Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பணம் பத்தும் செய்யும் : பயணியாக கிளம்பியவர், பைத்தியமாக மாறினார்!
Page 1 of 1
பணம் பத்தும் செய்யும் : பயணியாக கிளம்பியவர், பைத்தியமாக மாறினார்!
கோவை : ஆண்டு முழுதும் உழைத்து சம்பாதித்த பணத்தை, ரயில் பயணத்தில் பறிகொடுத்த மேற்கு வங்க தொழிலாளி, மனநிலை பாதிக்கப்பட்டு, பைத்தியம் போலவே மாறினார். இப்படியொரு பரிதாப சம்பவம் கோவையில் நிகழ்ந்தது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவைச் சேர்ந்தவர் ரோவிந்தர் சதுரா; இவரது மகன் சிண்டு, 28. கடந்த ஆண்டில், கேரளாவிலுள்ள கொச்சி துறைமுகத்தில், கட்டட வேலைக்குச் சென்றார். அங்கு சேமித்த பணம் மற்றும் மனைவி, மகனுக்காக ஆசையாக வாங்கிய சாதனங்களுடன் சொந்த ஊருக்கு, ரயிலில் கிளம்பினார்.பயணத்தின்போது, பணம் மற்றும் சாதனங்கள் திருட்டுப்போயின. போலீசில் புகார் செய்துவிட்டு காத்திருந்த இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆண்டுக்கணக்கில் உழைத்து சம்பாதித்த பணம் பறிபோய்விட்டதே என்ற கவலையில், ஊருக்குச் செல்லாமல், கோவை ரயில்வே ஸ்டேஷனில் இறங்கினார். செலவுக்கு பணமின்றி, பட்டினியுடன் மனநிலை பாதிக்கப்பட்ட நிலைக்கு ஆளாகி, ஆடை கிழிந்த நிலையில் திரிந்தார். ஒரு கட்டத்தில் ஆடைகளும் கிழிந்த நிலையில், இடுப்பில் கட்டியிருந்த துண்டு மட்டுமே மிஞ்சியது. தடாகம் ரோட்டில், அரை நிர்வாண கோலத்தில் திரிந்த இவரை, கடந்த 14ம் தேதி, சிலர் தாக்கி விரட்டினர்.
பலருக்கும் பைத்தியம் போல காட்சியளித்த இவரை, ஆம்புலென்ஸ் டிரைவர் முருகேசன் என்பவர் மீட்டு, ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தார். உணவும், சிகிச்சையும் அளிக்கப்பட்டன. மனநலம் தேறியவர், தன்னிலை உணர்ந்தார். ஆதரவற்றோர் இல்ல ஊழியர்களிடம், "கோவைக்கு வந்த கதை'யைக் கூறி, குடும்பத்தினரின் மொபைல்போன் எண்களை தெரிவித்தார். அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பல மாதமாக இவரை பற்றிய தகவல் தெரியாமல், பதறித்துடித்து, பல இடங்களிலும் தேடிவந்த குடும்பத்தினர், நேற்று முன்தினம் கோவை வந்து, மீட்டுச் சென்றனர்.
மற்றொரு சம்பவம் :
ஒடிசா மாநிலம், கட்டாக் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன், பெற்றோருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக, வீட்டிலிருந்து வெளியறி, இலக்கின்றி ரயிலில் கிளம்பியுள்ளான். பல இடங்களில் சுற்றித்திரிந்த போது, சந்தேக நபர்களின் அடிக்கு பயந்து ஓடி கீழே விழுந்தான். தலையில் காயமும், கை எலும்பு முறிவும் ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன் ஈரோட்டிலிருந்து கோவை வந்த ரயிலில், அரை மயக்க நிலையில் கிடந்த சிறுவன் ரயில்வே போலீஸ்காரர் அளித்த தகவலின்பேரில் மீட்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். சுயநினைவுக்கு வந்துள்ள சிறுவனிடம் போலீசார் விசாரித்தபோது, தனது பெயர் ஷேக் சலிம், 15, என்றும், பெற்றோர் குறித்தும் தெரிவித்துள்ளான். பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் கோவைக்கு வந்துகொண்டிருக்கின்றனர்.
நன்றி:தினமலர்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» பணம் பத்தும் செய்யும்...!
» சாதாரண பயணியாக ஜனாதிபதி UK பயணம்
» எல்லாம் செய்யும் பணம்...
» பணம் செய்யும் பத்து
» பணம் உங்களுடையது, ஆனால் அதை உங்களுக்குக் கிடைக்கச் செய்யும் வள ஆதாரங்கள் சமுதாயத்திற்குரியது.
» சாதாரண பயணியாக ஜனாதிபதி UK பயணம்
» எல்லாம் செய்யும் பணம்...
» பணம் செய்யும் பத்து
» பணம் உங்களுடையது, ஆனால் அதை உங்களுக்குக் கிடைக்கச் செய்யும் வள ஆதாரங்கள் சமுதாயத்திற்குரியது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum