Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கஜகஸ்தானில் 15 வயது சிறுவன் கர்ப்பம்: மருத்துவ பரிசோதனை குளறுபடியால் பெற்றோர் வழக்கு
Page 1 of 1
கஜகஸ்தானில் 15 வயது சிறுவன் கர்ப்பம்: மருத்துவ பரிசோதனை குளறுபடியால் பெற்றோர் வழக்கு
மாஸ்கோ, பிப். 16-
கஜகஸ்தானின் அக்டோப் நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு பெய்ஸான் அல்டாஷேவ்
என்ற 15 வயது சிறுவன் கிட்னி பிரச்சினைக்காக சென்றுள்ளான். அப்போது
அவனுக்கு மருத்துவ பரிசோதனை செய்த டாக்டர்கள், அவனது வயிற்றில் கரு
இருப்பதாக உறுதி செய்து மருந்துகளையும் பரிந்துரைத்துள்ளனர். இதற்காக 50
ஆயிரம் டெங்க் (330 டாலர்) பில் போட்டுள்ளனர். ஆனால் பெய்ஸான் உண்மையில்
கர்ப்பமாக இல்லை.
தவறான மருத்துவ பரிசோதனை அறிக்கையுடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சிறுவன்,
அந்த மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட மருந்துகளை சாப்பிட்டுள்ளான். இதனால்
அலர்ஜி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு சென்று விசாரித்தபோது, பரிசோதனையில்
குளறுபடி நடந்திருப்பது தெரியவந்தது. டாக்டர்களின் அதிகப்படியான
வேலைப்பளுவினால் இந்த தவறு நடந்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்
அளித்துள்ளது.
இந்த விளக்கம் திருப்தி அளிக்காததால் சிறுவன் அல்டாஷேவ் சார்பில்
மருத்துவமனை மீது வழக்கு தொடரப்பட்டது. அதில், 10 மில்லியன் டெங்க் (66
ஆயிரம் டாலர்) இழப்பீடு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால் இதனை கோர்ட் ஏற்க மறுத்ததுடன் அவர் கேட்ட தொகையையும் குறைத்தது. இதனை
எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும், நடந்த மோசடிக்கு 50 ஆயிரம்
டெங்க் வழங்க வேண்டும் என்றும் அல்டாஷேவின் குடும்ப உறுப்பினர் ஒருவர்
கூறுகிறார்.
மாலைமலர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» அவமதிப்பு வழக்கு: நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை
» 16 வயது சிறுவன் மீது கொலை வழக்கு பதிவு
» 6 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட 4 வயது சிறுவன் - அமெரிக்க அதிர்ச்சி தகவல்
» தென் ஆப்ரிக்கா: 5 குழந்தைகளின் தாயான 61 வயது பெண்ணை மணந்த 8 வயது சிறுவன்...
» 26 வயது பெண்ணை திருமணம் முடிக்க துடிக்கும் 15 வயது சிறுவன்: அத்துருகிரியவில் நடந்த விபரீதம்
» 16 வயது சிறுவன் மீது கொலை வழக்கு பதிவு
» 6 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட 4 வயது சிறுவன் - அமெரிக்க அதிர்ச்சி தகவல்
» தென் ஆப்ரிக்கா: 5 குழந்தைகளின் தாயான 61 வயது பெண்ணை மணந்த 8 வயது சிறுவன்...
» 26 வயது பெண்ணை திருமணம் முடிக்க துடிக்கும் 15 வயது சிறுவன்: அத்துருகிரியவில் நடந்த விபரீதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum