சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

குளியலறையை அலங்கரிக்க ஈஸியான சூப்பர் ஐடியா Khan11

குளியலறையை அலங்கரிக்க ஈஸியான சூப்பர் ஐடியா

2 posters

Go down

குளியலறையை அலங்கரிக்க ஈஸியான சூப்பர் ஐடியா Empty குளியலறையை அலங்கரிக்க ஈஸியான சூப்பர் ஐடியா

Post by *சம்ஸ் Sun 10 Mar 2013 - 18:12

குளியலறையை அலங்கரிக்க ஈஸியான சூப்பர் ஐடியா Ld1640
வீட்டை அலங்கரிக்கும் போது வீட்டில் இருக்கும் குளியலறையையும் அலங்கரிப்போம். குளியலறை இருக்கும் பொருட்களான துண்டு, சோப்பு, கண்ணாடி, மேட் போன்றவற்றை பிடித்தவாறு வைத்தால், குளிக்க செல்லும் நமக்கு ஆசையாக இருப்பதோடு, ஒவ்வொரு முறையும் உள்ளே செல்லும் போதும் நிம்மதியும் சந்தோஷமும் இருக்கும். மேலும் அவ்வாறு அலங்கரிக்கும் போது, யார் வந்து பார்த்தாலும் உங்களது சுத்தமும், ரசனையும், ஆரோக்கியமும் தெரியுமளவு அலங்கரிக்க வேண்டும். அது எப்படி...

குளியலறையில் புதிய துண்டு மற்றும் திரைச்சீலைகளை வாங்கி அலங்கரிக்கலாம். அவ்வாறு வாங்கும் போது கண்ணுக்கு குளிர்ச்சியான கலரை பார்த்து வாங்க வேண்டும். அதுவும் அவை குளியலறையில் அடித்திருக்கும் பெயிண்ட் கலரில் இருந்தால் இன்னும் அழகாக இருக்கும். மேலும் அந்த துண்டுகளை கைக்கழுவும் இடத்திற்கு பக்கத்தில் ஒரு கம்பியை அமைத்து அதில் தொங்க விடலாம்.

கண்ணாடி கண்டிப்பாக குளியலறையில் இருக்கும். அந்த கண்ணாடி அழகாக இருக்க, கடைகளில் விற்கும் க்ளே வாங்கி, அதனை பூக்கள் போல செய்து, காய வைத்து, பின் அதில் பெயிண்ட் அடித்து அதன் முன் வைக்கலாம். மேலும் கண்ணாடியின் முனைகளில் க்ளேகளை நன்கு தடிமனாக சுருட்டி ஒட்டலாம். இது குளியலறையில் இருக்கும் கண்ணாடியை அலங்கரிக்க ஒரு சிறந்த ஈஸியான வழியாகும்.

சுத்தமான குளியலறையில் எப்போதும் ஒரு நல்ல வாசனை வந்தால் சந்தோஷமாக இருக்கும். ஆகவே அங்கு பூ ஜாடியை வைக்கலாம். அதுவும் அந்த ஜாடியை கைக்கழுவும் வாஷ் பேஷன் பக்கத்தில் வைத்து, தினமும் நல்ல வாசனையுள்ள அழகான மலர்களை வைத்து பராமரிக்கலாம். அவ்வாறு செய்வது கொஞ்சம் அல்ல, நிறையவே கடினம் தான், ஆகவே அதில் கடைகளில் விற்கும் பிளாஸ்டிக் மலர்களை வைக்கலாம்.

இதனால் குளியலறை அழகாக காட்சியளிக்கும்.முக்கியமாக வாசனை சோப்புகள் அல்லது மெழுகுவர்த்தியை வாங்கி வைக்கலாம். இது எளிமையான ஐடியா. ஆகவே கடைகளில் விற்கும் வாசனை சோப்புகள் அல்லது மெழுகுவர்த்தியை வாங்கி வாஷ் பேஷின் பக்கத்தில் வைக்கலாம். இதனால் குளியலறை நல்ல மணத்துடனும் இருக்கும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

குளியலறையை அலங்கரிக்க ஈஸியான சூப்பர் ஐடியா Empty Re: குளியலறையை அலங்கரிக்க ஈஸியான சூப்பர் ஐடியா

Post by ansar hayath Sun 10 Mar 2013 - 18:18

சூப்பர் ஐடியா... :];:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum