Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வாழ்த்திடுவோம் மனதார .
3 posters
Page 1 of 1
வாழ்த்திடுவோம் மனதார .
நம்மை தவறுசெய்ய தூண்டாத உள்ளத்தை
நம்மிடும் பழகும் உண்மை உள்ளங்களை
நமக்கு பின்னால் பேசாத நெஞ்சங்களை
நம்மை பொய்யாய் போற்றாத உயிர்களை
உண்மையே என்றும் பேசும் உள்ளங்களை
உதவிடும் எண்ணம் இறுதிவரை உள்ளவரை
உதிரம் அளித்து உயிரைக் காப்பவரை
உலகோரை மதித்து நடந்திடும் மனங்களை
என்றும் பெரியோரை வணங்கி வாழ்வோரை
எந்நிலையிலும் பெற்றோரை கைவிடாதவரை
எள்அளவும் தீயோர்க்கு துணை போகாதவரை
எந்தஒரு தவறும் யாருக்கும் செய்யாதவரை
நன்றி மறக்காத நல்ல நெஞ்சங்களை
நல்லதை மட்டும் பேசிடும் உள்ளங்களை
நானிலம் போற்றிட வாழ்ந்திடும் நல்லவரை
நாம்வாழ நாட்டைக் காத்திடும் வீரர்களை !
எழுதியவர் :பழனி குமார்
நம்மிடும் பழகும் உண்மை உள்ளங்களை
நமக்கு பின்னால் பேசாத நெஞ்சங்களை
நம்மை பொய்யாய் போற்றாத உயிர்களை
உண்மையே என்றும் பேசும் உள்ளங்களை
உதவிடும் எண்ணம் இறுதிவரை உள்ளவரை
உதிரம் அளித்து உயிரைக் காப்பவரை
உலகோரை மதித்து நடந்திடும் மனங்களை
என்றும் பெரியோரை வணங்கி வாழ்வோரை
எந்நிலையிலும் பெற்றோரை கைவிடாதவரை
எள்அளவும் தீயோர்க்கு துணை போகாதவரை
எந்தஒரு தவறும் யாருக்கும் செய்யாதவரை
நன்றி மறக்காத நல்ல நெஞ்சங்களை
நல்லதை மட்டும் பேசிடும் உள்ளங்களை
நானிலம் போற்றிட வாழ்ந்திடும் நல்லவரை
நாம்வாழ நாட்டைக் காத்திடும் வீரர்களை !
எழுதியவர் :பழனி குமார்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வாழ்த்திடுவோம் மனதார .
மீனுகாவையும் வாழ்த்தலாம் நீங்கள்
எவ்வளவு சூப்பரா இருக்கு வரிகள் :+=+:
நன்றி அண்ணா பதிவிட்டதற்கு.
எவ்வளவு சூப்பரா இருக்கு வரிகள் :+=+:
நன்றி அண்ணா பதிவிட்டதற்கு.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வாழ்த்திடுவோம் மனதார .
வாழ்த்தலாம் வாழ்த்துகிறேன் உம்மை . :+=+: :+=+:மீனு wrote:மீனுகாவையும் வாழ்த்தலாம் நீங்கள்
எவ்வளவு சூப்பரா இருக்கு வரிகள் :+=+:
நன்றி அண்ணா பதிவிட்டதற்கு.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வாழ்த்திடுவோம் மனதார .
ரசித்த கவிதை அருமை தம்பி :!+:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வாழ்த்திடுவோம் மனதார .
:”@: :”@:*சம்ஸ் wrote:வாழ்த்தலாம் வாழ்த்துகிறேன் உம்மை . :+=+: :+=+:மீனு wrote:மீனுகாவையும் வாழ்த்தலாம் நீங்கள்
எவ்வளவு சூப்பரா இருக்கு வரிகள் :+=+:
நன்றி அண்ணா பதிவிட்டதற்கு.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வாழ்த்திடுவோம் மனதார .
ரசிக்க மட்டும்தான் முடியும் அக்கா :!#: :!#:பானுகமால் wrote:ரசித்த கவிதை அருமை தம்பி :!+:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum