சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அந்தரத்தில் அமைந்திருக்கும் சீனாவின்அதிசய உணவகம் !! Khan11

அந்தரத்தில் அமைந்திருக்கும் சீனாவின்அதிசய உணவகம் !!

+2
எந்திரன்
Muthumohamed
6 posters

Go down

அந்தரத்தில் அமைந்திருக்கும் சீனாவின்அதிசய உணவகம் !! Empty அந்தரத்தில் அமைந்திருக்கும் சீனாவின்அதிசய உணவகம் !!

Post by Muthumohamed Tue 12 Mar 2013 - 17:57

அந்தரத்தில் அமைந்திருக்கும் சீனாவின்அதிசய உணவகம் !! Fangweng-restaurant-9%5B6%5D
புதுமை விரும்பிகள் சீனாவில் ஏராளம்.. இவர்களுக்காகவே அனைத்து பொருட்களும் புதுமையாகவே உருவாக்கம் பெறுகின்றன.
சீனாவின்
Hubei மாநிலத்தில் உள்ள மலைப்பகுதியில் " Fangweng Restaurant" என்று
சொல்லப்படுகின்ற உணவகமொன்று அமைந்துள்ளது. இந்த உணவகத்தின் சிறப்பியல்பு
என்னவென்றால் பெரும்பகுதிமலையில் அந்தரத்திலே அமைக்கப்பட்டுள்ளது, ஜன்னல்
வழியாக எட்டிப்பார்த்தால் பலநூறுஅடி உயரமான மலையின் அடிப்பகுதி தெரியும் !!
இதன்
நுழைவுப்பகுதியும் மிகவும் தில்லானது ... மலையின் செங்குத்தான
மேற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள வாசல் மூலமாகவே உள்ளே நுழைய வேண்டும்,
(படங்களைப் பார்க்கவும்)
1127-1279 காலப்பகுதியில்மலைவாழ் மக்களின்
இருப்பிடமாக இருந்த இப்பகுதி பின்னாளில் சில திருத்தவேலைகளுடன் உணவகமாக
மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்தரத்தில் அமைந்திருக்கும் சீனாவின்அதிசய உணவகம் !! Fangweng-restaurant-1%5B9%5D
-
அந்தரத்தில் அமைந்திருக்கும் சீனாவின்அதிசய உணவகம் !! Fangweng-restaurant-2%5B2%5D
-
அந்தரத்தில் அமைந்திருக்கும் சீனாவின்அதிசய உணவகம் !! Fangweng-restaurant-3%5B2%5D
-
அந்தரத்தில் அமைந்திருக்கும் சீனாவின்அதிசய உணவகம் !! Fangweng-restaurant-6%5B2%5D
-
அந்தரத்தில் அமைந்திருக்கும் சீனாவின்அதிசய உணவகம் !! Fangweng-restaurant-7%5B3%5D
-
அந்தரத்தில் அமைந்திருக்கும் சீனாவின்அதிசய உணவகம் !! Fangweng-restaurant-8%5B17%5D
-
அந்தரத்தில் அமைந்திருக்கும் சீனாவின்அதிசய உணவகம் !! Fangweng-restaurant-9%5B6%5D
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

அந்தரத்தில் அமைந்திருக்கும் சீனாவின்அதிசய உணவகம் !! Empty Re: அந்தரத்தில் அமைந்திருக்கும் சீனாவின்அதிசய உணவகம் !!

Post by எந்திரன் Tue 12 Mar 2013 - 19:08

சூப்பர் சூப்பர்
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

அந்தரத்தில் அமைந்திருக்கும் சீனாவின்அதிசய உணவகம் !! Empty Re: அந்தரத்தில் அமைந்திருக்கும் சீனாவின்அதிசய உணவகம் !!

Post by பானுஷபானா Tue 12 Mar 2013 - 20:31

மறுவேலை சாப்பாட்டுக்கு உயிரோட இருப்பமா முஹம்மத் #+
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அந்தரத்தில் அமைந்திருக்கும் சீனாவின்அதிசய உணவகம் !! Empty Re: அந்தரத்தில் அமைந்திருக்கும் சீனாவின்அதிசய உணவகம் !!

Post by *சம்ஸ் Tue 12 Mar 2013 - 22:36

ஆசையாகவுள்ளது எனக்கும் அங்கு சென்று ஒரு வேளை சாப்பிட :.”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அந்தரத்தில் அமைந்திருக்கும் சீனாவின்அதிசய உணவகம் !! Empty Re: அந்தரத்தில் அமைந்திருக்கும் சீனாவின்அதிசய உணவகம் !!

Post by ansar hayath Tue 12 Mar 2013 - 23:56

*சம்ஸ் wrote:ஆசையாகவுள்ளது எனக்கும் அங்கு சென்று ஒரு வேளை சாப்பிட :.”:
வாழ்த்துக்கள் உங்கள் ஆசை நிறைவேற ,,,, @.
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

அந்தரத்தில் அமைந்திருக்கும் சீனாவின்அதிசய உணவகம் !! Empty Re: அந்தரத்தில் அமைந்திருக்கும் சீனாவின்அதிசய உணவகம் !!

Post by Muthumohamed Wed 13 Mar 2013 - 9:40

பானுகமால் wrote:மறுவேலை சாப்பாட்டுக்கு உயிரோட இருப்பமா முஹம்மத் #+

அனைத்தும் அவன் செயல் அக்கா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

அந்தரத்தில் அமைந்திருக்கும் சீனாவின்அதிசய உணவகம் !! Empty Re: அந்தரத்தில் அமைந்திருக்கும் சீனாவின்அதிசய உணவகம் !!

Post by நண்பன் Wed 13 Mar 2013 - 9:59

பானுகமால் wrote:மறுவேலை சாப்பாட்டுக்கு உயிரோட இருப்பமா முஹம்மத் #+
நியாயமான கவலைதான் பயந்தால் வாழ முடியாது மேடம் :’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அந்தரத்தில் அமைந்திருக்கும் சீனாவின்அதிசய உணவகம் !! Empty Re: அந்தரத்தில் அமைந்திருக்கும் சீனாவின்அதிசய உணவகம் !!

Post by பானுஷபானா Wed 13 Mar 2013 - 11:28

நண்பன் wrote:
பானுகமால் wrote:மறுவேலை சாப்பாட்டுக்கு உயிரோட இருப்பமா முஹம்மத் #+
நியாயமான கவலைதான் பயந்தால் வாழ முடியாது மேடம் :’|:

என்னை நம்பி 2 பிள்ளைங்க இருக்கு :!#:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அந்தரத்தில் அமைந்திருக்கும் சீனாவின்அதிசய உணவகம் !! Empty Re: அந்தரத்தில் அமைந்திருக்கும் சீனாவின்அதிசய உணவகம் !!

Post by ansar hayath Wed 13 Mar 2013 - 11:41

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:மறுவேலை சாப்பாட்டுக்கு உயிரோட இருப்பமா முஹம்மத் #+
நியாயமான கவலைதான் பயந்தால் வாழ முடியாது மேடம் :’|:

என்னை நம்பி 2 பிள்ளைங்க இருக்கு :!#:
இப்போ உங்களை அங்கல்லாம் யார் போகச்சொன்னது ...அக்கா :%
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

அந்தரத்தில் அமைந்திருக்கும் சீனாவின்அதிசய உணவகம் !! Empty Re: அந்தரத்தில் அமைந்திருக்கும் சீனாவின்அதிசய உணவகம் !!

Post by நண்பன் Wed 13 Mar 2013 - 13:20

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:மறுவேலை சாப்பாட்டுக்கு உயிரோட இருப்பமா முஹம்மத் #+
நியாயமான கவலைதான் பயந்தால் வாழ முடியாது மேடம் :’|:

என்னை நம்பி 2 பிள்ளைங்க இருக்கு :!#:
ரொம்ப கஞ்ஜுசா இருக்கியலே :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அந்தரத்தில் அமைந்திருக்கும் சீனாவின்அதிசய உணவகம் !! Empty Re: அந்தரத்தில் அமைந்திருக்கும் சீனாவின்அதிசய உணவகம் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum