Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.
வீட்டில் எத்தனை அறைகள் இருந்தாலும், அவை எவ்வளவு தான் அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்தாலும் படுக்கையறைக்கு என்று ஒரு தனி முக்கியத்துவமும், குணமும் உண்டு. அசதியான தருணங்களில் ஓய்வெடுக்கும் போது, நம்மை நமக்கே புதுப்பித்துத் தரும் படுக்கையறைக்கு, வீட்டின் காதல் நிறைந்த பகுதி என்ற மற்றொரு முகமும் உண்டு. இரவில் தூங்கவும், பகல் பொழுதுகளில் அவ்வப்போது ஓய்வெடுக்கவும் படுக்கையறையை தான் பயன்படுத்துவோம். இப்படி காதலும், ஓய்வும், புத்துணர்ச்சியும் கலந்த படுக்கையறை பொழுதுகளை மேலும் மேம்படுத்த என்ன செய்வது? பெரிதாக எதுவும் செய்ய வேண்டாம். கற்பனை வளத்துடன், அழகுணர்ச்சியையும் கொஞ்சம் இணைத்து வெளிப்படுத்தினாலே போதும். மின்னும் காதலுக்கும், அழகியலுக்கும், பரிபூரண தொல்லையில்லாத ஓய்வுக்கும் இலக்கணமாக படுக்கையறை உருமாறிவிடும். இப்போது அந்த படுக்கையறையை மிகுந்த காதல் நிறைந்த பகுதியாக மாற்ற என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பார்ப்போம்...
தனிநபர் புகலிடம் உங்கள் படுக்கையறையை உங்களுக்கேற்ற பிரத்யேகமான, சொகுசான புகலிடமாக வடிவமைத்தால், அது களைப்புகளை நீக்கி, காதல் நிறைந்த, சொகுசான, அரவணைப்பு நிறைந்த பாதுகாப்பான இடமாக மாற்றும்
தனிநபர் புகலிடம் உங்கள் படுக்கையறையை உங்களுக்கேற்ற பிரத்யேகமான, சொகுசான புகலிடமாக வடிவமைத்தால், அது களைப்புகளை நீக்கி, காதல் நிறைந்த, சொகுசான, அரவணைப்பு நிறைந்த பாதுகாப்பான இடமாக மாற்றும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.
பெரிய, தடிமனான மெத்தை படுக்கையறையின் முக்கிய பயன்பாடான மெத்தை மிகப்பெரிய கிங் சைஸ் மெத்தையாக, 18 இன்ச் தடிமன் உள்ளதாக இருந்தால், அதில் தூங்கும் போது பிரச்சனைகள் எல்லாவற்றையும் தொலைத்து நிம்மதியை உணரலாம். மிகவும் தடிமனான சொகுசான மெத்தைகளில் படுக்கும் போது ஒருவித சுகம் இருப்பது உண்மை தான்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.
மிருதுவான, சொகுசான தலையணைகள் கலைநுணுக்கம் மிகுந்த, அழகான, தனித்துவமிக்க தலையணை வடிவங்களை பயன்படுத்துவது படுக்கையறையை காதல் நிறைந்ததாக ஆக்கும். உள்ளே இருக்கும் மிருதுவான பஞ்சும், துணியும் மென்மையான காதல் உணர்வை அதிகரிக்கிறது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.
சொகுசான தனியிடம் படுக்கையறையின் ஒரு ஓரத்தில் அழகான அறைகலன்களால் அலங்கரிக்கலாம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.
ஜன்னல் மாடம் மாடம் அல்லது ஜன்னலுக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் கல் மேடையை அமரும் வண்ணம் பெரிதாக்கி புத்தகங்கள் படிக்கவோ, ஓய்வெடுக்கவோ பயன்படுத்தலாம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.
தனிப்பட்ட சிறிய உணவு மேடை வட்ட வடிவிலான, 30 இன்ச் விட்டமுள்ள சிற்றுண்டி மேஜையுடன் இரண்டு நாற்காலிகளையும் ஒரு ஓரத்தில் அமர்த்துவது தனிப்பட்ட விஷயங்களை பகிரவும், வீட்டின் மற்ற இடங்களில் இருந்து சற்று ஒதுங்கியிருந்து உணவையோ, காபியையோ துணையுடன் ரசித்துப் பருகவும் உதவும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.
பொலிவான அறையாக்க... பீங்கான் மற்றும் பளிங்கால் அழகூட்டப்பட்ட அலங்கார மேஜைகள் காதல் உணர்வை ஊட்டும் அதே சமயத்தில், மெத்தையிலேயே அமர்ந்து சிற்றுண்டி உண்ண உதவும் அழகிய சிறிய மேஜைகள், மெல்லிய வெளிச்சம் தரும் மெழுகுவர்த்திகள், வாசனை எண்ணெய்கள் ஆகியவை அறைக்கு மேலும் பொழிவூட்டுகின்றன.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.
வித்தியாசமான வண்ண விளக்குகள் மெல்லிய விளக்குகள், மெழுகுவர்த்திகள், வாசனை திரவியங்கள் ஆகியவற்றின் நிறங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக, அழகூட்டுவதாக இருந்தால், படுக்கையறையில் நிலவும் காதல் உணர்வு இன்னும் பலப்படும். மேலும் வெளிச்சம் உள்ளே புகாதவாறு போடப்படும் திரைச்சீலைகள் நரம்புகளுக்குப் புத்துணர்வூட்டி பரிபூரண ஓய்வூட்டுகின்றன,
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.
கலைக் காட்சியகம் அழகான நினைவுகளைத் தூண்டும் வண்ணம் புகைப்படங்களை சுற்றில் மாட்டுவது காதல் நினைவுகளையும், ஆசைகளையும் தூண்டி, கனவுலகத்திற்கே அழைத்துச் செல்லும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.
புகலிடத்தின் நிறங்கள் க்ரிம்சன், அடர்ந்த பச்சை நிறம், நீலம், பிங்க், மேக நீலம், கடல் பச்சை ஆகிய காதல் நிறைந்த நிறங்களை சுவற்றிற்குப் பூசுவது ஓய்வையும், புத்துணர்ச்சியையும் ஊக்குவிக்கும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.
படிப்பகம் பழங்கால அல்லது நவீன படிப்பு மேஜை ஒன்றை வசதியான நாற்காலியுடன் ஒரு ஓரத்தில் அமர்த்துவது சிறிய கடிதங்களையும், காதல் கவிதைகளையும் எழுத உதவும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.
சிறிய அருந்தகம் படுக்கை அறையின் ஒரு ஓரத்தில் சிறிய குளிர்சாதனப் பெட்டியில், உங்களுக்குப் பிடித்த சாம்பைன் அல்லது ஒயினை வைத்துக் கொள்வது, உங்கள் தனிப்பட்ட நேரங்களை வெளியுலகத் தொந்தரவின்றி அமைக்கும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.
- Spoiler:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.
சரியான முறையில் விளக்குகளை அமையுங்கள் படுக்கையறையை மின்னும் சிறிய தொங்கு அலங்கார விளக்குகள் மற்றும் விளக்குகளுடன் கூடிய செடிகளால் அலங்கரிப்பது, பாலைவனச் சோலையில் இருப்பதைப் போன்ற உணர்வைத் தரும்,
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.
கண்ணாடி வழக்கத்திற்கு மாறான இடங்களில் கண்ணாடிகளைப் பொருத்துங்கள். படுக்கைக்கு நேராகவோ, மேஜைக்கு அருகிலோ விளக்கொளியை பிரகாசிக்கும் வண்ணம் அமையுங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.
அலமாரிகள் படுக்கை அறையில் நவீனமயமான அலமாரிகளை, செல்போன்கள் மற்றும் எழுது சாமான்களை ஒழுங்காக அடுக்கும் வண்ணம் வாங்கி பொருத்தலாம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.
தேவையற்றவற்றை ஒதுக்கிவிடுங்கள் கைக்கெட்டும் தொலைவில் தேவையான பொருட்கள் இருக்கும் வண்ணம் சீரான முறையில் அலங்கரிக்கப்பட்ட படுக்கையறை அமைந்தால் மட்டுமே ஓய்வும், நிம்மதியும் பரிபூரணமாகக் கிடைக்கும். ஆகவே படுக்கை அறையில் உள்ள தேவையற்றவற்றை நீக்கிவிடுங்கள்.
நன்றி tamil.boldsky.
Last edited by *சம்ஸ் on Thu 19 Sep 2013 - 15:52; edited 1 time in total
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.
ஹலோ அக்கா ஏக்கா எக்கா என்னாச்சி ^_பானுஷபானா wrote:*# *# *#
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.
படுக்க இடமில்ல இதுல ரொமாண்டிக் வேறயாக்கும்*சம்ஸ் wrote:ஹலோ அக்கா ஏக்கா எக்கா என்னாச்சி ^_பானுஷபானா wrote:*# *# *#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.
என் கனவு இது இன்ஷா அல்லாஹ் பார்கலாம் நீங்களும் துவா செய்யுங்கள் அக்கா !_பானுஷபானா wrote:படுக்க இடமில்ல இதுல ரொமாண்டிக் வேறயாக்கும்*சம்ஸ் wrote:ஹலோ அக்கா ஏக்கா எக்கா என்னாச்சி ^_பானுஷபானா wrote:*# *# *#
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.
வாவ் மிகவும் அருமையாக உள்ளது சம்ஸ்
மிகவும் ரசனையோடு வர்ணம் தீட்டப்பட்டுள்ளது
நாம் அவசரப்பட்டு விட்டோமோ என்று எண்ணத்தோன்றுகிறது..!
:/ :”@:
மிகவும் ரசனையோடு வர்ணம் தீட்டப்பட்டுள்ளது
நாம் அவசரப்பட்டு விட்டோமோ என்று எண்ணத்தோன்றுகிறது..!
:/ :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.
பாஸ் நீங்கள் அப்படி சொன்னால் எப்படி பாஸ் உங்களின் புது வீட்டை ரசனையுடன் அழகு படுத்துங்கள்.நண்பன் wrote:வாவ் மிகவும் அருமையாக உள்ளது சம்ஸ்
மிகவும் ரசனையோடு வர்ணம் தீட்டப்பட்டுள்ளது
நாம் அவசரப்பட்டு விட்டோமோ என்று எண்ணத்தோன்றுகிறது..!
:/ :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.
இன்ஷா அல்லாஹ் செய்திடலாம் தல உங்கள் ரசனை எனக்குத்தெரியும்தானே அழகை ரசிப்பதில் உங்களுக்கு அலாதிப்பிரியம் உங்களைப்போன்றுதுதான் நானும் இதை ரசிக்கிறேன் முயற்சியும் செய்கிறேன் )( )(*சம்ஸ் wrote:பாஸ் நீங்கள் அப்படி சொன்னால் எப்படி பாஸ் உங்களின் புது வீட்டை ரசனையுடன் அழகு படுத்துங்கள்.நண்பன் wrote:வாவ் மிகவும் அருமையாக உள்ளது சம்ஸ்
மிகவும் ரசனையோடு வர்ணம் தீட்டப்பட்டுள்ளது
நாம் அவசரப்பட்டு விட்டோமோ என்று எண்ணத்தோன்றுகிறது..!
:/ :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.
நாம் என்றும் நண்பர்கள் நமது ரனையும் என்றும் ஒன்றே இன்ஷா அல்லாஹ் என்றும் இணைந்திருப்போம் பாஸ்.நண்பன் wrote:இன்ஷா அல்லாஹ் செய்திடலாம் தல உங்கள் ரசனை எனக்குத்தெரியும்தானே அழகை ரசிப்பதில் உங்களுக்கு அலாதிப்பிரியம் உங்களைப்போன்றுதுதான் நானும் இதை ரசிக்கிறேன் முயற்சியும் செய்கிறேன் )( )(*சம்ஸ் wrote:பாஸ் நீங்கள் அப்படி சொன்னால் எப்படி பாஸ் உங்களின் புது வீட்டை ரசனையுடன் அழகு படுத்துங்கள்.நண்பன் wrote:வாவ் மிகவும் அருமையாக உள்ளது சம்ஸ்
மிகவும் ரசனையோடு வர்ணம் தீட்டப்பட்டுள்ளது
நாம் அவசரப்பட்டு விட்டோமோ என்று எண்ணத்தோன்றுகிறது..!
:/ :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பெண்களின் படுக்கை அறையை நோட்டமிடும் இந்த மனிதன் பிடிபட்டான்
» உங்கள் கனவு வீட்டை அலங்கரிக்க அழகான Furniture...
» கண்களை அலங்கரிக்க
» குளியலறையை அலங்கரிக்க ஈஸியான சூப்பர் ஐடியா
» விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !
» உங்கள் கனவு வீட்டை அலங்கரிக்க அழகான Furniture...
» கண்களை அலங்கரிக்க
» குளியலறையை அலங்கரிக்க ஈஸியான சூப்பர் ஐடியா
» விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum