Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
16 வயது சிறுவன் மீது கொலை வழக்கு பதிவு
5 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
16 வயது சிறுவன் மீது கொலை வழக்கு பதிவு
லண்டன் கலவரம் தொடர்பாக
16 வயது சிறுவன் மீது கொலை வழக்கு பதிவு
லண்டன் கலவரத்தில் தொடர்புடையதாக 16 வயது சிறுவன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளான். இவன் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் கடந்த 8ஆம் திகதியன்று சமூகவிரோதி ஒருவனை பொலிசார் சுட்டுக் கொன்றனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பொலிசாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனால் லண்டன் நகர் முழுவதும் பெரும் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரம் தொடர்பாக 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். ஆயிரத்து 200 க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் கலவரத்தின் போது கண்காணிப்பு கேமிராவில் பதிவு செய்யப்பட்ட காட்சியினை வைத்து 68 வயது முதியவர் ஒருவரை 16 வயது சிறுவன் அடித்து கொன்றதாக அவன் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேற்கு லண்டனில் இலாயிங் தெருவில் 68 வயதுடைய ரிச்சர்ட் பவுஸ் என்பவர் தெருவோரம் படுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அந்தச் சிறுவன் முதியவரை சரமாரியாக தாக்கியுள்ளான்.
இதில் தலையில் காயமடைந்த முதியவர் அதே இடத்தில் இறந்தார். இதனை கண்காணிப்பு வீடியோ காட்டி கொடுத்ததாக அந்த சிறுவன் கைது செய்யப்பட்டு அவன்மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்னர் அவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 16 வயது சிறுவன் மீது கொலை வழக்கு பதிவு
ஹியியோ... என் அந்தச் சிறுவனுக்கு இந்தக் கொலைவெறி ..?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 16 வயது சிறுவன் மீது கொலை வழக்கு பதிவு
கலவரம் என்று வந்துவிட்டால் அது மக்களின் வெறியாட்டம்தான் அதனால் அங்கு நடப்பது கட்டுக்குள் அடக்க முடியாதது ..பாவம் சின்ன பையன்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: 16 வயது சிறுவன் மீது கொலை வழக்கு பதிவு
jasmin wrote:கலவரம் என்று வந்துவிட்டால் அது மக்களின் வெறியாட்டம்தான் அதனால் அங்கு நடப்பது கட்டுக்குள் அடக்க முடியாதது ..பாவம் சின்ன பையன்
அப்றம் எதுக்கு அந்த வயோதிபரை தாக்கனும் அந்த பையன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 16 வயது சிறுவன் மீது கொலை வழக்கு பதிவு
சின்னப்பையன் என்றால் கலவரத்தில் என்ன வேலை.
வீட்டில் இருந்திருந்தால் இந்த பலி வருமா?
வீட்டில் இருந்திருந்தால் இந்த பலி வருமா?
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» பிளே ஸ்டேஷன் வாங்கி தராததால் 4 வயது சிறுவன் ஆத்திரம் தந்தை சுட்டுக் கொலை
» பாகிஸ்தான்: 10 வயது சிறுமியை வற்புறுத்தி திருமணம் செய்த 50 வயது 'மணமகன்' மீது வழக்கு
» கஜகஸ்தானில் 15 வயது சிறுவன் கர்ப்பம்: மருத்துவ பரிசோதனை குளறுபடியால் பெற்றோர் வழக்கு
» 12 வயதில் தந்தையான கேரள சிறுவன் மீது பலாத்கார வழக்கு பாய்ந்தது
» 7 வயது இந்திய சிறுவன் : கிளிமாஞ்சாரோ மலை மீது ஏறி சாதனை
» பாகிஸ்தான்: 10 வயது சிறுமியை வற்புறுத்தி திருமணம் செய்த 50 வயது 'மணமகன்' மீது வழக்கு
» கஜகஸ்தானில் 15 வயது சிறுவன் கர்ப்பம்: மருத்துவ பரிசோதனை குளறுபடியால் பெற்றோர் வழக்கு
» 12 வயதில் தந்தையான கேரள சிறுவன் மீது பலாத்கார வழக்கு பாய்ந்தது
» 7 வயது இந்திய சிறுவன் : கிளிமாஞ்சாரோ மலை மீது ஏறி சாதனை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|