wrote:பயனுள்ள பகிர்வு நன்றி தம்பி :#.:
நான் வித்தியாசமாத் தான் நன்றி சொல்வேன் :”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தயிர் அருமருந்து
:];: :flower:*சம்ஸ் wrote:உங்களின் அன்பு எனக்கு ரொம்ப பிடித்திருக்கு எப்படியெல்லாம் நடிக்கவேண்டி உள்ளது அப்பாடா..........பானுகமால் wrote:*சம்ஸ் wrote:வாழ்த்திய நீங்கள் கையில் துப்பாக்கி என்னாது சின்ன பிள்ளைதனம் :% :%பானுகமால் wrote:பயனுள்ள பகிர்வு நன்றி தம்பி :#.:
நான் வித்தியாசமாத் தான் நன்றி சொல்வேன் :”:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தயிர் அருமருந்து
நானும் சொல்வேன் நன்றி நன்றி அக்கா :];: :];:பானுகமால் wrote::];: :flower:*சம்ஸ் wrote:உங்களின் அன்பு எனக்கு ரொம்ப பிடித்திருக்கு எப்படியெல்லாம் நடிக்கவேண்டி உள்ளது அப்பாடா..........பானுகமால் wrote:*சம்ஸ் wrote:வாழ்த்திய நீங்கள் கையில் துப்பாக்கி என்னாது சின்ன பிள்ளைதனம் :% :%பானுகமால் wrote:பயனுள்ள பகிர்வு நன்றி தம்பி :#.:
நான் வித்தியாசமாத் தான் நன்றி சொல்வேன் :”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தயிர் அருமருந்து
சுட்ட பாசம்பானுகமால் wrote:பயனுள்ள பகிர்வு நன்றி தம்பி
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: தயிர் அருமருந்து
மீனுவுக்கு புரிஞ்சி போச்சிமீனு wrote:சுட்ட பாசம்பானுகமால் wrote:பயனுள்ள பகிர்வு நன்றி தம்பி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தயிர் அருமருந்து
என்ன புரிஞ்சிது பாஸ்நண்பன் wrote:மீனுவுக்கு புரிஞ்சி போச்சிமீனு wrote:சுட்ட பாசம்பானுகமால் wrote:பயனுள்ள பகிர்வு நன்றி தம்பி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தயிர் அருமருந்து
எனக்கு புரிஞ்சது நண்பனுக்கு புரிஞ்சது மொத்தத்தில் உங்களுக்கு :!.: :!.:*சம்ஸ் wrote:என்ன புரிஞ்சிது பாஸ்நண்பன் wrote:மீனுவுக்கு புரிஞ்சி போச்சிமீனு wrote:சுட்ட பாசம்பானுகமால் wrote:பயனுள்ள பகிர்வு நன்றி தம்பி
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» தயிர் அருமருந்து
» தயிர் என்ற அருமருந்து
» அஜீரணத்தை விரட்டும் அருமருந்து
» ஆரோக்கிய வாழ்வின் அருமருந்து
» அஞ்சரைப்பெட்டி அருமருந்து பெட்டி
» தயிர் என்ற அருமருந்து
» அஜீரணத்தை விரட்டும் அருமருந்து
» ஆரோக்கிய வாழ்வின் அருமருந்து
» அஞ்சரைப்பெட்டி அருமருந்து பெட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum