Latest topics
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதைby rammalar Yesterday at 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Yesterday at 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Yesterday at 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Yesterday at 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Yesterday at 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Yesterday at 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Yesterday at 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Yesterday at 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Yesterday at 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Yesterday at 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Yesterday at 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by rammalar Thu 20 Jun 2024 - 6:55
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by rammalar Thu 20 Jun 2024 - 6:52
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by rammalar Thu 20 Jun 2024 - 6:48
» முத்த மழை!- புதுக்கவிதை
by rammalar Thu 20 Jun 2024 - 6:42
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by rammalar Thu 20 Jun 2024 - 4:21
» 4 பந்து 6 ரன்.. W,W,1B,0.. கடைசி ஓவர் கலக்கல்.. தெ.ஆ-வை இந்திய பெண்கள் அணி வீழ்த்தி திரில் வெற்றி
by rammalar Thu 20 Jun 2024 - 4:14
7 வயது இந்திய சிறுவன் : கிளிமாஞ்சாரோ மலை மீது ஏறி சாதனை
4 posters
Page 1 of 1
7 வயது இந்திய சிறுவன் : கிளிமாஞ்சாரோ மலை மீது ஏறி சாதனை
7 வயது இந்திய சிறுவன் : கிளிமாஞ்சாரோ மலை மீது ஏறி சாதனை
புதுடெல்லி: பல்வேறு சாதனைகளை செய்துள்ள இந்திய சிறுவன் ஆர்யன் பாலாஜி (7), ஆப்ரிக்கா கண்டத்தின் மிக உயர்ந்த மலைச்சிகரமான கிளிமாஞ்சாரோ உச்சியை அடைந்து சாதனை படைத்துள்ளார். இந்திய கடற்படை அதிகாரியின் மகனான 7 வயதே நிரம்பிய ஆர்யன் பாலாஜி, 2012ம் ஆண்டு மே மாதம் இமயமலையின் எவரஸ்ட் சிகரத்துக்கு செல்லும் முயற்சியாக நேபாளத்தில் 5364 மீட்டர் உயரத்தில் உள்ள முகாம் வரை சென்று திரும்பினார். அதே ஆண்டில் கலாபத்தார் (5554 மீட்டர்) மலை மீதும் ஏறினார். கடந்த மார்ச் மாதத்தில் 8 மீட்டர் உயரத்திலிருந்து கடலில் டைவ் அடித்தார். சிறிய வயதில் இவ்வளவு உயரத்திலிருந்து முதன் முதலில் டைவ் அடித்தவர் என்ற பெருமையை பெற்றார். இந்நிலையில், ஆப்ரிக்கா கண்டத்தில் தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சாரோ மலைச் சிகரத்தை (5895 மீட்டர்) அடைந்து அங்கு இந்திய கொடியை நாட்டி சாதனை புரிந்துள்ளார்.
தினகரன்.

![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 7 வயது இந்திய சிறுவன் : கிளிமாஞ்சாரோ மலை மீது ஏறி சாதனை
மேலும் மேலும் முன்னேற வாழ்த்துகள் ஆர்யன் பாலாஜி
![சூப்பர்](/users/3212/14/48/64/smiles/2027189708.gif)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 7 வயது இந்திய சிறுவன் : கிளிமாஞ்சாரோ மலை மீது ஏறி சாதனை
வாழ்த்துக்கள் ஆர்யன் பாலாஜி )(( )(( :))
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|