Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உடல் எடை பற்றிய கவலையா? இதோ உங்களுக்கு சில எளிய மருத்துவமுறைகள்!
3 posters
Page 1 of 1
உடல் எடை பற்றிய கவலையா? இதோ உங்களுக்கு சில எளிய மருத்துவமுறைகள்!
உலகில் பலர் உடல் எடை அதிகரிப்பால் அவதிபட்டு வருகிறார்கள்.உடல் எடையை
குறைக்க மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று அவர் கொடுக்கும் மருந்து
மாத்திரைகள் தான் சாப்பிட வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயே எளிய உணவு
பொருட்களை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையை சுலபமாக கட்டுக்குள்
கொண்டுவரலாம்.
உடல் எடை குறைக்க சில வழிமுறைகள் :
*. ஒரு நாளைக்கு பத்து டம்பளர் தண்ணீர் கண்டிப்பாக அருந்த வேண்டும்.
*. சமையலில் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவதால் உடலில் உள்ள பழுப்பு கொழுப்புகளைஅது கரைக்கிறது.
*. மாட்டிறைச்சியில் எல்டிஎல் கொழுப்பு அதிகம்உள்ளது எனவே அதை தவிர்ப்பது நல்லது.
*. வெண்ணெய் இன்சுலின் செயல்பாடுகளை மேம்படுத்துகின்றது எனவே இதை குறைத்து கொள்வது நல்லது.
*.
எக்காரணத்திற்காகவும் காலை உணவை தவிர்க்க கூடாது.ஏனென்றால் அது
நாள்முழுவதும் களைப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி அடுத்த வேலைக்கு அதிகம்
சாப்பிட வேண்டியிருக்கும்.
*. நாளொன்றுக்கு பாதாம் பருப்பை 7 எடுத்து கொள்ளலாம். இது உடல் எடையைசரியான விகிதத்தில் வைக்கஉதவுகிறது.
*. தினம் ஒரு கீரை எடுத்து கொள்வது நல்லது.
*. கீரின் டி உடல் எடையை குறைக்கும்.
*. பொறித்த உணவுகளை தவிர்த்தால் உடலில் பாதி கொழுப்புகளை தவிர்த்துவிடலாம்.
*. தாணியங்கள் அதிகமாக எடுத்து கொள்ளலாம்.
*. காலையில் வெறும் வயிற்றில் கேரட் சாறுடன் தேனைக் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
*. சாப்பிட்ட பின் உறங்குவதைமுற்றிலும் தவிர்க்க வேண்டும்.
இந்த வழிமுறைகளை தினமும் பின்பற்றினாலே உடல் எடை பாதி குறைந்து விடும்.
வலைத்தமிழ்

Re: உடல் எடை பற்றிய கவலையா? இதோ உங்களுக்கு சில எளிய மருத்துவமுறைகள்!
சிறந்த பதிவு முஹம்மட் தொடருங்கள் :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உடல் எடை பற்றிய கவலையா? இதோ உங்களுக்கு சில எளிய மருத்துவமுறைகள்!
சிறந்த தகவலுக்கு நன்றி :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» உங்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் ஏற்பட இதோ ஏழு எளிய வழிகள்…!
» உடல் எடையை குறைக்கும் சில எளிய பயிற்சிகள்
» உடல் எடையை குறைக்கும் எளிய வழிகள்
» உடல் பற்றிய தவறான எண்ணங்கள்
» மனித உடல் பற்றிய தகவல்கள்
» உடல் எடையை குறைக்கும் சில எளிய பயிற்சிகள்
» உடல் எடையை குறைக்கும் எளிய வழிகள்
» உடல் பற்றிய தவறான எண்ணங்கள்
» மனித உடல் பற்றிய தகவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum