Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பணம் உங்களுடையது, ஆனால் அதை உங்களுக்குக் கிடைக்கச் செய்யும் வள ஆதாரங்கள் சமுதாயத்திற்குரியது.
Page 1 of 1

ஜெர்மனி
உயர்தரமான தொழிற்சாலைகள் நிரம்பிய நாடு, மிக சிறந்த தொழில்நுட்பம்,
முகுந்த விளையுர்த்த பென்ஸ் (Benz ), பீ எம் டபில்யு (BMW), சீமென்ஸ்
(SIEMENS) முதலிய கார்களை அது தயாரிக்கிறது. அந்நாட்டின் ஒரு சிறிய
நகரத்தில் அணு ஆயுத எந்திரம் தயாரிக்கப்படுகிறது. இவ்வளவு சிறப்புகள்
வாய்ந்த நாட்டில் அதன் மக்கள் முகுந்த ஆடம்பரமான வாழ்கை நடத்துவார்கள் என
நினைகலாம்.
அந்நாட்டை பற்றி அறியும் படிப்புக்காக நான் அங்கு செல்லும் முன் நானும் அவ்வாறு தான் நினைதேன்.
நான்
ஹம்பெர்கை அடைந்த உடன் அங்கே பணியாற்றி கொண்டிருந்த எனது சக ஊழியர்கள்
என்னை வரவேற்க ஒரு உணவு விடுதியில் விருந்தொன்று ஏற்பாடு
செய்திருந்தார்கள்.உணவு விடுதிக்குள் நுழைத்ததும் அங்கு பெரும்பாலான
மேசைகள் காலியாக இருப்பதை கண்டோம்.ஒரு மேசையில் ஒரு இளம்ஜோடி உணவருந்தி
கொண்டிருந்தது, அவர்களின் மேசையில் இரு தட்டு உணவுகள் மற்றும் இரு டின்
பீர்கள் மட்டும் இருந்தது.இதைகண்டு எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அந்த எளிய
உணவு அவர்களின் காதலை வளர்ப்பது சந்தேகம் என்றும்,அந்த கஞ்ச பயலை அப்பெண்
விரைவில் கழட்டி விட்டுவிடுவாள் என்றும் எண்ணினேன்.
அடித்த மேசையில்
சில மூதட்டிகள் இருந்தனர்.உணவு பரிமாறுபவர் அவர்களுக்கு உணவை
பரிமாறியபோது அவர்கள் கொஞ்சம் கூட மீதம் வைக்காமல் சாப்பிட்டு
முடித்தனர்.நாங்கள் ஆடர் செய்த உணவை எதிர்பார்த்து இருந்ததால் அந்த
மூதட்டிகளின் மேல் அதிக கவனம் செலுத்த முடியவில்லை. நாங்கள் மிகுந்த
பசியுடன் இருந்ததால் எங்கள் உள்ளூர் சக உழியர் அதிக உணவுகளை ஆடர்
செய்திருந்தார்.அமைதி நிலவிய அந்த உணவு விடுதில் நாங்கள் ஆடர் செய்த உணவு
வேகமாக வந்தடைந்தது.எங்களுக்கு வேறு பல முக்கிய வேலைகள் இருந்ததால்,
சாப்பிடுவதற்கு அதிக நேரம் செலவிடவில்லை. நங்கள் அவ்விடத்தை விட்டு நகரும்
போது சாப்பிடாமல் மீதமான முன்றில் ஒரு பங்கு உணவு தட்டில் இருந்தது.
நாங்கள்
உணவு விடுதியை விட்டு கிளம்பும்போது யாரோ எங்களை கூப்பிட்டார்கள். உணவு
விடுதியின் சொந்தக்காரரிடம் எங்களை பற்றி அந்த மூதட்டிகள் எதோ
சொல்லிக்கொண்டிருந்ததை கவனித்தோம்.அவர்கள் ஆங்கிலத்தில் பேசிய போது,
நாங்கள் அதிக அளவில் உணவை வீனக்கியதால் அவர்களுக்கு ஏற்பட்ட அதிர்ப்தியை
உணர்தோம்.எங்களுக்கான உணவிற்கு நங்கள் பணம் கொடுத்துவிட்டோம். நங்கள்
எவவளவு உணவு மிச்சம் வைத்தோம் என்று கணக்கிடுவது உங்கள் வேலை அல்ல என்று
என் சக ஊழியர் அந்த மூதட்டிகளிடம் சொன்னார்.
அதை கேட்ட அந்த
மூதட்டிகள் மிகவும் உக்கிரமானார்கள். அவர்களில் ஒருவர் தனது கைபேசி மூலம்
யாருக்கோ தகவல் சொன்னார்.சிறிது நேரத்தில் சமூக பாதுகப்பு நிறுவனத்தில்
இருந்து சீருடை அணிந்த ஒரு அதிகாரி வந்து சேர்ந்தார். பிரச்னை என்ன என்று
கேட்டறிந்த அவர் எங்களுக்கு 50 மார்க் அபராதம் விதித்தார். நங்கள் அனைவரும்
அமைதியாக இருந்தோம்.உள்ளுரை சேர்ந்த சக ஊழியர் ஒரு 50 மார்க் நோட்டை
கொடுத்ததுடன் அந்த அதிகாரியிடம் மீண்டும் மீண்டும் மனிப்பு கேட்டார்.
அந்த
அதிகாரி உரத்த குரலில் உங்களால் எவவளவு உண்ண முடியுமோ அதை மட்டும் ஆடர்
பண்ணுங்கள், ஆனால் அதை உங்களுக்கு கிடைக்க செய்யும் வள ஆதாரம் (Resource )
சமுதயதுக்குரிய சொத்து! என்பு நினைவிருக்கட்டும். உலகில் அதிகமானோர் பண
தட்டுப்பாடு காரணமாக அல்லல் படுகிறார்கள். பணத்தையோ, பொருட்களையோ வீண்
பண்ணுவதற்கு எந்த உரிமையும் கிடையாது.அதற்க்கு எந்த காரணமும் நீங்கள் கூற
முடியாது என்றார்.
அதை கேட்ட எங்கள் முகம் நாணி சிவந்து போனது.
இதையபூர்வமாக அவரது அறிவுரையை ஏற்றுகொண்டோம்.பணம் படைத்தவன் னத்தில் உள்ள
மக்களின் உறுதியான மனப்பான்மை எங்களை வெட்கி தலை குனிய செய்தது.உண்மையிலே
நாம் இதை கடைபிடிக்க வேண்டும்.நாம் நாடு பொருளாதார ரீதியில் அவ்வளவு
ஒன்றும் வளமான நாடு இல்லை.அடுதவர்கள்ளுக்கு விருந்து கொடுக்கும் போது,
கவுரவத்திற்காக நாம் தேவைக்கு அதிகமா ஆடர் செய்வதோடு மிக அதிகமான உணவை வீண்
செய்கிறோம்.
மேற்குறிய நிகழ்ச்சி, உணவை வீணாக்கும் கேட்ட பழக்கத்தை
மாற்றி கொள்ள வேண்டும் என்ற அறிய படத்தை எங்களுக்கு உணர்த்தியுள்ளது.
ஜெர்மனி நாட்டின் சிறந்த கொள்கைக்கு சிரம் தாழ்த்தி வரவேற்பு கூறுவோம்.
ராஜு சரவணன்

Similar topics
» பணம் பத்தும் செய்யும்...!
» பணம் செய்யும் பத்து
» எல்லாம் செய்யும் பணம்...
» பணம் பத்தும் செய்யும் : பயணியாக கிளம்பியவர், பைத்தியமாக மாறினார்!
» ஆனால் தமிழில்----

Permissions in this forum:
You cannot reply to topics in this forum