சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகி
by rammalar Today at 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

அஜீரணம்  Khan11

அஜீரணம்

2 posters

Go down

அஜீரணம்  Empty அஜீரணம்

Post by ஹனி Wed 2 Feb 2011 - 14:44

அஜீரணம்  Digestive-problems-1
அஜீரணம் ஆவதற்கு அடிப்படைகாரணங்கள் மூன்று. 1. உடல் ஒவ்வாமை. 2. உணவு ஒவ்வாமை. 3. பழக்க வழக்க தவறுகள்.

சிலருக்கு சில உணவுகள் இயல்பாகவே ஒத்துக் கொள்ளாது. அவற்றைச் சாப்பிடு வதாலும் அஜீரணம் ஏற்படலாம். பிடித்த உணவுகளை நேரம் தவறியோ, அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலோ ஜீரண உறுப்புகள் சரிவர இயங்க முடியாமல் அஜீரணத்தை ஏற்படுத்தும். எனவே நமது பழக்க வழக்கங்களை சரிப்படுத்திக் கொண்டாலே அஜீரணத்தை தடுத்துவிடலாம்.

மேலும் சில விஷயங்கள்:
* பசித்த பிறகே உணவு உண்ண வேண்டும்.

* எப்போதும் அளவோடு சாப்பிட வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளையே உண்ண வேண்டும்.

*கொழுப்புச் சத்துள்ள உணவுப் பொருட்களை அளவோடு சேர்க்க வேண்டும்.

* இரவு உணவை குறைவாக உண்ண வேண்டும். உணவுக்குப் பின் சிறிது தூரம் நடக்க வேண்டும்.

* தினமும் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

* கோபம், மன இறுக்கம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும்.

*தொலைக்காட்சி பார்த்துக் கொண்டோ, பேப்பர் படித்துக் கொண்டோ சாப்பிடக் கூடாது.

* உடலுக்கு ஒவ்வாத உணவுகளை சாப்பிடக் கூடாது.


ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

அஜீரணம்  Empty Re: அஜீரணம்

Post by நண்பன் Wed 2 Feb 2011 - 22:18

அதிலும் ஆட்டையா சரி இனிமேல் அளவுக்கு சாப்பிடுகிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அஜீரணம்  Empty Re: அஜீரணம்

Post by ஹனி Thu 3 Feb 2011 - 7:09

நண்பன் wrote:அதிலும் ஆட்டையா சரி இனிமேல் அளவுக்கு சாப்பிடுகிறேன்
:];: :];:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

அஜீரணம்  Empty Re: அஜீரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum